இறைவனின் பெயரால்.
நண்பர்களே அதோ இதோ என்று ஒரு வருடமாக இழுத்து சென்ற குவைத்தின் வேலை செய்யும் வெளிநாடு தொழிலாளர்களுக்கு சாதகமான சட்டங்கள் கடந்தவாரம் குவைத்தின் பாரளமன்றத்தில் இயற்ற பட்டு விட்டது, அமலுக்கு வரவுள்ளது,இந்த நல்லசெய்திக்காக நாம் எதனை நாள் காத்து இருந்தோம்,என்ன சட்டங்க இயற்றப்பட்டு இருகின்றன என்பதை அதிகாரபூர்வ அரசாங்க(official Gazette)இருந்து படிப்பதற்கு வசதியாக PDF;பைலாக அணைத்து மொழி பேசுபவர்கள்காஹா ஆங்கிலத்தில் தந்து இருகின்றேன் படித்து குவைத் தொழிலாளர் புதிய சட்டத்தை தெரிந்து கொள்ளவும்.
KuwaitLaborLaw New
majeed kuwait.
No comments:
Post a Comment