Monday, March 8

கணினியில் favorites ட்டில் இருப்பதை பாதுகாக்க.

 இறைவனின் பெயரால்.
      நண்பர்களே நமது கணினியில் நமக்கு பிடித்த தளங்களை favorites ட்டில் சேமித்து வைப்போம்,நமது கனியை பார்மட் செய்யும் சூழ்நிலை வரும் போது favorites ட்டில் இருப்பதும் அழிந்து போகும் நாம் தேடி தேடி சேத்த பல நல்ல தளங்கள் லும் போய்விடும், ' நாம் favorites ட்டில் இருப்பதை பாதுகாப்பாக இருபதற்காக எக்ஸ்டெர்நல் டிஸ்கிலோ அல்லது பிளாஷ் மேமொரியிலோ காபிசெய்து பாது காப்போம்,தற்போது அதற்கு அவசியமில்லாமல் ஆன்லைனிலே பாதுகாக்க நல்லதளம் ஒன்று இருக்கிறது அத்தளத்தில் நமது அணைத்து ப்ரவ்சர்களிலும்  வுள்ள favorite  இலவசமாகவே backup செய்து கொல்லலாம்
மிகவும் நல்லதளம் ,தேவை படுவோர் இங்கு கிளிக் செய்து இந்த இலவச சேவையை பயன் படுத்தி கொள்ளவும் .
 நன்றி மஜீத் குவைத்.

No comments:

அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு நன்றி.

since 23-07-2010

free counters