Sunday, March 7

காலண்டரில் நமது படம்?

இறைவனின் பெயரால்.
          அன்பு நண்பர்களே நாம் பயன்படுத்தும் அத்தயாசிய பொருளில் காலண்டரும் ஒன்று,வீட்டுக்கு வீடு  அனைவரும் பயன்படுத்தும் காலண்டரில் யார்யாரோ படங்கள் இருக்கும் ,நமது படமோ நமக்கு பிடித்தவர்கள் படமோ காலண்டரில் இருந்தால் எவ்ளோ நன்றாக இருக்கும்,நமது போட்டோவை காலண்டரில் பார்த்தல் நமது நண்பர்களும் அசந்து போக மாட்டார்கள்? இங்கு  கிளிக் செய்து அந்த தளம் செல்க அது போக,
 இன்னும் ஒரு  தளம் வுள்ளது( இத்தளத்தில் சிலநேரம்  பணம் கட்ட வேண்டும் )அத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும் ,மற்றும் ஒருதளம் வுள்ளது அதில் இலவசமாக இந்த மென்பொருளை நாம் பதிவிறக்கம் செய்யலாம் இங்கு கிளிக் செய்து அத்தளம் செல்க ,வுங்கள் இஸ்டம் போல் காலண்டரை அமைத்து அனைவரையும் அசத்துங்கள் .
நன்றி மஜீத் குவைத்.

No comments:

இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

since 23-07-2010

free counters