Showing posts with label movies. Show all posts
Showing posts with label movies. Show all posts

Sunday, December 26

ஏசுவின் வரலாற்றுப்படம் தமிழில்.the story of jesus movie watch free

இறைவனின் பெயரால்!!!
                                               ஏசுவின் வரலாற்றுப்படம் தமிழில்





 மஜீத் குவைத்.

Wednesday, August 11

Story of Prophet Mohammad(movie)நபிகள் நாயகம் வரலாறு படம்,

இறைவனின்  பெயரால்!!!!

          இஸ்லாம் தோன்றிய வரலாறு நபிகள் நாயகம் அவர்களை பற்றி  நாம்  புத்தகமாகதான்(ஹதிஸ்) படித்து இருக்கிறோம் ஆனால் அதையே ஒரு படமாக பார்த்தல்,மிகவும் அற்புதமாக இருக்கும் அல்லவா அதற்காகத்தான் இந்த வீடியோவை தந்து இருக்கிறேன் , அனைவரும் காணவேண்டிய படம் .
அரேபியர்களின் கலாசாரத்தையும் இப்படத்தில் காணமுடியும்.
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17



அன்புடன் மஜீத்,

Friday, July 30

மனிதன் இயற்கையாகவே எப்படி விலங்குகளில் இருந்து வேறுபடுகிறான்?

இறைவனின் பெயரால்!!!




"HUMAN NATURE MOVIE"

18 +


மனித மனங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி தன்னை மாற்றிக் கொள்கிறது என்பதை ஆராயும் படம்..
மனிதன் இயற்கையாகவே எப்படி விலங்குகளில் இருந்து வேறுபடுகிறான்? 
"HUMAN NATURE ENGLISH MOVIE"

"18 வயதிற்கு மேல் இருபவர்கள் மட்டும்"

இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.

திறந்ததும் வீடியோவை ஆண்செய்து கீபோர்டில்(Keyborad) "F11" சொடுக்கவும் திரைஅரங்கில் அமர்ந்து இருக்கும் வுணர்வு கிடைக்கும்.
(பழைய நிலைக்கு திரும்ப மறுபடியும் (Keyborad) "F11")

என் பழைய பதிப்பில் சார்லஸ் டார்வின் (பரிணாம வளர்ச்சிக் கொள்கையை (Theory of Evolution) உலகுக்கு அளித்தவர்) பற்றி எழுதி இருந்தேன் தேவைபட்டால் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.

சார்லஸ் டார்வின் மற்றும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை பற்றி பெரியார் திராவிட கலகதினருடன்,தமிழ் நாடு தௌஹீத் ஜமாத்தினர் நடதியவிவாதம் வீடியோ(video) இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.



மஜீத் குவைத்.

Saturday, June 26

திப்புசுல்தான் வாழ்க்கை வரலாறு volume-1(video)

இறைவனின் பெயரால்!!
மைசூர் வேங்கை திப்புசுல்தான்!இவரை பற்றி சொல்ல தேவை இல்லை,இவருடைய வரலாறை தொடராக தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது அதை இங்கு தந்து இருகின்றேன் பார்க்கவும்., ஆர்டிக்களாக என் பழைய பதிப்பில் தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13
 
14

15

16

17

18

19

20

21

22


மஜீத் குவைத்.

Saturday, June 12

Watch Iruvar Movie Online,இருவர் தமிழ் படம்.

இறைவனின் பெயரால்!!!!

தமிழக முன்னாள் முதல்வர்   எம்.ஜி.ஆர் அவர்களும் தற்போதைய முதல்வர்  கலைஞர்  அவர்களு ஒருகாலத்தில் இணைபிரியா நண்பர்களாக இருந்தார்கள் பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள் அதைத்தான் இந்தபடத்தில் மணிரத்தினம் தந்து இருக்கிறார் .இருவர் தமிழ் படம்

2

3

4

5

6

7

8

9


என் பழைய பதிப்பில் எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க வரலாறை தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, May 19

Thursday, May 6

Veerapandiya Kattabomman-movieவீரபாண்டிய கட்டபொம்மன்movie

நாள் : 17.10.1799. இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்
""விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான். இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.''

""மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்''.

கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.


Tuesday, May 4

em hanifa islamic songs நாகூர் ஹனிபா பாடல்கள்

இறைவனின் பெயரால்!!

    நண்பர்களே நாகூர்  ஹனிபா இவர் பாடல்களை மதம் வித்தியாசம் இன்றி அனைவரும் ரசிப்பார்கள் அவர்பாடல்கள் சில இங்கு தந்து இருகின்றேன் தேவை படுவோர் இங்கு  கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கேட்கவும்














since 23-07-2010

free counters