Showing posts with label computer and software. Show all posts
Showing posts with label computer and software. Show all posts

Sunday, September 26

கார்களில் பயன்படுத்தும் FM transmitter ரை வீட்டிலும் பயன் படுத்த மற்றும் பயனுல்ல வுதிரி தகவல்கள்

இறைவனின் பெயரால்!!! 

கார்கலுக்கேன்றே பிரேத்தியகமாக தயாரிக்க பட்ட fm transmitter அதிக பயன்கள் தருவது என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் அதையே நமது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ மின்சாரத்தில் பயன்படுத்தும் வசதி இருப்பது பலருக்கு தெரியாது.
                                                                    car fm transmitter




fm transmitter ரை மின்சாரத்தில் இயக்க தேவை படுவது fm transmitter AC - DC ADAPTOR.
இதன் விலையோ ஒரு தினார்(150 ரூபாய்).

                                                      fm transmitter AC - DC ADAPTOR

fm transmitter AC - DC ADAPTOR. வைத்து இருப்பதன் பயன்கள்?

வீட்டிற்கு ஒன்று காருக்கு ஒன்று என இருவகையான MUSIC DEVICES வாங்க வேண்டியது இல்லை.

car fm transmitter earphone port மூலம் காதுகளில் மாட்டிகொண்டு பாடல்களை கேட்கலாம்.

அதேபோல்  வீட்டில் இருக்கும் music system ங்களில் fm மூலம் இணைப்பை ஏற்படுத்தி
car fm transmitter ரில் இருக்கும் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

முக்கியமாக பலவருடங்களுக்கு முன்பு  Flash Memory (USP) இணைக்கமுடியாத விலை அதிகம் குடுத்து வாங்கிய music system வைத்து இருபவர்களுக்கு இத்தகைய வழிமுறை மூலம்(எந்த கேபிள் இணைப்பும் இல்லாமல் fm மூலம் இணைப்பை ஏற்படுத்தி) அற்புதமான தீர்வு கிடைத்து விடுகின்றது இசையும் மிக மிக துல்லியமாக இசைகின்றது.






 
car fm transmitter பொறுத்தவரை இரண்டு வகையாகையான இணைப்புடன் வேலைசெய்கின்றது ஒன்று micro SD மற்றொன்று  Flash Memory .

                                                                         Flash Memory
                                                            micro SD
 
இதில் MICRO SD பொறுத்தவரை நமது போன்களில் இருக்கும் மெமோரி கார்ட்தான் இதையே(MICRO SD) Flash Memory யாக மாற்றிவிடலாம் 30 ரூபாய் விலைகொண்ட கீழே இருக்கும் micro-sd-card-reader மூலம்
 
  micro-sd-card-reader "High speed data transmission, rate 480M bits per second"
                                                        
 
 
 
Flash Memory தனியாக வாங்கவேண்டிய அவசியம் இல்லை நமது செல்போன்களில் இருக்கும் memory card டையே Flash Memory யாக மாற்றி பணவிரயத்தை தவிர்க்கலாம்.
 
 
car fm transmitter பொறுத்தவரை 250 ரூபாயில் இருந்து கிடைகின்றது.

 
 
காரிலோ அல்லது வீடுகளில் இருக்கும் music system திலோ இதனை இணைப்பது மிக மிக எளிது
 
 
இதனை எப்படி இணைப்பது என்று இன்னும் விபரம் தேவை என்றால் கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.
 
காரில் இணைப்பது

 
வீட்டில் இருக்கும் music system தில் இணைப்பது.

 
மஜீத் குவைத்.

Monday, September 20

கேபிள் TV நிகழ்சிகளை டிவியில் இருந்து கணினியில் பார்க்க மற்றும்(record)பதிவுசெய்ய!

இறைவனின் பெயரால்!!


   கேபிள் TV நிகழ்சிகளை டிவியில் இருந்து கணினியில் பார்க்க மற்றும் பதிவுசெய்ய!




பொதுவாக கணவன் மனைவிகளுக்குள் அடிகடி ஏற்படும் மனவருத்தம் சீரியல் பார்க்கும் நேரத்தில் கணவன் கிரிகெட் பார்கின்றாரே என்பதுதான்.




இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவிகளுக்கு தனி தனி tv தேவைபடுகின்றது.
 அதேபோல் ஒரே அறைகளில் இருக்கும் நண்பர்களும்,இருவர் இருவேறு டிவி நிகழ்சிகளை காண வேண்டும் இருபதோ ஒரு டிவி?


இத்தகைய சூழ்நிலையில் தனி வுபயோகதுக்கு  ஒரு டிவி வாங்க நினைபவர்களுக்கு அற்புதமான தீர்வு கிடைத்து விடுகின்றது!


USB TV Tuner மற்றும்  கணினி இருந்தால்  போதும்.


 கணினியையே தேவைப்படும் சமயத்தில் டிவியாக மாற்றிவிடலாம்







டிவி யில் நாம் பார்க்கும் நிகழ்சிகளை கணினிக்கு மாற்ற "USB TV Tuner "(external device)தேவைபடுகின்றது இதன் விலை குவைத்தில் 10 தினார்.


 இந்திய மதிப்பில் சுமார் 1500 ரூபாய் யாக இருந்தாலும் இதன் பயன்கள் அதிகமாக இருபதாகவே தெரிகின்றது.


 பயன்கள் சில,
நமக்கு பிடித்த  டிவி நிகழ்சிகளை பதிவுசெய்துகொள்ள முடியும்(முன்பு டிவி நிகழ்சிகளை பதுவு செய்ய வீடியோ கேசட் ப்ளேயர் மற்றும் டெக்குகள் இருந்தன. ஆனால்  தர்போது cd ப்ளேயர் வந்தபோது டிவி நிகழ்சிகளை பதிவு செய்யமுடியவில்லை)


"USB TV Tuner " எந்த கேபிள் இணைப்புகளும் இல்லாமல் டிவியும் கணினியையும் இணைப்பதால் கணினியை வீட்டுக்குள் எங்கு வேண்ருமானாலும் எடுத்துசென்று டிவி நிகழ்சிகளை பார்க்கலாம்.


"USB TV Tuner "ரில் ரிசிவரும் பதியப்பட்டு இருப்பதால் தனியாக ரிசிவர்  வாங்க அவசியம் இல்லை இதன் மூல டிவியில் திரையில் எந்த நிகழ்ச்சி தெரிந்தாலும் அதுவும் கணினியின் திரையில் வராமல் நமக்கு தேவையான நிகழ்சிகளை மட்டும் காண முடியும் "USB TV Tuner " ரிமோட் கண்ரோல் வுதவுயுடன்.

                                                 "USB TV Tuner "ரை கீழே பார்க்கவும்.






இதில் இருக்கும் மென்பொருளை(disc) கணினியில் நிறுவி அதில் வரும் வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் போதும் நிமிடத்தில் கணினியில் நிறுவி தொலைக்காட்சி பெட்டியாக கணினியை மாற்றிவிடலாம்.



கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.




மற்றும் டிவி இல்லாமலும் நேரிடையாகவே கேபிளை கணினியில் இணைத்தும் தொலைகாட்சிகளின் நிகழ்சிகளை கணினியில் பார்க்கலாம்.




V Tuner Card For PC
 TV Tuner பொறுத்தவரை இரண்டு வகைகள் இருகின்றன ஒன்று கணினியில் வெளிப்புறம் பொருத்துவது அதுதான் மேலே வுள்ளது மற்றொன்று கணினிக்கு வுல்லேயே பொருத்தி  விடுவது அதாவது டிவியில் இருப்பதைப்போலவே கீழே பார்க்கவும்.







இதை லாப்டாப்பில்  மட்டும் பொருத்தமுடியாது மற்ற அணைத்து வகை கணினியிலும் பொருத்திவிடலாம்.

இத்தகைய TV Tuner   யாருடைய வுதவியும் இன்றி கணினியில் நாமே மிக எழிமையாக பொருத்திவிடலாம்.

கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும் மிக மிக எழிமையாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.





கணினி வைத்து இருபவர்கள்   TV Tuner வைத்து இருப்பதால் அதிக பயன்கள் இருக்கிறது என்பதுதான் வுண்மை.

.
என் பழைய பதிப்பில் கணினியில் இருந்து டிவிக்கு தொடர்புதருவதை தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் மிக பயனுல்ல அந்த பதிப்பையும் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்





மஜீத் குவைத்.

Saturday, September 4

இசை பிரியர்களுக்கு பயனுல்ல மென்பொருள்.

இறைவனின் பெயரால்!!!






இசை பிரியர்கள் இசை சொந்தமாக வாசித்து மகிழ மியூசிக் கீபோர் வைத்து இருப்பார்கள்  சிலர் "மியூசிக் கீபோர்' வாங்க ஆசைபட்டாலும் விலை அதிகம் என்று வாங்காமலும் இருந்து விடுவார்கள்.

இதற்கு நல்லதீர்வு கிடைத்து விடுகின்றது இந்தமென்பொருள்(software) இருந்தால்.

விரைவில் பதிவிறக்க வசதியாக மென்பொருளை சுருக்கி( ZIP File)லாக இருக்கிறது.
எனவே (546.12 KB)மிக மிக குறைந்த அளவுகொண்ட இந்தமென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கு  கிளிக் செய்யவும்.

(பதிவிறக்கம் செய்து சுருக்கமாக இருக்கும் இந்த கோப்பினை விரிவு செய்து கணினியில் நிறுவியபின் திரையில் தோன்றும் இதன் icon னை கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் திறக்கும்.





கர்சரை மௌசின் வுதவியுடன் இதமேல் வைத்து சொடுக்குவதன் மூலம் இசைக்கலாம் அல்லது கணினியின் கீபோர்டில் சுருக்கமாகவும்(keyboard shortcuts)கிளிக் செய்து மிக எழிமையாக வாசிக்கலாம்  (virtual music keyboard) போலவே.


play drums only என்பதினை தேர்வுசெய்வதன் மூலம் இதன் விண்டோ drums வாசிக்க தயாராகிவிடும்







கர்சரை மௌசின் வுதவியுடன் இதமேல் வைத்து சொடுக்குவதன் மூலம் ட்ரம்ஸ் வாசிக்கலாம்  அல்லது கணினியின் கீபோர்டில் சுருக்கமாகவும்(keyboard shortcuts)கிளிக் செய்து மிக எழிமையாக ட்ரம்ஸ் வாசிக்கலாம் (virtual music keyboard)






play chords like a Guitar என்பதினை தேர்வு செய்வதன் மூலம் கிடாரையும் வாசித்துவிடலாம்.





இன்னும் பல அம்சம் கொண்ட இந்த மென்பொருள்  வெறும் 2 mp கொள்ளளவு கொண்டதுதான் இதன் கூடுதல் சிறப்பு.  


இன்னும் விரிவாக கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.




 


 

ஆன்லைனில் Piano வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.

                                              commonwealth theme song by a r rahman









Monday, August 30

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க!

இறைவனின் பெயரால்!!!


                           ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க












 cassette tapes பயன்கள் தபோது இல்லை என்றாலும் இன்னும் பொக்கிசமாக ஒருசில ஆடியோ கேசெட்களை நாம் வைதிருக்கத்தான் செய்கின்றோம்.




ஆடியோ கேசட்டில் இருக்கும் நமக்கு பிடித்த பாடல்களோ அல்லது நமக்கு பிடித்தமான வர்களின் பேச்சுக்களை பதிவுசெய்து வைத்து இருந்தாலோ அதை கணினியில் சேமித்து வைக்கலாம் CD அல்லது மெமோரி கார்டில் மாற்றி கேட்டு மகிழலாம், அதுவும் மிக சுலபமாக!







பொதுவாக  அதற்கென்று விசேஷ RCA output jacks இணைப்புடன் "டெக்" (Deck) மூலமே இப்படி மாற்றமுடியும்.





ஆனால் இதற்க்கு  மாற்றுவழி மூலம் மிக சுலபமாக மாற்றியும் விடலாம்.


Cassette Tape Deck இல்லாமலேயே ஏதேனும் ஒரு ஹைதர் காலத்து  ஆடியோ பிளேயர் இருந்தாலே போதும் cassette இருபவைகளை மிக சுலபமாக கணினியில் சேமித்துவிடலாம். ஆனால் ஒன்று அந்த ப்ளேயரில் earphone மாட்டகூடிய jack இருக்கவேண்டு earphone jack கீழே பார்க்கவும்.







.
மற்றும் கணிணியி  விசேஷ மென்பொருள் ஒன்று நிறுவிக்கொள்ளவேண்டும்






Audacity என்று சொல்லகூடிய இந்தமென்பொருளை(2.12 MB) இங்கு  கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

கணினியையும் ஆடியோ பிளேயரையும் இணைப்பதை பார்போம்.

முதலில் இனைபதற்கு தேவையான கேபிளை கீழே பார்க்கவும்.


Photobucket

Photobucket


கணினியில் இணைக்கப்பட்ட வேண்டிய இடம்(earphone jack)ரோஸ் கலரில் (mic படம்போட்டது) அதில் இணைக்கவேண்டும் கீழே பார்க்கவும்.
Photobucket

Photobucket



இப்போது ஆடியோ பிளேயரையும் கணினியையும் இரண்டிலும் இருக்கும் earphone jackகில்  இணைத்தபின் இந்த மென்பொருளை திறக்கவும் கீழ் இருபதைபோல் இதன் விண்டோ திறக்கும்.
Photobucket


இப்போது எந்த கேசட்டில் வுள்ள பாடல்களை கணினியில் சேமிக்க வேண்டுமோ அந்த கேசட்டை ஆடியோ பிளேயரில் பொருத்தி play செய்தால் அந்த பாடல் கணினியில் பாடுவதை கேட்க முடியும் இப்போது Audacity மென்பொருளில் இருக்கும் record என்பதினை சொடுக்கினால் பதிவு தொடங்கிவிடும்.


Photobucket

பதிவுகள் முடிந்தபின் Audacity விண்டோவில் மேலே இடது பக்கம் இருக்கும் file என்பதினை சொடுக்கி அதில் இருக்கும் Export As mp3 ... சொடுக்கினால் நொடியில் நிங்கள் பதிவுசெய்தவைகளை கணினியில் mp3 யாக சேமித்துவிடும்.

இதேபோல் டெலிபோனில் இருந்தோ அல்லது ஆடியோ பிளேரில் இருந்தோ இன்னும் எதில்எல்லாம் earphone jack இருக்கின்றதோ அதி இருந்தெல்லாம் FM ரேடியோ பாடல்களே மற்ற நிகழ்ச்சிகளையோ மேற்கூறிய முறையில் இந்த மென்பொருள் மூலம் கணினியில் சேமிக்கலாம் இணையதொடர்பு இல்லாமல் கணினி வைத்து இருபவர்களுக்கு இத்தகைய வழிமுறை பயனளிக்கும்.
Photobucket
Photobucket


அதேபோல் தொலைகாட்சியில் நமக்கு பிடித்த பாடல்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ இதேமுறையை பின்பற்றி கணினியில் பதிவு செய்யலாம். 
  Photobucket
எந்த வகையில் பார்த்தாலும் அனைவருக்கும் ஏதாவது ஒருவகையில் இந்த மென்பொருள் பயன் அளிக்கும்.
மஜீத் குவைத்.




Saturday, August 28

இலவசமாக phone call,sms,மற்றும் தடை செய்யப்பட்ட தளங்களை திறக்க!

.
இறைவனின் பெயரால்!!


           இலவசமாக phone call,sms,மற்றும் தடை செய்யப்பட்ட தளங்களை திறக்க!


இந்த பயனுல்ல தகவலுக்கு முன்பு சிலவிசயங்கள்.
 நான் ஆன்லைனில் இருக்கும் சமயம் என்னிடம் வுரையாடும்(chat) நண்பர்களுக்கு நன்றி! அதேசமயம் எடுத்த எடுப்பிலேயே என் சுய முகவரிகளை கேட்கின்றார்கள்! முகவரிகளை தருவதில் யாதொரு சங்கடமும் இல்லை என்றாலும் அதில் தவறான செயலுக்கு பயன்படுத்துபவர்களும் இருகின்றார்கள் என்பதை மறந்துவிடகூடாது.


பல பிரபல சமுக தளங்கள்கூட தங்கள் பயனர்களை சுய முகவரிகளை பதியவேண்டாம் என்று தெரிவித்துக்கொண்டு இருபதையும் மறந்துவிடகூடாது. அதேபோல் என் இமெயில் விலாசமூலம் கூகிள் டாக்கில்  இனைய வருகிறார்கள் நன்கு அறிமுகமானால்தான்  இது சாத்தியம் என்பதை பணிவுடன்  தெரிவித்துகொள்கின்றேன் தவறாக யாரும் நினைத்துகொள்ள வேண்டாம்.


தர்போது வுலக அளவில் என் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிதுகொண்டு இருக்கிறது என்றாலும் முதல் முதலில் இன்ட்லி யில் என்னை பின் தொடர்ந்த நண்பர்களுக்கு RDX,kingkhan,senthazalravi,karisalkaran மற்றும் அணைத்து சமுகதலங்களில் இருந்து என்னை பின்தொடரும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றி! இதேபோல் அடுத்து அடுத்த பதிப்புகளில் நல்லபடியாக performance பன்னவே நினைகின்றேன்






                                                                                      1


கணினியில் இருந்து இலவசமாக வுலகம் முழுவதும் "SMS"அனுப்ப.





                                                        Photobucket
                                                                          

கணினியில் இருந்து அணைத்து நாடுகளுக்கும் SMS அனுப்ப அற்புதமான தளம்
அதுவும் பண்டிகைகாலங்களில் ஒவ்வொரு நண்பர்களுக்காக வாழ்த்துக்கள் அனுப்பி நேரத்தை வீணாகாமல் ஒரேநேரத்தில் பத்துநபர்கள் வீதம் தொடந்து அனுபிகொண்டே இருக்கலாம் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு!அதுவும் இலவசமாக!!


பயனுல்ல இத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் திறக்கும்




Photobucket





முதலில் இதில் இடதுபக்கம் register என்பதில் சென்று எந்த சிரமமும் இன்றி நிமிடத்தில் register செய்து கொல்லுங்கள்.இதில் வுங்கள் டெலிபோன் என் கேட்பார்கள் நமது போன் நம்பரை குடுத்துவிட்டு ok குடுத்தால்(We have sent an SMS with your Password to your mobile number) சில நொடியில் நமது தொலைபேசிக்கு நான்கு இழக்க என் அனுப்புவார்கள் அதை இங்கு இருக்கும்
இங்கு Activate your account என்ற இடத்தில் தந்து ok குடுத்தால் போதும் வுலகம் முழுவதும் SMS இலவசமாக அனுபிகொண்டே இருக்கலாம்.(குவைத்தில் viva வில் மட்டும் இது வேலைசெய்யாது)
ஒரேநேரத்தின் பத்து நபர்களுக்கு அனுப்ப send text message பாக்ஸ்சில் moble number என்ற இடத்தில் ஒவ்வொரு டெலிபோன் நம்பர்முடியும் இடத்தில் கமா( , ) வைத்தால் போதும் 00 அவசியம் இல்லை நாட்டின் கோடு என் மட்டும்போதும்.




way2sms இதுவும் இலவசமாக sms வுதவும் தளம் ஆனால் இந்தியவுக்குமட்டும் அதாவது வுலகில் எந்தமூலையில் இருந்து  வேண்டுமானாலும் இந்தியவிற்கு sms அனுபலாம்.


முதலில் இங்கு கிளிக் செய்து இத்தளம் செல்லவும்.

Photobucket





register என்பதில் பதிவு செய்து phone நம்பர் கேட்கும் இடத்தில் இந்தியாவில் நமது வீட்டில் இருக்கும் போன் நம்பரை கொடுத்துவிடவும் நான்குஇழக்க என் இந்தியாவிற்கு அனுபிவிடுவார்கள் சிறிது நேரம் கழித்து இந்தியாவில் இருக்கும் நமது வீடிற்கு போன் செய்து அந்த நான்கு இழக்க என்னை வாங்கி இதில் பதிந்து விடுங்கள் கீழே படத்தை பார்க்கவும்.



Photobucket








அவ்ளோதான் வேலைமுடிந்தது அடுத்து அடுத்த முறை sms அனுப்பும்போது இந்த நான்கு இழக்க என்னையே password ஆக பயன் படுதவேண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

Photobucket



அடுத்து இலவசமாக வுலகம் முழுவதும் பேச

                                     





இத்தளம் மூல இலவசமாக வுலகின் பலபாகங்களுக்கு பேசலாம் என்றாலும் ஒருநாளைக்கு மிக குறுகிய நிமிடங்களே பேசமுடியும்.
தினமும் யாருக்கேனும் ஹாய் சொல்ல பயன்படுத்தலாம் குறிப்பாக அரபு நாட்டில் இருந்து மற்ற அரபுநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு பேச பயன் படுத்தலாம்(அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மிக குறைந்த கட்டணத்தில் பேசிவிடலாம் ஆனால் அரபு நாடுகளில் இருந்து மற்ற அரபு நாடுகளுக்கு பேச அதிக செலவாகும் அதற்காகத்தான்) 

பயன்னுள்ள இத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

Photobucket



இதில் இடதுபக்கம் சென்று எந்த நாட்டிக்கு பேசவேண்டுமோ அந்த நாட்டை தேர்வு செய்துகொள்ளவும்.இத்தளம் செல்ல எந்த  password,மற்றும் register தேவையில்ல சுலமமாக திறந்துவிடலாம்.

தினமும் மணிகணக்கில் பேசுபவர்களுக்கு இது வுதவாது என்றாலும் அவசரத்திற்கு தேவைக்கு கண்டிப்பாக இதி பயன் வுள்ளதாக இருக்கும்.

தடைசெய்யப்பட்ட தளங்களை திறக்க!




சிலதளங்கள் நாம் திறக்க முற்படுபோது அது தடைசெய்யப்பட்டு இருக்கும் சில அலுவலகங்களில்,ஹஷ்டல்களில் குறிப்பாக அரபுநாடுகளில்.பயனுல்ல நல்ல தளங்களைகூட தடை செய்து வைத்து இருப்பார்கள்.

அப்படி தடை செய்த தளங்களை எழிதில் திறந்து விடலாம் இந்த proxy வழியாக
இங்கு கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் திறக்கும்.
Photobucket



இதில் surf now !என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட தளத்தின் URL குடுத்து surf now என்பதினை சொடுக்கவும் தடைசெய்ய பட்ட தளம் அற்புதமாக திறந்து இருப்பதை காணலாம்.


அரபுநாடுகளில் சில messenger பயன் படுத்த தடை செய்து இருகின்றார்கள் அதேபோல் தொலைதொடர்பு சம்மந்தமாக பணனுள்ள நல்ல தளங்களையும் தடை செய்து இருகின்றார்கள் மற்றும் blackberry தடை செய்யப்பட்ட இருக்கிறது  அதேபோல் இந்தியர்கள் அதிகம் பயன் படுத்தும் skype messenger ரை தடை செய்யவேண்டும் என்று அரபுநாடுகளில் பேச்சுகள் அடிபடுகின்றது அத்தகைய சூழ்நிலையில் சிரமங்களை தவிர்க்க பயன்பட வுதவவே இதைதருகிறேன்.

இது அல்லாமல் நேரிடையாகவே கணினியில் சில மாற்றங்கள் செய்து தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்கலாம் என்றாலும் அதுவெல்லாம் தீய செயலுக்கே வழிவகுக்கும் என்பதனால் இது ஒன்றே போதும்.

இந்த web proxy பயன் படுத்தி தடைசெய்யப்பட்ட தளங்களை திறப்பது சட்டபடி குற்றம் இல்லை என்றாலும் அரசாங்கம் பொதுமக்கள் நன்மை கருதி சில தளங்களை தடை செய்து இருகின்றார்கள் என்பதினை மறந்துவிட கூடாது

நல்ல நோக்கத்துடன் இதைதருகின்றேன்  தீய செயல்களுக்கு பயன் படுத்தினால் தீய வழியில் அழைத்து சென்றுவிடும்  என்பதினை கவனத்தில் கொள்ளவும்.

அதேபோல் வேலை நிமித்தமாக  பணக்கார நாடுகளுக்கு செல்பவர்கள்.
பணக்கார நாடுகளில் சட்டங்கள் மிக கடுமையானது என்பதினையும் நினைவில் கொள்ளவேண்டும்.

பணக்கார நாடுகளில் சிறிய தவறுக்கு குடுக்கும் தண்டனை கீழே பார்க்கவும்.

அப்படி பாதிகப்பட்ட ஒருவர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் புலம்புவதை இரண்டாவது வீடியோவில் பார்க்கவும்.

                                                                                1






                                                                                    
                                                                               2




 பல பிரபல சமுக தளங்கள்கூட தங்கள் பயனர்களை சுய முகவரிகளை பதியவேண்டாம் என்று தெரிவித்துக்கொண்டு இருபதையும் மறந்துவிடகூடாது. அதேபோல் என் இமெயில் விலாசமூலம் கூகிள் டாக்கில் இனைய வருகிறார்கள் நன்கு அறிமுகமானால்தான் இது சாத்தியம் என்பதை பணிவுடன் தெரிவித்துகொள்கின்றேன் தவறாக யாரும் நினைத்துகொள்ள வேண்டாம்.







மஜீத் குவைத்.

  




since 23-07-2010

free counters