Saturday, August 28

இலவசமாக phone call,sms,மற்றும் தடை செய்யப்பட்ட தளங்களை திறக்க!

.
இறைவனின் பெயரால்!!


           இலவசமாக phone call,sms,மற்றும் தடை செய்யப்பட்ட தளங்களை திறக்க!


இந்த பயனுல்ல தகவலுக்கு முன்பு சிலவிசயங்கள்.
 நான் ஆன்லைனில் இருக்கும் சமயம் என்னிடம் வுரையாடும்(chat) நண்பர்களுக்கு நன்றி! அதேசமயம் எடுத்த எடுப்பிலேயே என் சுய முகவரிகளை கேட்கின்றார்கள்! முகவரிகளை தருவதில் யாதொரு சங்கடமும் இல்லை என்றாலும் அதில் தவறான செயலுக்கு பயன்படுத்துபவர்களும் இருகின்றார்கள் என்பதை மறந்துவிடகூடாது.


பல பிரபல சமுக தளங்கள்கூட தங்கள் பயனர்களை சுய முகவரிகளை பதியவேண்டாம் என்று தெரிவித்துக்கொண்டு இருபதையும் மறந்துவிடகூடாது. அதேபோல் என் இமெயில் விலாசமூலம் கூகிள் டாக்கில்  இனைய வருகிறார்கள் நன்கு அறிமுகமானால்தான்  இது சாத்தியம் என்பதை பணிவுடன்  தெரிவித்துகொள்கின்றேன் தவறாக யாரும் நினைத்துகொள்ள வேண்டாம்.


தர்போது வுலக அளவில் என் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிதுகொண்டு இருக்கிறது என்றாலும் முதல் முதலில் இன்ட்லி யில் என்னை பின் தொடர்ந்த நண்பர்களுக்கு RDX,kingkhan,senthazalravi,karisalkaran மற்றும் அணைத்து சமுகதலங்களில் இருந்து என்னை பின்தொடரும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றி! இதேபோல் அடுத்து அடுத்த பதிப்புகளில் நல்லபடியாக performance பன்னவே நினைகின்றேன்






                                                                                      1


கணினியில் இருந்து இலவசமாக வுலகம் முழுவதும் "SMS"அனுப்ப.





                                                        Photobucket
                                                                          

கணினியில் இருந்து அணைத்து நாடுகளுக்கும் SMS அனுப்ப அற்புதமான தளம்
அதுவும் பண்டிகைகாலங்களில் ஒவ்வொரு நண்பர்களுக்காக வாழ்த்துக்கள் அனுப்பி நேரத்தை வீணாகாமல் ஒரேநேரத்தில் பத்துநபர்கள் வீதம் தொடந்து அனுபிகொண்டே இருக்கலாம் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு!அதுவும் இலவசமாக!!


பயனுல்ல இத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் திறக்கும்




Photobucket





முதலில் இதில் இடதுபக்கம் register என்பதில் சென்று எந்த சிரமமும் இன்றி நிமிடத்தில் register செய்து கொல்லுங்கள்.இதில் வுங்கள் டெலிபோன் என் கேட்பார்கள் நமது போன் நம்பரை குடுத்துவிட்டு ok குடுத்தால்(We have sent an SMS with your Password to your mobile number) சில நொடியில் நமது தொலைபேசிக்கு நான்கு இழக்க என் அனுப்புவார்கள் அதை இங்கு இருக்கும்
இங்கு Activate your account என்ற இடத்தில் தந்து ok குடுத்தால் போதும் வுலகம் முழுவதும் SMS இலவசமாக அனுபிகொண்டே இருக்கலாம்.(குவைத்தில் viva வில் மட்டும் இது வேலைசெய்யாது)
ஒரேநேரத்தின் பத்து நபர்களுக்கு அனுப்ப send text message பாக்ஸ்சில் moble number என்ற இடத்தில் ஒவ்வொரு டெலிபோன் நம்பர்முடியும் இடத்தில் கமா( , ) வைத்தால் போதும் 00 அவசியம் இல்லை நாட்டின் கோடு என் மட்டும்போதும்.




way2sms இதுவும் இலவசமாக sms வுதவும் தளம் ஆனால் இந்தியவுக்குமட்டும் அதாவது வுலகில் எந்தமூலையில் இருந்து  வேண்டுமானாலும் இந்தியவிற்கு sms அனுபலாம்.


முதலில் இங்கு கிளிக் செய்து இத்தளம் செல்லவும்.

Photobucket





register என்பதில் பதிவு செய்து phone நம்பர் கேட்கும் இடத்தில் இந்தியாவில் நமது வீட்டில் இருக்கும் போன் நம்பரை கொடுத்துவிடவும் நான்குஇழக்க என் இந்தியாவிற்கு அனுபிவிடுவார்கள் சிறிது நேரம் கழித்து இந்தியாவில் இருக்கும் நமது வீடிற்கு போன் செய்து அந்த நான்கு இழக்க என்னை வாங்கி இதில் பதிந்து விடுங்கள் கீழே படத்தை பார்க்கவும்.



Photobucket








அவ்ளோதான் வேலைமுடிந்தது அடுத்து அடுத்த முறை sms அனுப்பும்போது இந்த நான்கு இழக்க என்னையே password ஆக பயன் படுதவேண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

Photobucket



அடுத்து இலவசமாக வுலகம் முழுவதும் பேச

                                     





இத்தளம் மூல இலவசமாக வுலகின் பலபாகங்களுக்கு பேசலாம் என்றாலும் ஒருநாளைக்கு மிக குறுகிய நிமிடங்களே பேசமுடியும்.
தினமும் யாருக்கேனும் ஹாய் சொல்ல பயன்படுத்தலாம் குறிப்பாக அரபு நாட்டில் இருந்து மற்ற அரபுநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு பேச பயன் படுத்தலாம்(அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மிக குறைந்த கட்டணத்தில் பேசிவிடலாம் ஆனால் அரபு நாடுகளில் இருந்து மற்ற அரபு நாடுகளுக்கு பேச அதிக செலவாகும் அதற்காகத்தான்) 

பயன்னுள்ள இத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

Photobucket



இதில் இடதுபக்கம் சென்று எந்த நாட்டிக்கு பேசவேண்டுமோ அந்த நாட்டை தேர்வு செய்துகொள்ளவும்.இத்தளம் செல்ல எந்த  password,மற்றும் register தேவையில்ல சுலமமாக திறந்துவிடலாம்.

தினமும் மணிகணக்கில் பேசுபவர்களுக்கு இது வுதவாது என்றாலும் அவசரத்திற்கு தேவைக்கு கண்டிப்பாக இதி பயன் வுள்ளதாக இருக்கும்.

தடைசெய்யப்பட்ட தளங்களை திறக்க!




சிலதளங்கள் நாம் திறக்க முற்படுபோது அது தடைசெய்யப்பட்டு இருக்கும் சில அலுவலகங்களில்,ஹஷ்டல்களில் குறிப்பாக அரபுநாடுகளில்.பயனுல்ல நல்ல தளங்களைகூட தடை செய்து வைத்து இருப்பார்கள்.

அப்படி தடை செய்த தளங்களை எழிதில் திறந்து விடலாம் இந்த proxy வழியாக
இங்கு கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் திறக்கும்.
Photobucket



இதில் surf now !என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட தளத்தின் URL குடுத்து surf now என்பதினை சொடுக்கவும் தடைசெய்ய பட்ட தளம் அற்புதமாக திறந்து இருப்பதை காணலாம்.


அரபுநாடுகளில் சில messenger பயன் படுத்த தடை செய்து இருகின்றார்கள் அதேபோல் தொலைதொடர்பு சம்மந்தமாக பணனுள்ள நல்ல தளங்களையும் தடை செய்து இருகின்றார்கள் மற்றும் blackberry தடை செய்யப்பட்ட இருக்கிறது  அதேபோல் இந்தியர்கள் அதிகம் பயன் படுத்தும் skype messenger ரை தடை செய்யவேண்டும் என்று அரபுநாடுகளில் பேச்சுகள் அடிபடுகின்றது அத்தகைய சூழ்நிலையில் சிரமங்களை தவிர்க்க பயன்பட வுதவவே இதைதருகிறேன்.

இது அல்லாமல் நேரிடையாகவே கணினியில் சில மாற்றங்கள் செய்து தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்கலாம் என்றாலும் அதுவெல்லாம் தீய செயலுக்கே வழிவகுக்கும் என்பதனால் இது ஒன்றே போதும்.

இந்த web proxy பயன் படுத்தி தடைசெய்யப்பட்ட தளங்களை திறப்பது சட்டபடி குற்றம் இல்லை என்றாலும் அரசாங்கம் பொதுமக்கள் நன்மை கருதி சில தளங்களை தடை செய்து இருகின்றார்கள் என்பதினை மறந்துவிட கூடாது

நல்ல நோக்கத்துடன் இதைதருகின்றேன்  தீய செயல்களுக்கு பயன் படுத்தினால் தீய வழியில் அழைத்து சென்றுவிடும்  என்பதினை கவனத்தில் கொள்ளவும்.

அதேபோல் வேலை நிமித்தமாக  பணக்கார நாடுகளுக்கு செல்பவர்கள்.
பணக்கார நாடுகளில் சட்டங்கள் மிக கடுமையானது என்பதினையும் நினைவில் கொள்ளவேண்டும்.

பணக்கார நாடுகளில் சிறிய தவறுக்கு குடுக்கும் தண்டனை கீழே பார்க்கவும்.

அப்படி பாதிகப்பட்ட ஒருவர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் புலம்புவதை இரண்டாவது வீடியோவில் பார்க்கவும்.

                                                                                1






                                                                                    
                                                                               2




 பல பிரபல சமுக தளங்கள்கூட தங்கள் பயனர்களை சுய முகவரிகளை பதியவேண்டாம் என்று தெரிவித்துக்கொண்டு இருபதையும் மறந்துவிடகூடாது. அதேபோல் என் இமெயில் விலாசமூலம் கூகிள் டாக்கில் இனைய வருகிறார்கள் நன்கு அறிமுகமானால்தான் இது சாத்தியம் என்பதை பணிவுடன் தெரிவித்துகொள்கின்றேன் தவறாக யாரும் நினைத்துகொள்ள வேண்டாம்.







மஜீத் குவைத்.

  




4 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்ல பயனுள்ள தகவல் நண்பரே...பதிவில் இருக்கும்
எழுத்துப்பிழைகளை கொஞ்சம் சரி செய்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக:
register செய்து கொள்ளுங்கள் என்பது, கொல்லுங்கள்(kill) என்று உள்ளது. இப்படி எழுத்துப்பிழைகள் அங்காங்கே பரவி கிடக்கிறது. அதை சரி செய்துகொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். உங்களின் ஒவ்வொரு பதிவிலும் நிறைய பிழைகள் இருக்கிறது. தவறை சுட்டிக்காட்டியமைக்கு மன்னிக்கவும்.

abdul majeed said...

நன்றி ரஹீம்

எழுத்துப்பிழை பற்றி நான் கவலை படுவது இல்லை படிப்பவர்களுக்கு புரிந்துவிட்டால் அதுபோதும் என்று நினைப்பவன் நான் ஆங்கிலத்தில் சிரமம் இன்றி பதிந்து விடலாம் ஆனால் தமிழில் பதிய இணையத்தில் சற்று சிரமப்பட வேண்டும் எது எப்படியோ அர்த்தம் புரிகின்றது அல்லவா அதுபோதும்
எழுத்துப்பிழை பற்றி நான் கவலை படுவது இல்லை

Unknown said...

பதிவை மேலோட்டமாக பார்த்தேன் நல்ல பதிவு மீண்டும் கொஞ்சம் விளக்கமாக படிக்க வேண்டும் நேரம் உள்ளபோது....

thanks

abdul majeed said...

நன்றி Mr.மகாதேவன்

since 23-07-2010

free counters