Monday, August 2

வீடியோ சாட் செய்யும்போது பதிவுசெய்யும் மென்பொருள்!

இறைவனின் பெயரால்!!!


   பிடித்தமானவர்களிடம் வீடியோ chat செய்யும்போது பதிவுசெய்யும் மென்பொருள்


                                                 " video chat recorder" software




பணிநிமித்தமாக  தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நிமிடங்கள் என்றால் அது நமக்கு பிடித்தமானவர்களிடம் வீடியோ சாட்(video chat) செய்வதுதான்.

 அந்த பொன்னான நிமிடங்களை நமது கணினியில் பதிவு(audio and video) record செய்ய முடியும்இந்த மென்பொருள் நமது கணினியில் இருந்தால்.


   12.9 MB கொள்ளளவு கொண்ட இந்தமென்பொருளை இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து வுங்கள் கணினியில் நிருவிகொல்லுங்கள்(கணினிக்கு புதியவர்கள் save,run என்று இருப்பதில் run என்ற இடத்தில் சொடுக்கவும்)


பிறகு திரையில் தெரியும் இதன் icon னை  சொடுக்கி திறந்ததும் கீழ் இருபதைபோல் (BSR screen recorder) ஒரு விண்டோ திறக்கும்.




முதலில் select source என்ற இடத்தில் சொடுக்கவும் இதில் கீழே கடைசியாக இருக்கும் open wizard என்பதனை தேர்வுசெய்தால் கீழே இருபதைபோல் ஒரு விண்டோ திறக்கும்.
(அல்லது BSR screen recorder நட்சத்திரம் போல் இருபதையும் கிளிக் செய்யலாம்). 

 



இதில் record screen என்பதனை தேர்வு செய்து next போகவும்.கீழே இருப்பதைப்போல வரும்.






இதில் ஐந்து options இருக்கின்றது எதைவேண்டும்மானாலும்  தேர்வு செய்யலாம்.


1 A region of the screen இது முளுதிரையையும் பதுவு செய்யும்.


2 A window ,,,, இது நாம் தேர்வு செய்யும் ஒரு விண்டோவை மட்டும் பதிவுசெய்யும்.


3 entire screen,,,  இது நாம் பதிவுசெய்ய வேண்டிய ஒன்றை தேவுசெய்தால் அதுவாக பதிவு செய்துகொண்டு இருக்கும் நாம் மற்றவேலையை கவனிக்கலாம்(இந்த மென்பொருள் video chat பதிவு செய்ய மட்டும் இல்லை நமது திரையில் டெஸ்க்டாப்பில் நாம் கானும் அனைத்து வீடியோவையும் பதிவு(record) செய்யலாம்.


4 multiple region (picture-in-picture) இது region options .

5 Auto-pan,,, இது மௌஸ் போகின்ற இடமெல்லாம் ஒரு விண்டோவுடன் தொடரும் இதுவே வீடியோ சாட் செய்பவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

Auto-pan என்பதை தேர்வுசெய்து Next போகவும்.இப்போது ஆடியோ(Audio)  
Audio and mouse cursor options    இதில் தேவையான மாற்றம் தேவைபட்டால் செய்து Next போகவும்,கீழே வரும் படத்தைப்போல்(recording options)  வரும்.



  
இதில் தேவைஎன்றால் மட்டும் தேர்வுசெய்து Advanced >>என்பதை கிளிக் செய்தால் கீழ் வருவதைப்போல் விண்டோ மாறும்.




கணினிக்கு புதியவர்கள் எந்த மாற்றமும் செய்யாமல் Next போகவும்.




    இதில் playback volumes என்ற இடத்தில் சொடுக்கவும்   Audio option  இதில் தேவையான மாற்றம் தேவைஎன்றால் செய்து Next போகவும் .

இதில் தோன்றும் திரையில் கணினிக்கு புதியவர்கள் எந்தமாற்றமும் செய்யாமல் Next போகவும்.

 இப்போது பதிவு செய்ய தயாராகிவிடும்.


அதேபோல் கணினியில் speakers properties சென்று microphone என்ற இடத்தில் mute இல்லாமல் பார்த்துகொள்வது அவசியம் இல்லையேன்!எதிர்த்தரப்பு பேசுவது பதிவாகாமல் போகிவிடும்.



 கணினிகளில் headset பொருத்தி எதிர்த்தரப்பு பேசுவது  நன்றாக record கேட்கிறதா என்று சோதித்து பார்க்கவேண்டும் அப்படி headset டில் எதிதரப்பு பேசுவது சரியாக பதியவில்லை என்றால் கீழே படத்தில் வுள்ள BSR screen recorder ரில் மார்க் செய்து இருக்கும் இடத்தில் சொடுக்கி   அவர் அவர் கணினிக்கு தகுந்தார்போல் ஆடியோ செட்டிக்ஸ் சில திருத்தங்க செய்யவும்.





 இதுவரை சொன்னதெல்லாம் ஒரு முறைக்குத்தான் மற்ற வகையில் கணினியில் நிறுவியவுடன் இதன் icon னை சொடுக்கி select source என்பதனை சொடுக்கி தேவையானதை தாமதம் இல்லாமல் பதிவு(record)தொடங்கிவிடலாம்.

பயனுல்ல அற்புதமான மென்பொருள் அனைத்து வகையான messengers (Skype, MSN, Live, AOL, Aim, Yahoo or any messengers video chats) இதை பயன் படுத்தலாம்.

 பதிவை தேவையான format  கலில் மாற்றி அமைக்கலாம்.முயற்சித்து பார்க்கவும்.




இதன் தொடர்புடைய பதிப்பு ஒன்று வுள்ளது(அதாவது ஆடியோ சாட் செய்யும் போது பதிவுசெய்யும் மென்பொருள்)அதை பார்க்காதவர்கள் இங்கு  கிளிக் செய்து அந்த அற்புதமான மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.  
மஜீத் குவைத்.    






2 comments:

Meerapriyan said...

payanulla pathivu.naan perumbaalum next-thaan!-meerapriyan.blogspot.com

abdul majeed said...

நன்றி மீராபிரியன் sir இன்றுதான் முதல் முதலா Comments குடுத்து இருந்தேன், என்தளத்தில் Comment குடுத்த முதல் நபர் தாங்கள்தான் மிக்க நன்றி.

majeed kuwait.

since 23-07-2010

free counters