இறைவனின் பெயரால்!!!
சாட் செய்யும்போது நமது குரலை கம்பிரமாகவும் சுவாரசியமாகவும் மாற்றித்தரும் மென்பொருள்.
நமது நண்பர்களிடமோ குடும்பதினர்களுடனோ சாட்(chat)பண்ணும்போது எப்போதும் பேசும் குரல் அல்லாமல் சுவாரசியமாக பேசமுடியும் இந்த மென்பொருள் நமது கணினியில் இருந்தால்.
சிலரிடம் சாட் பண்ணும் போது அவர்களுக்கு இன்ப அதிச்சி குடுபதர்காக நமது குரலை மாற்றி பேச நினைப்போம், ஆனால் எதிர்தரப்பில் நம்முடன் நெருங்கி பழகியவர்களாக இருந்தால் (குறிப்பாக மனைவி)நாம் எப்படி மாற்றி பேசினாலும் கண்டு பிடித்துவிடுவார்கள் நாமும் பலநேரம் எப்படி குரலை மாற்றி பேசினாலும் கண்டு பிடித்து விடுகிறார்களே என்று வருத்த படுவோம்.
அதர்க்கு அற்புதமான தீர்வு கிடைத்துவிடும் இந்த மென்பொருள் நமது கணினியில் இருந்தால்! இதை பதிவறக்கம் செய்து வுங்கள் கணினியில் நிறுவி முதலில் சோதனை முயற்சியாக வுங்களுக்கு நீங்களே பேசி பாருங்கள் வுங்கலாலையே நம்பமுடியாது.இது நான்தானா என்று.
நாம் பேசும் அனைத்தையும் ஆணாக இருந்தால் பெண்ணின் குரலிலும் பெண்களாக இருந்தால் ஆன் குரலிலும் அல்லது ஆணே வேறொரு ஆணின் குரலிலும் பெண்ணாக இருந்தால் வேறொரு பெண்ணின் குரலிலும் சாட் செய்து கலக்கலாம் விளையாட்டு பொம்மைகள் குரலிலும் பேசலாம்.
இதற்குமட்டும் அல்லாமல் தங்கள் குரலில் பாட்டுக்கள் பாடி பதிவு செய்து கேட்கவிரும்புபவர்களுக்கு கண்டிப்பாக இரண்டு குரலும் வேண்டு(ஆன்,பெண்).
அந்த குறையை போக்கிவிடும் இந்த மென்பொருள் நமது கணினியில் இருந்தால்
மற்றும் Alaram Clock என்பதில்போய் வுங்கள் கணினியில் அலாரத்திற்கு சொந்தகுரளிலேயே பேசி அலாரமாக மாற்ற முடியும் மற்றும் கணினியில் அலார்ட் சௌண்டும் அமைக்கமுடியும்.
அல்லது இப்படி ஏதும் தேவையில்லை என்று நினைபவர்கள் தங்களது குரலையே சற்று கம்பிரமாக மாற்றலாம்(தொலைக்காட்சி,ரேடியோக்களில் பேசுபவர்களின் குரல் கம்பிரமாக காட்சி அளிபதைபோல்)
இப்படி பல வகையில் பயன்தரக்கூடிய இந்த மென்பொருள் மிக மிக குறைந்த கொள்ளளவு(2.76 MB)கொண்டுஇருப்பது கூடுதல் சிறப்பு.
பயனுல்ல இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
கணினியில் நிறுவியபிறகு திரையில் இருக்கும் இதன் iconனை கிளிக் செய்தால் திறக்கும் விண்டோவில் வுங்கள் குரலில் (எதாவது) பேசி பதிவு செய்யுங்கள் (முதல்முரைமட்டும்)கீழே பார்க்கவும்.
இதில் next குடுத்தால்.
இதில் record என்று இருப்பதில் சிறிது நொடிகள் பேசியபின் next குடுக்கவும்.இப்போது வுங்கள் குரலை தயார் செய்யும்.
finish குடுக்கவும் வேலைமுடிந்தது.
இப்போது இதன் விண்டோவ் திறக்கும்.
சாட்(chat)பண்ணும்போது இதையும் திறந்துகொள்ளவும்.இதில் மேலே listen என்று இருப்பதில் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் பேசுவதை நீங்களும் கேட்கலாம்.தேவை இல்லை என்றால் அதிலேயே பருபடியும் கிளிக் செய்யவும் எதிர் தரப்புக்கு மட்டும் கேட்கும்.
மஞ்சள் கட்டத்தில் இருக்கும் man ஆன் குரலும்(வுங்கள் குரலள்ள வேறிரு ஆணின் குரல்,tiny folks என்பதினை கிளிக் செய்தால் பொம்மை குரலிலும் woman என்பதினை கிளிக் செய்தால் பென்குரளிலும் மாற்றி தரும்.default என்பதினை கிளிக் செய்தால் நமது சொந்த குரலிலும் மாற்றிகொள்ளலாம்
.
Alaram Clock என்பதில்போய் வுங்கள் கணினியில் அலாரத்திற்கு சொந்தகுரளிலேயே பேசி அலாரமாக மாற்ற முடியும் மாற்றும் கணினியில் அலார்ட் சௌண்டும் அமைக்கமுடியும்
.
சுவாரசியம் தரக்கூடிய மென்பொருள் பயன் படுத்தி மாறுங்கள் வுங்களுக்கே தெரியும்.
மஜீத் குவைத்.
4 comments:
நண்பரே அருமையான பதிவு... தொழில் நுட்ப பதிவுகளுக்கு ஓட்டுக்களை வைத்து எடை போடாதீர்கள் உங்கள் பயணம் தொடரட்டும்...
நன்றி ராசராசசோழன்.
நண்பரே
நான் ஓட்டுக்காக எழுதுவதில்லை மற்றும் என்பதிப்புகள் எந்தனை ஓட்டுக்கள் பெற்று இருகின்றன என்று இதுவரை நான் பார்த்ததே இல்லை.
அதேபோல் ஓட்டுக்கள் அதிகம் பெற Followers மிக முக்கியம் அனால்
நான் என்தளத்தில் Followers வைத்துகொள்ள விரும்பவில்லை Followers வைத்துகொல்லாம்லையே என்பதிபுகள் பாபுலர் ஆகி இருகின்றன.
அதிகமாவார்கள் எந்தலதிற்கு வருகை தருகின்றனர்.வருகைதந்து கொண்டு இருகின்றனர் அதுபோதும் எனக்கு.
நன்றி மஜீத் குவைத்.
°நண்பரே
நான் ஓட்டுக்காக எழுதுவதில்லை மற்றும் என்பதிப்புகள் எந்தனை ஓட்டுக்கள் பெற்று இருகின்றன என்று இதுவரை நான் பார்த்ததே இல்லை°
எத்தனை பதிவர்கள் இப்படி இருக்கிறார்கள்,, விரல் விட்டு எண்ணிவிடலாம்,,ஓட்டு விழவில்லை என்று பதிவை விட்டே
ஓட எத்தனித்தவர்களும் இங்கே இருக்கிறார்கள்,,இடைக்கும் குருகிய
காலத்தில் ஒரு பதிவை மேய்ந்துவிட்டு அடுத்த பதிவுக்கு
ஓடுபவர்கள (என்னைப்போல) நிரைய
இருக்கிறாகள்,, Anyway,பாராட்டுகள் சார்
thanks mr.moulefrite.
Post a Comment