Thursday, August 12

அண்டர்டேக்கரின்(undertaker)மாயஜால ஆட்டம் ஒருபார்வை

இறைவனின் பெயரால்!!!




                                          Song by Michael Jackson!
 
                           
                          அண்டர்டேக்கரின் மாயஜால ஆட்டம் ஒருபார்வை



ஒரு மனிதர் தன்னுடைய ஒவ்வொரு அசைவையும் கவர்ச்சியாக,அடுத்தவர்கள் ரசிக்கும்படி காட்டமுடியும் என்பதற்கு வுதாரணம்வுண்டேனில் அதுக்கு முழு சொந்தகாரர் WWE வேர்ல்ட் ரஸ்ட்லிங் எண்டர்டெயின்மெண்ட் நாயகன் அண்டர் டேக்கர்தான்(Undertaker)


இந்தியாவில் மைகில்ஜாக்சன்,ஜாகிஜான்,இவர்கள் எப்படி பட்டிதொட்டியெல்லாம் நன்கு அறிமுகமாகி இருந்தார்களோ அதைவிட அதிகமாக அன்டர்டேக்கரை இந்தியர்களுக்கு நன்கு பரிட்சயமானவர் மட்டுமில்லை மிக பிரமாண்ட ரசிகர்கள் இவருக்கு இந்தியாவில்வூண்டு.


களத்தில் இவர் வந்து விட்டால் தன் மாயாஜால வித்தையால் ரசிகர்களை கடைசிவரை வியக்கவைதுகொண்டே இருப்பார் அண்டர் டேக்கர்.


ஒரு தேவலோக தூதனைபோல் இவர் அறிமுகமாகும் காட்சியை காண கண் கோடிவேண்டும்!  




                                       இவரை சுருக்கமாக ஒருபார்வை.




WWE யின் ஒருபிரிவான ஸ்மாக்டௌன்னின் மேனேஜெர் விக்கி.அணைத்து  வீரர்களையும் அலச்சியம் செய்யும் குனம்படைத்த இந்த பெண்மணி தன் திமிரை அன்டேர்டேக்கரிடமும் காட்டுகிறார் மற்ற வீரர்கள் இந்த பெண்மணியிடம் படிந்துவிடுவார்கள்(மேனேஜர் ஆயிற்றே!)ஆனால் அண்டர்டேக்கர் படிந்தாரா?






விக்கி பிக்க்ஷோவை(Big Show) அழைத்து கொண்டு மேடையேறி அன்டர்டேக்கரை வம்புக்கு இழுகின்றார்.


                அன்டேர்டேக்கரின் மாயாஜாலத்தை  பார்க்கவும்.





.
தன்னுடையா நடவடிக்கைகளினால் மனதளவில் எதிர் தரப்புவீரர்களை பயம் கொள்ள செய்துவிடுவார் அண்டேர்டேக்கர் இதன் காரணமாகவே இவரைவிட அதிகம் எடைகொண்டவர்கல்கூட இவரைகன்டால்
 பயப்படுகின்றனர்.இதுதான் அண்டேர்டேக்கரின் பிரதான ஆயுதமாக கூறுவார்கள்.
அண்டேர்டேக்கரின் இந்த  இந்த மாயாஜாலதிர்கேல்லாம் நான் பயப்படமாட்டேன் என்று மறுபடியும் விக்கி பிக்க்ஷோவை(Big Show) அழைத்து கொண்டு வருகிறார்.


                      அன்டேர்டேக்கரின் மற்றொரு மாயாஜாலத்தை பார்க்கவும்





 

 


WWE மல்யுத்த விளையாட்டில் ஒரு மோசமான வீரர் வுண்டேனில் அது ரண்டி ஆர்டன்(randy orton ) குறுக்கு புத்தியுடன் தவறான முறைகளை கையாண்டு
முதுகில் குத்தும் குணம் படைத்த இவர் அன்டர்டேக்கரிடமும் காட்டுகிறார்.





ரண்டி ஆர்டன்(randy orton )னின் இந்த செயல் மிகப்பெரிய சர்சையை கிளப்பியதோடுமல்லாமல் WWE ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளானார்




அதுசரி அண்டர் டேக்கர் என்ன ஆனார்?கீழே பார்க்கவும்










.

மேனேஜெர் விக்கி ஒரு பட்டாளத்தை அழைத்துக்கொண்டு அண்டர்டேகரிடம் தவறுக்கு மன்னிப்பு கேட்க வருகிறார் இந்த திமிர் பெண்மணியை மன்னித்தார  அண்டர்டேக்கர்.







இப்படியாக ஒரு சிங்கமாக வளம் வந்த அண்டர்டேக்கரும்,அவர் ஒன்றுவிட்ட தம்பிக்கும்(Kane) சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்    ஸ்டீவ் ஆஸ்டின்(Stone Cold) இவரிடம் அன்டர் டேக்கர் மிகுந்த சிரமத்திற்கு பிறகே வெற்றிபெறுவார்.





                                           மிகவும் புகழ் பெற்ற விளையாட்டு.

முகமூடியுடன் வளம் வந்த kane தன் முகமூடியை முதல் முறையாக கழட்டியபோது.





        
நமது சாப்ளின்  மல்யுத்தம் விளையாடுகின்றார்.




மஜீத் குவைத்.



No comments:

since 23-07-2010

free counters