Saturday, August 21

டெலிபோனில் இருந்து கணினிக்கு இனைய தொடர்பு கொடுக்க!!

இறைவனின் பெயரால்!!!


                       டெலிபோனில் இருந்து கணினிக்கு இனைய தொடர்பு கொடுக்க!!   இதன்மூலம் என்னென்ன பயன் குறிப்பாக அரபுநாட்டில் பணிபுரிவோருக்கு!! 







இனைய தொடர்புகள் என்பது அனைத்து இடங்களிலும் கிடைத்து விடும்மென்று சொல்லிவிடமுடியாது, குறிப்பாக அரபுநாடுகளில் பணிபுரிவோர் பலரின் அலுவலகத்தில் இனைய தொடர்புகள் இருந்தாலும் அவர்கள் தங்கும் அறைகளில் இணையம் பெரும்பாலும் இருப்பதில்லை.


 அந்த சூழ்நிலையில் இருபவர்கள் USP மோடம் வாயிலாக இணையதொடர்பு வைத்து இருப்பார்கள் அல்லது அவர்கள் தங்கி இருக்கும் கட்டிடத்திலேயே இனைய தொடர்பு வைத்து இருப்பார்கள் அதர்க்கு தனியாக பணம் செலுத்தவேண்டும்.


இன்டர்நெட் தொடர்பு கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது! போனில் இணையதொடர்பு வைத்து இருந்தால்.
அது எப்படி என்று பார்போம்.


அதிகம் பயன்படுத்தப்படும் NOKIA  போனை வுதாரனதிற்கு எடுத்துகொள்ளலாம்.


நோக்கியா E51



                 

தொலைபேசிக்கும் கணினிக்கும் தொடர்பை ஏற்படுத்துதல்


1,இதில் பிராட் பேண்ட் இணையம் வழங்கும் நிறுவனத்தை அணுகி குறைந்த மாதந்திர சந்தா செலுத்தக்கூடிய unlimitet data sim சிம் கார்டை வாங்கி போனில் பொருத்தவும்.


ப்ளூடூத் மற்றும் கேபிள்(Bluetooth or Data cable)இதில் எதில் வேண்டுமானாலும் இணைக்கலாம்.இப்போது கேபிளால் இணைப்பதை பார்போம்.


டெலிபோனில் data sim பொருத்தியபிறகு கீவரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்.


1,போனில் menu + tools +settings + connection சென்று    packet data என்பதினை தேர்வு செய்யவும்.இதில்   packet data connecti.... என்பதில் when needed   தேர்வு செய்யவும்.
Access point என்பதில் அவர் அவர் நாட்டிற்கு தகுந்தல்போல்.
குவைதாக இருந்தால் wataniya data லைன் வைத்து இருபவர்கள்.wwwAction.wataniya.com என்றும். இந்தியாவில் TATA. நிறுவனத்தின் சிம் பயன் படுத்துபவர்கள் TATA.DOCOMO.INTERNET என்று எழுதவேண்டும்.high speed packet ac....   என்பதில் Enabled தேர்வு செய்யவும்.  அவ்ளோதான் போனில் பண்ண வேண்டிய செட்டிங்க்ஸ் முடிந்து விட்டது இனி கணினியுடன் இணைப்பதை பார்போம்.


2,Install the PC suite software. போன் வாங்கும்போது அதில்இருக்கும் டிஸ்க்(PC suite software) கணினியில் நிறுவிக்கொள்ளவும்(கைவசம்PC suite software இல்லையென்றால் இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்)









2, போனையும் கணினியையும் கேபிளால் இணைக்கவும்.




இப்போது கணினியின் திரையில் இருக்கும் nokia PC suite iconனை கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் திறக்கும். 

settings என்பதினை கிளிக் செய்து add more  phones தேர்வு செய்தால்  கீழ் இருபதைபோல் விண்டோ திறக்கும்.


  
இதில் next  என்பதினை தேர்வு செய்யவும்.




இதில் cable connection என்பதினை தேர்வுசெய்து next குடுத்தால் இணைப்பு செய்த  போனின் பெயர் தெரியும்  கீழே இருபதைபோல் . 


இப்போது ரைக்ட் என்று இருப்பதில் கிளிக் செய்யவும்.இப்போது போனும் கணினியும் இணைந்து விட்டது.


இப்போது இனைய தொடர்பு குடுப்பதை பார்போம்.

மறுபடியும் கணினியின் திரைக்கு செயன்று நோக்கியா  Nokia PC Suite icon னில் கிளிக் செய்து வரும் விண்டோவில் connect to internet (வுலகபடம் வரைந்து இருக்கும் icon)னில் கிளிக் செய்யவும் கீழே பார்க்கவும்.


 அல்லது சுருக்கமாக quick launch barரில் தெரியும் போனின் iconனை கிளிக் செய்தும் திறக்கலாம் கீழே பார்க்கலாம்.





connect to the internet சென்றதும் கீழ் இருபதைபோல் ஒருவிண்டோவ் திறக்கும்.
"One Touch Access".



இதில் ஸ்பேனர்(Configure icon) வரைந்து இருக்குமிடத்தில் கிளிக் செய்தால் கீழே இருபதைபோல் வரும்.


.
select modem என்ற இடத்தில் நமது போனை(phone) 
தேர்வு செய்து  next குடுக்கவும்



இதில் select network operator என்ற இடத்தில் நமது சிம் கார்ட் நிறுவனத்தின் பெயரை தேடுங்கள்.(வுலகத்தில் இருக்கும் அணைத்து நாடுகளில் சிம் கார்ட் வழங்கும் டெலிகாம் நிறுவனத்தின் பெயர்கள் இருக்கும்)
அல்லது configure the connection manually என்ற இடத்தில் சொடுக்கவும்.


இதில் அவர் அவர் நாட்டிற்க்கு தகுந்தாற்போல் எழுதவேண்டும்
வுதாரனதிற்கு இரண்டுபார்போம்.
குவைத்தில் அதிகம் நபர்கள் பயன் படுத்தும் wataniya சிம் வைத்து இருந்தால் http://www.action.wataniya.com/ என்றும் இந்தியாவில் டாட்டா நிறுவனத்தின் சிம் வைத்து இருபவர்கள்  TATA.DOCOMO.INTERNET என்றும் குடுத்து ரைட் குடுத்துவிடவும் அவ்ளோதான் வேலைமுடிந்தது இப்போது இணைப்புகுடுக்கவேண்டியதுதான். இப்போது மறுபடி "One Touch Access". வரவும்.
கீழே பார்க்கவும்.






 
connect என்பதில் சொடுக்கவும்.



இப்போது டெலிபோனில் இருந்து கம்ப்யூட்டறுக்கும் மோடம்(modem)இல்லாமல் phone னையே மோடம்மாக அற்புதமாக மாற்றி இணையத்தில் எந்த சிரமமும் இன்றி வுலாவலாம்.(இணைய தொடர்பு குடுக்கும் போது phone னை ஜார்ஜிலையே வைத்து இருங்கள் இல்லையென்றால் பேட்டரி சிக்கிரம் குறைந்து விடும். இதனால் போனுக்கோ பேட்டரிகோ எந்த கெடுதலும் வராது)

அனைத்து சிம் கார்ட்லேயும் இனைய தொடர்பு குடுக்கமுடியும் என்றாலும்  data sim மூலம் பயன் படுத்துவதே சிறந்தது இல்லையென்றால் வுங்கள் பணம் நொடியில் காலியாகிவிடும்.

modem இல்லாமல் போனையே மோடமாக பயன் படுத்துவதால் என்ன பயன்.
நமக்கு வரும் இமைல்களை வுடனுக்குவுடன் பார்க்கலாம் சாட் செய்யலாம்
  இனைய  தொடர்புடன் போனை கையிலேயே வைத்து இருப்பதால் கணினியில் செய்யவேண்டிய பாதிவேலைகளை கணினி இல்லாமலேயே செய்துவிடலாம்.

அதோடுமட்டும் இல்லாமல் தாயகத்தில் இருந்து பணிநிமித்தமாக வெளிநாட்டில் இருபவர்கள் தாயகத்துக்கு call செய்யும் வசதியும் எர்படுதிகொள்ளலாம்.
இதில் ஒரு அறையில் இருக்கும் நண்பர்கள் சேர்ந்து நடத்தலாம் இதனால் மிக குறைந்த விலையில் தாயகத்தில்  இருக்கும் சொந்தங்களிடம் பேசலாம்.

டெலிபோனில் இன்டர்நெட் call மிக குறைந்த விலையில் தரும் பல நிறுவனங்கள் இருகின்றன அதில் ஒன்ற மட்டும் இங்கு தருகிறேன் zone fone என்று சொல்லகூடிய இத்தளம் செல்ல இங்கு 
மற்றும் இங்கு சென்று 100 US(pay pal) டாலர் செலுத்தினால் 7000 நிமிடம் இந்தியாவுக்கும் 1300 நிமிடம் இலங்கைக்கும் அரபுநாட்டில் இருந்து பேசலாம். 

முக்கியமான விஷயம் இன்டர்நெட் டெலிபோன் ஒரு அறையில் இருக்கும் நண்பர்கள் இணைந்து நடத்துவதால் யாதொரு கெடுதலும் இல்லை ஆனால் வியாபார நோக்கத்தோடு இதை நடத்தினால் அரபுநாடுகளில் இதற்க்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கும் வியாபார நோக்கத்தோடு இதை நடத்தினால் வுங்கள் அரபு நாடு வாழ்கையே முடிவிற்கு வந்து விடும்.

எனவே சட்டத்திற்கு வுட்பட்டு  பயன் தரக்கூடிய இந்த வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள் ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கலாம்.


மஜீத் குவைத்.

























1 comment:

அமைதி அப்பா said...

பயனுள்ள தகவல்கள்.
நன்றி.

since 23-07-2010

free counters