போட்டோஷாப் சாப்ட்வேர் இல்லாமலேயே போடோக்களை எடிட் செய்ய.
நமது போட்டோகளை நமது விருப்பம்போல் மாற்றி அமைக்க போடோஸ் எடிட்டிங் மென்பொருள் நமது கணினியில் நிறுவியிருக்க வேண்டும் பலர் கணினியில் அடோப் நிறுவனத்தில் போட்ஸ் ஷாப் மென்பொருள் நிறுவி இருப்பார்கள்.
ஆனால் தொடர்ந்து போடோக்களை எடிட்டிங் செய்துகொண்டு இருப்போம் என்று சொல்லமுடியாது.எப்போவாவதுதான் இத்தகைய மென்பொருள்களை பயன்
படுத்துகிறோம் எனவே இந்தமென்போருள்கள் தேவை இல்லாமல் கணினியில் நிறுவி இருப்பதால் கணினியின் வேகமும் குறைந்துவிடும்.
இதற்க்கு நல்ல தீர்வு கிடைத்து விடுகின்றது இந்தமுகவரிமூலம். போடோஷப் மேன்பொருளும்(software)கணினியில் நிறுவத்தேவையில்லை அதேநேரத்தில் நமக்கு தேவைப்படும்போது ஒரே சொடுக்கில் போடோஸ் எடிட்டர் கணினியில் வந்துவிடும் இந்த முகவரி இருந்தால்!
splashup என்று சொல்லகூடிய போடோஸ் எடிட்டிங் தளத்திற்கு செயல்ல இங்கு கிளிக் செய்யவும் கீழே இருக்கும் படத்தில் வருவதைபோல் இத்தளம் திறக்கும்.
இதில் JUMP RIGHT IN என்ற இடத்தில் சொடுக்கியவுடன் நேரிடையாக போடோஸ் எடிட்டிங் தளம் சென்ருவிடமுடுயும்.கீழே பார்க்கவும்.
போடோகளை எடிட் செய்ய அணைத்து டூல்ஸ்களும் இருக்கிறது எந்த சிரமமும் இன்றி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
பல அலுவலகங்களில் எந்த மென்பொருளையும் நிருவமுடியாதவகையில் கணினியை அமைத்து இருப்பார்கள் அந்த சூழ்நிலையில் இருபவர்களுக்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
reflection of picture
அடுத்ததாக பார்க்க இருபது ஒருபோடோவுக்கு பிம்பம் அமைப்பது?அதாவது தேங்கி நிற்கும் தண்ணீர் அருகே நாம் நின்றால் நமது வுருவம் தண்ணிரில்தெரிவதைபோல்(reflection of picture) இத்தளம் சென்று அமைக்கலாம்(போடோஸ் ஷாப் எடிட்டரில் இதை அமைக்க சற்று சிரமம்பட வேண்டும் ஆனால் இத்தளதின்மூலம் மிக எளிமையாக அமைத்து விடலாம்)
இதில் your computer என்ற இடத்தில் சொடுக்கி தேவையான போட்டோவை கணினியில் இருந்து தேர்வுசெயதபிறகு கீழே இடதுபக்கம் Generate என்பதை சொடுக்கினால் போதும் தாமதம் இன்றி போட்டோ மாற்றி வந்திருபதைகானலாம்.
தேர்வு செய்தபடம்
மாற்றிய பிறகு
இதில் தேவையான மாற்றங்களும் reflection செய்துகொள்ளலாம் இடதுபக்கம் இருக்கும் டூல்ஸ் வுதவியுடன்.
டூல்ஸ் கீழே பார்க்கவும்.
போடோகளை அழகாக வுருவம் மாற்றும் என் பழையபதிப்பை பார்க்காதவர்கள்தேவையான மாற்றங்கள் தேவைபட்டால் மாற்றியபிறகு கடைசியாக Download என்ற இடத்தில் சொடுக்கி தேவையான இடத்தில் போட்டோவை சேமித்துகொள்ளலாம்.
மாற்றிய பிறகு.
தேவைஎன்றால் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
மஜீத் குவைத்.
No comments:
Post a Comment