ஏசுவின் வரலாற்றுப்படம் தமிழில்
மஜீத் குவைத்.
பொதுவாக கணவன் மனைவிகளுக்குள் அடிகடி ஏற்படும் மனவருத்தம் சீரியல் பார்க்கும் நேரத்தில் கணவன் கிரிகெட் பார்கின்றாரே என்பதுதான்.
இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவிகளுக்கு தனி தனி tv தேவைபடுகின்றது.
அதேபோல் ஒரே அறைகளில் இருக்கும் நண்பர்களும்,இருவர் இருவேறு டிவி நிகழ்சிகளை காண வேண்டும் இருபதோ ஒரு டிவி?
இத்தகைய சூழ்நிலையில் தனி வுபயோகதுக்கு ஒரு டிவி வாங்க நினைபவர்களுக்கு அற்புதமான தீர்வு கிடைத்து விடுகின்றது!
USB TV Tuner மற்றும் கணினி இருந்தால் போதும்.
கணினியையே தேவைப்படும் சமயத்தில் டிவியாக மாற்றிவிடலாம்
டிவி யில் நாம் பார்க்கும் நிகழ்சிகளை கணினிக்கு மாற்ற "USB TV Tuner "(external device)தேவைபடுகின்றது இதன் விலை குவைத்தில் 10 தினார்.
இந்திய மதிப்பில் சுமார் 1500 ரூபாய் யாக இருந்தாலும் இதன் பயன்கள் அதிகமாக இருபதாகவே தெரிகின்றது.
பயன்கள் சில,
நமக்கு பிடித்த டிவி நிகழ்சிகளை பதிவுசெய்துகொள்ள முடியும்(முன்பு டிவி நிகழ்சிகளை பதுவு செய்ய வீடியோ கேசட் ப்ளேயர் மற்றும் டெக்குகள் இருந்தன. ஆனால் தர்போது cd ப்ளேயர் வந்தபோது டிவி நிகழ்சிகளை பதிவு செய்யமுடியவில்லை)
"USB TV Tuner " எந்த கேபிள் இணைப்புகளும் இல்லாமல் டிவியும் கணினியையும் இணைப்பதால் கணினியை வீட்டுக்குள் எங்கு வேண்ருமானாலும் எடுத்துசென்று டிவி நிகழ்சிகளை பார்க்கலாம்.
"USB TV Tuner "ரில் ரிசிவரும் பதியப்பட்டு இருப்பதால் தனியாக ரிசிவர் வாங்க அவசியம் இல்லை இதன் மூல டிவியில் திரையில் எந்த நிகழ்ச்சி தெரிந்தாலும் அதுவும் கணினியின் திரையில் வராமல் நமக்கு தேவையான நிகழ்சிகளை மட்டும் காண முடியும் "USB TV Tuner " ரிமோட் கண்ரோல் வுதவுயுடன்.
இதில் இருக்கும் மென்பொருளை(disc) கணினியில் நிறுவி அதில் வரும் வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் போதும் நிமிடத்தில் கணினியில் நிறுவி தொலைக்காட்சி பெட்டியாக கணினியை மாற்றிவிடலாம்.
மற்றும் டிவி இல்லாமலும் நேரிடையாகவே கேபிளை கணினியில் இணைத்தும் தொலைகாட்சிகளின் நிகழ்சிகளை கணினியில் பார்க்கலாம்.
TV Tuner பொறுத்தவரை இரண்டு வகைகள் இருகின்றன ஒன்று கணினியில் வெளிப்புறம் பொருத்துவது அதுதான் மேலே வுள்ளது மற்றொன்று கணினிக்கு வுல்லேயே பொருத்தி விடுவது அதாவது டிவியில் இருப்பதைப்போலவே கீழே பார்க்கவும்.
இதை லாப்டாப்பில் மட்டும் பொருத்தமுடியாது மற்ற அணைத்து வகை கணினியிலும் பொருத்திவிடலாம்.
இத்தகைய TV Tuner யாருடைய வுதவியும் இன்றி கணினியில் நாமே மிக எழிமையாக பொருத்திவிடலாம்.
கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும் மிக மிக எழிமையாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
கணினி வைத்து இருபவர்கள் TV Tuner வைத்து இருப்பதால் அதிக பயன்கள் இருக்கிறது என்பதுதான் வுண்மை.
என் பழைய பதிப்பில் கணினியில் இருந்து டிவிக்கு தொடர்புதருவதை தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் மிக பயனுல்ல அந்த பதிப்பையும் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்
இசை பிரியர்கள் இசை சொந்தமாக வாசித்து மகிழ மியூசிக் கீபோர் வைத்து இருப்பார்கள் சிலர் "மியூசிக் கீபோர்' வாங்க ஆசைபட்டாலும் விலை அதிகம் என்று வாங்காமலும் இருந்து விடுவார்கள்.
இதற்கு நல்லதீர்வு கிடைத்து விடுகின்றது இந்தமென்பொருள்(software) இருந்தால்.
விரைவில் பதிவிறக்க வசதியாக மென்பொருளை சுருக்கி( ZIP File)லாக இருக்கிறது.எனவே (546.12 KB)மிக மிக குறைந்த அளவுகொண்ட இந்தமென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
(பதிவிறக்கம் செய்து சுருக்கமாக இருக்கும் இந்த கோப்பினை விரிவு செய்து கணினியில் நிறுவியபின் திரையில் தோன்றும் இதன் icon னை கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் திறக்கும்.
கர்சரை மௌசின் வுதவியுடன் இதமேல் வைத்து சொடுக்குவதன் மூலம் இசைக்கலாம் அல்லது கணினியின் கீபோர்டில் சுருக்கமாகவும்(keyboard shortcuts)கிளிக் செய்து மிக எழிமையாக வாசிக்கலாம் (virtual music keyboard) போலவே.
play drums only என்பதினை தேர்வுசெய்வதன் மூலம் இதன் விண்டோ drums வாசிக்க தயாராகிவிடும்
கர்சரை மௌசின் வுதவியுடன் இதமேல் வைத்து சொடுக்குவதன் மூலம் ட்ரம்ஸ் வாசிக்கலாம் அல்லது கணினியின் கீபோர்டில் சுருக்கமாகவும்(keyboard shortcuts)கிளிக் செய்து மிக எழிமையாக ட்ரம்ஸ் வாசிக்கலாம் (virtual music keyboard)
play chords like a Guitar என்பதினை தேர்வு செய்வதன் மூலம் கிடாரையும் வாசித்துவிடலாம்.
இன்னும் பல அம்சம் கொண்ட இந்த மென்பொருள் வெறும் 2 mp கொள்ளளவு கொண்டதுதான் இதன் கூடுதல் சிறப்பு.
இன்னும் விரிவாக கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.