Monday, September 20

கேபிள் TV நிகழ்சிகளை டிவியில் இருந்து கணினியில் பார்க்க மற்றும்(record)பதிவுசெய்ய!

இறைவனின் பெயரால்!!


   கேபிள் TV நிகழ்சிகளை டிவியில் இருந்து கணினியில் பார்க்க மற்றும் பதிவுசெய்ய!




பொதுவாக கணவன் மனைவிகளுக்குள் அடிகடி ஏற்படும் மனவருத்தம் சீரியல் பார்க்கும் நேரத்தில் கணவன் கிரிகெட் பார்கின்றாரே என்பதுதான்.




இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவிகளுக்கு தனி தனி tv தேவைபடுகின்றது.
 அதேபோல் ஒரே அறைகளில் இருக்கும் நண்பர்களும்,இருவர் இருவேறு டிவி நிகழ்சிகளை காண வேண்டும் இருபதோ ஒரு டிவி?


இத்தகைய சூழ்நிலையில் தனி வுபயோகதுக்கு  ஒரு டிவி வாங்க நினைபவர்களுக்கு அற்புதமான தீர்வு கிடைத்து விடுகின்றது!


USB TV Tuner மற்றும்  கணினி இருந்தால்  போதும்.


 கணினியையே தேவைப்படும் சமயத்தில் டிவியாக மாற்றிவிடலாம்







டிவி யில் நாம் பார்க்கும் நிகழ்சிகளை கணினிக்கு மாற்ற "USB TV Tuner "(external device)தேவைபடுகின்றது இதன் விலை குவைத்தில் 10 தினார்.


 இந்திய மதிப்பில் சுமார் 1500 ரூபாய் யாக இருந்தாலும் இதன் பயன்கள் அதிகமாக இருபதாகவே தெரிகின்றது.


 பயன்கள் சில,
நமக்கு பிடித்த  டிவி நிகழ்சிகளை பதிவுசெய்துகொள்ள முடியும்(முன்பு டிவி நிகழ்சிகளை பதுவு செய்ய வீடியோ கேசட் ப்ளேயர் மற்றும் டெக்குகள் இருந்தன. ஆனால்  தர்போது cd ப்ளேயர் வந்தபோது டிவி நிகழ்சிகளை பதிவு செய்யமுடியவில்லை)


"USB TV Tuner " எந்த கேபிள் இணைப்புகளும் இல்லாமல் டிவியும் கணினியையும் இணைப்பதால் கணினியை வீட்டுக்குள் எங்கு வேண்ருமானாலும் எடுத்துசென்று டிவி நிகழ்சிகளை பார்க்கலாம்.


"USB TV Tuner "ரில் ரிசிவரும் பதியப்பட்டு இருப்பதால் தனியாக ரிசிவர்  வாங்க அவசியம் இல்லை இதன் மூல டிவியில் திரையில் எந்த நிகழ்ச்சி தெரிந்தாலும் அதுவும் கணினியின் திரையில் வராமல் நமக்கு தேவையான நிகழ்சிகளை மட்டும் காண முடியும் "USB TV Tuner " ரிமோட் கண்ரோல் வுதவுயுடன்.

                                                 "USB TV Tuner "ரை கீழே பார்க்கவும்.






இதில் இருக்கும் மென்பொருளை(disc) கணினியில் நிறுவி அதில் வரும் வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் போதும் நிமிடத்தில் கணினியில் நிறுவி தொலைக்காட்சி பெட்டியாக கணினியை மாற்றிவிடலாம்.



கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.




மற்றும் டிவி இல்லாமலும் நேரிடையாகவே கேபிளை கணினியில் இணைத்தும் தொலைகாட்சிகளின் நிகழ்சிகளை கணினியில் பார்க்கலாம்.




V Tuner Card For PC
 TV Tuner பொறுத்தவரை இரண்டு வகைகள் இருகின்றன ஒன்று கணினியில் வெளிப்புறம் பொருத்துவது அதுதான் மேலே வுள்ளது மற்றொன்று கணினிக்கு வுல்லேயே பொருத்தி  விடுவது அதாவது டிவியில் இருப்பதைப்போலவே கீழே பார்க்கவும்.







இதை லாப்டாப்பில்  மட்டும் பொருத்தமுடியாது மற்ற அணைத்து வகை கணினியிலும் பொருத்திவிடலாம்.

இத்தகைய TV Tuner   யாருடைய வுதவியும் இன்றி கணினியில் நாமே மிக எழிமையாக பொருத்திவிடலாம்.

கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும் மிக மிக எழிமையாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.





கணினி வைத்து இருபவர்கள்   TV Tuner வைத்து இருப்பதால் அதிக பயன்கள் இருக்கிறது என்பதுதான் வுண்மை.

.
என் பழைய பதிப்பில் கணினியில் இருந்து டிவிக்கு தொடர்புதருவதை தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் மிக பயனுல்ல அந்த பதிப்பையும் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்





மஜீத் குவைத்.

6 comments:

Alim said...

very nice article, useful one. I am always expecting ur article. ur blog is very useful for me.. thanx and keep on writing

மாணவன் said...

அருமை நண்பா,

அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள் நன்று...
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே...

பகிர்ந்தமைக்கு நன்றி

மூன்றாம் கோணம் said...

பயனுள்ள தகவல்

abdul majeed said...

நன்றி Mr.தமிழன்.

abdul majeed said...

welcome and thanks Mr.abdul.

Riyaz Ahamed said...

சலாம் தங்களின் வலைத்தளம் இன்று தான் முதன்முதலாக பார்கிறேன் பயனுள்ள செய்திகள் பெண்டியம் III இதற்கு சரிவருமா?

since 23-07-2010

free counters