Sunday, September 26

கார்களில் பயன்படுத்தும் FM transmitter ரை வீட்டிலும் பயன் படுத்த மற்றும் பயனுல்ல வுதிரி தகவல்கள்

இறைவனின் பெயரால்!!! 

கார்கலுக்கேன்றே பிரேத்தியகமாக தயாரிக்க பட்ட fm transmitter அதிக பயன்கள் தருவது என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் அதையே நமது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ மின்சாரத்தில் பயன்படுத்தும் வசதி இருப்பது பலருக்கு தெரியாது.
                                                                    car fm transmitter




fm transmitter ரை மின்சாரத்தில் இயக்க தேவை படுவது fm transmitter AC - DC ADAPTOR.
இதன் விலையோ ஒரு தினார்(150 ரூபாய்).

                                                      fm transmitter AC - DC ADAPTOR

fm transmitter AC - DC ADAPTOR. வைத்து இருப்பதன் பயன்கள்?

வீட்டிற்கு ஒன்று காருக்கு ஒன்று என இருவகையான MUSIC DEVICES வாங்க வேண்டியது இல்லை.

car fm transmitter earphone port மூலம் காதுகளில் மாட்டிகொண்டு பாடல்களை கேட்கலாம்.

அதேபோல்  வீட்டில் இருக்கும் music system ங்களில் fm மூலம் இணைப்பை ஏற்படுத்தி
car fm transmitter ரில் இருக்கும் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

முக்கியமாக பலவருடங்களுக்கு முன்பு  Flash Memory (USP) இணைக்கமுடியாத விலை அதிகம் குடுத்து வாங்கிய music system வைத்து இருபவர்களுக்கு இத்தகைய வழிமுறை மூலம்(எந்த கேபிள் இணைப்பும் இல்லாமல் fm மூலம் இணைப்பை ஏற்படுத்தி) அற்புதமான தீர்வு கிடைத்து விடுகின்றது இசையும் மிக மிக துல்லியமாக இசைகின்றது.






 
car fm transmitter பொறுத்தவரை இரண்டு வகையாகையான இணைப்புடன் வேலைசெய்கின்றது ஒன்று micro SD மற்றொன்று  Flash Memory .

                                                                         Flash Memory
                                                            micro SD
 
இதில் MICRO SD பொறுத்தவரை நமது போன்களில் இருக்கும் மெமோரி கார்ட்தான் இதையே(MICRO SD) Flash Memory யாக மாற்றிவிடலாம் 30 ரூபாய் விலைகொண்ட கீழே இருக்கும் micro-sd-card-reader மூலம்
 
  micro-sd-card-reader "High speed data transmission, rate 480M bits per second"
                                                        
 
 
 
Flash Memory தனியாக வாங்கவேண்டிய அவசியம் இல்லை நமது செல்போன்களில் இருக்கும் memory card டையே Flash Memory யாக மாற்றி பணவிரயத்தை தவிர்க்கலாம்.
 
 
car fm transmitter பொறுத்தவரை 250 ரூபாயில் இருந்து கிடைகின்றது.

 
 
காரிலோ அல்லது வீடுகளில் இருக்கும் music system திலோ இதனை இணைப்பது மிக மிக எளிது
 
 
இதனை எப்படி இணைப்பது என்று இன்னும் விபரம் தேவை என்றால் கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.
 
காரில் இணைப்பது

 
வீட்டில் இருக்கும் music system தில் இணைப்பது.

 
மஜீத் குவைத்.

Wednesday, September 22

நமது நினைவில் நிற்கும் பழைய தூர்தர்ஷன் விளம்பரங்கள் மற்றும் நிகழ்சிகள் வீடியோ.

இறைவனின் பெயரால்!!!

நமது நினைவில் நிற்கும் பழைய தூர்தர்ஷன் விளம்பரங்கள் மற்றும் நிகழ்சிகள் வீடியோ.

                                                                     தூர்தர்ஷன்




80"90" களில் தூர்தர்சனை தவிர வேறு தமிழ் சானல்கள் இருந்தது இல்லை வெள்ளி இரவு அரைமணிநேரம் திரைப்பட பாடல்களும்,  ஞாயிற்றுகிழமை  சாயங்காலம் படத்தை தவிர வேறு ஏதும் வுருபிடியாக நிகழ்சிகள் வழங்கியது இல்லை அப்படி இருபதாக இருந்தால் அவை அனைத்தும் இந்தி டபிங் சீரியல்கள்தான் அதுவும் சனி ஞாயிறுதான்.

இன்று என்ன முடியாத டிவி சானல்கள் மற்றும் நிகழ்சிகள் வந்துவிட்டாலும் அப்போது தடங்கலுக்கு வருந்துகிறோம் என்பதை படித்துக்கொண்டே படம் பார்த்ததை நினைத்தால் இப்போதும்  இன்பமாகவே இருக்கிறது.

அந்த காலலட்டங்களில் தூர்தரசனில் வந்த விளம்பரங்கள் கீழே பார்க்கவும். கண்டிப்பாக நம்மை 90 ஆம் ஆண்டின் நினைவுக்கு அழைத்துசெல்லும்.















































Street Hawk
90"களின் முற்பகுதியில் sunday காலையில் தூர்தரசனில் ஒலிபரப்பு செய்யப்பட்ட புகழ்பெற்ற தொடர்.
  



























































மஜீத் குவைத்.

Monday, September 20

கேபிள் TV நிகழ்சிகளை டிவியில் இருந்து கணினியில் பார்க்க மற்றும்(record)பதிவுசெய்ய!

இறைவனின் பெயரால்!!


   கேபிள் TV நிகழ்சிகளை டிவியில் இருந்து கணினியில் பார்க்க மற்றும் பதிவுசெய்ய!




பொதுவாக கணவன் மனைவிகளுக்குள் அடிகடி ஏற்படும் மனவருத்தம் சீரியல் பார்க்கும் நேரத்தில் கணவன் கிரிகெட் பார்கின்றாரே என்பதுதான்.




இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவிகளுக்கு தனி தனி tv தேவைபடுகின்றது.
 அதேபோல் ஒரே அறைகளில் இருக்கும் நண்பர்களும்,இருவர் இருவேறு டிவி நிகழ்சிகளை காண வேண்டும் இருபதோ ஒரு டிவி?


இத்தகைய சூழ்நிலையில் தனி வுபயோகதுக்கு  ஒரு டிவி வாங்க நினைபவர்களுக்கு அற்புதமான தீர்வு கிடைத்து விடுகின்றது!


USB TV Tuner மற்றும்  கணினி இருந்தால்  போதும்.


 கணினியையே தேவைப்படும் சமயத்தில் டிவியாக மாற்றிவிடலாம்







டிவி யில் நாம் பார்க்கும் நிகழ்சிகளை கணினிக்கு மாற்ற "USB TV Tuner "(external device)தேவைபடுகின்றது இதன் விலை குவைத்தில் 10 தினார்.


 இந்திய மதிப்பில் சுமார் 1500 ரூபாய் யாக இருந்தாலும் இதன் பயன்கள் அதிகமாக இருபதாகவே தெரிகின்றது.


 பயன்கள் சில,
நமக்கு பிடித்த  டிவி நிகழ்சிகளை பதிவுசெய்துகொள்ள முடியும்(முன்பு டிவி நிகழ்சிகளை பதுவு செய்ய வீடியோ கேசட் ப்ளேயர் மற்றும் டெக்குகள் இருந்தன. ஆனால்  தர்போது cd ப்ளேயர் வந்தபோது டிவி நிகழ்சிகளை பதிவு செய்யமுடியவில்லை)


"USB TV Tuner " எந்த கேபிள் இணைப்புகளும் இல்லாமல் டிவியும் கணினியையும் இணைப்பதால் கணினியை வீட்டுக்குள் எங்கு வேண்ருமானாலும் எடுத்துசென்று டிவி நிகழ்சிகளை பார்க்கலாம்.


"USB TV Tuner "ரில் ரிசிவரும் பதியப்பட்டு இருப்பதால் தனியாக ரிசிவர்  வாங்க அவசியம் இல்லை இதன் மூல டிவியில் திரையில் எந்த நிகழ்ச்சி தெரிந்தாலும் அதுவும் கணினியின் திரையில் வராமல் நமக்கு தேவையான நிகழ்சிகளை மட்டும் காண முடியும் "USB TV Tuner " ரிமோட் கண்ரோல் வுதவுயுடன்.

                                                 "USB TV Tuner "ரை கீழே பார்க்கவும்.






இதில் இருக்கும் மென்பொருளை(disc) கணினியில் நிறுவி அதில் வரும் வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் போதும் நிமிடத்தில் கணினியில் நிறுவி தொலைக்காட்சி பெட்டியாக கணினியை மாற்றிவிடலாம்.



கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.




மற்றும் டிவி இல்லாமலும் நேரிடையாகவே கேபிளை கணினியில் இணைத்தும் தொலைகாட்சிகளின் நிகழ்சிகளை கணினியில் பார்க்கலாம்.




V Tuner Card For PC
 TV Tuner பொறுத்தவரை இரண்டு வகைகள் இருகின்றன ஒன்று கணினியில் வெளிப்புறம் பொருத்துவது அதுதான் மேலே வுள்ளது மற்றொன்று கணினிக்கு வுல்லேயே பொருத்தி  விடுவது அதாவது டிவியில் இருப்பதைப்போலவே கீழே பார்க்கவும்.







இதை லாப்டாப்பில்  மட்டும் பொருத்தமுடியாது மற்ற அணைத்து வகை கணினியிலும் பொருத்திவிடலாம்.

இத்தகைய TV Tuner   யாருடைய வுதவியும் இன்றி கணினியில் நாமே மிக எழிமையாக பொருத்திவிடலாம்.

கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும் மிக மிக எழிமையாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.





கணினி வைத்து இருபவர்கள்   TV Tuner வைத்து இருப்பதால் அதிக பயன்கள் இருக்கிறது என்பதுதான் வுண்மை.

.
என் பழைய பதிப்பில் கணினியில் இருந்து டிவிக்கு தொடர்புதருவதை தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் மிக பயனுல்ல அந்த பதிப்பையும் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்





மஜீத் குவைத்.

Thursday, September 9

சாலமன் பாப்பையாவின் பிரபல பட்டிமன்றங்கள் (mp3)

இறைவனின் பெயரால்!!!

                                சாலமன் பாப்பையாவின் பிரபல பட்டிமன்றங்கள் (mp3)



75 வருட சினிமா சாதனைய சோதனையா?

DISC-1 இங்கு கிளிக் செய்யவும்.
DISC-2 இங்கு கிளிக் செய்யவும்.
DISC-3 இங்கு கிளிக் செய்யவும்.

மகிழ்ச்சி தருவது நேற்றைய நினைவுகளா அல்லது நாளைய கனவுகளா?

DISC- 1 இங்கு கிளிக் செய்யவும்.
DISC-2 இங்கு கிளிக் செய்யவும்

பணமா பாசமா?

DISC -1இங்கு கிளிக் செய்யவும்.
DISC -2இங்கு கிளிக் செய்யவும்.

வுறவுகள் நெருக்கடியா நிம்மதியா?

DISC-1 இங்கு கிளிக் செய்யவும்.

வீட்டு சுழல் அல்லது நாட்டு சுழல்? 

DISC -இங்கு கிளிக் செய்யவும். 


                                சத்தியமே ! சாமர்த்தியமே! பட்டிமன்றம்











மஜீத் குவைத்.

Wednesday, September 8

நடிகர் முரளியின் கடைசி tv நிகழ்ச்சி(வீடியோ)&அஞ்சலி போடோஸ்

இறைவனின் பெயரால்!!!

                                                             நடிகர் முரளி திடீர் மரணம்


                                       நடிகர் முரளியின் கடைசி tv நிகழ்ச்சி(வீடியோ)

                                    மற்றும் நடிகர்கள் அஞ்சலி  செலுத்தும் போடோஸ்

                                           முரளியின் மகனின் படம் ரிலீஸ் வீடியோ 

                                  மற்றும் முரளியின் புகழ் பெற்ற பாடல்கள்(வீடியோ)



                               ஐந்து நாட்கள்   முன்பு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

2

3



                                   முரளியின் மகனின் படம் ரிலீஸ் வீடியோ


                                    முரளியின் கடைசிபடம் தன் மகனுடன்
 




                                                            முரளின் நினைவுகள்/



































மஜீத் குவைத்.

Saturday, September 4

இசை பிரியர்களுக்கு பயனுல்ல மென்பொருள்.

இறைவனின் பெயரால்!!!






இசை பிரியர்கள் இசை சொந்தமாக வாசித்து மகிழ மியூசிக் கீபோர் வைத்து இருப்பார்கள்  சிலர் "மியூசிக் கீபோர்' வாங்க ஆசைபட்டாலும் விலை அதிகம் என்று வாங்காமலும் இருந்து விடுவார்கள்.

இதற்கு நல்லதீர்வு கிடைத்து விடுகின்றது இந்தமென்பொருள்(software) இருந்தால்.

விரைவில் பதிவிறக்க வசதியாக மென்பொருளை சுருக்கி( ZIP File)லாக இருக்கிறது.
எனவே (546.12 KB)மிக மிக குறைந்த அளவுகொண்ட இந்தமென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கு  கிளிக் செய்யவும்.

(பதிவிறக்கம் செய்து சுருக்கமாக இருக்கும் இந்த கோப்பினை விரிவு செய்து கணினியில் நிறுவியபின் திரையில் தோன்றும் இதன் icon னை கிளிக் செய்தால் கீழ் இருபதைபோல் திறக்கும்.





கர்சரை மௌசின் வுதவியுடன் இதமேல் வைத்து சொடுக்குவதன் மூலம் இசைக்கலாம் அல்லது கணினியின் கீபோர்டில் சுருக்கமாகவும்(keyboard shortcuts)கிளிக் செய்து மிக எழிமையாக வாசிக்கலாம்  (virtual music keyboard) போலவே.


play drums only என்பதினை தேர்வுசெய்வதன் மூலம் இதன் விண்டோ drums வாசிக்க தயாராகிவிடும்







கர்சரை மௌசின் வுதவியுடன் இதமேல் வைத்து சொடுக்குவதன் மூலம் ட்ரம்ஸ் வாசிக்கலாம்  அல்லது கணினியின் கீபோர்டில் சுருக்கமாகவும்(keyboard shortcuts)கிளிக் செய்து மிக எழிமையாக ட்ரம்ஸ் வாசிக்கலாம் (virtual music keyboard)






play chords like a Guitar என்பதினை தேர்வு செய்வதன் மூலம் கிடாரையும் வாசித்துவிடலாம்.





இன்னும் பல அம்சம் கொண்ட இந்த மென்பொருள்  வெறும் 2 mp கொள்ளளவு கொண்டதுதான் இதன் கூடுதல் சிறப்பு.  


இன்னும் விரிவாக கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.




 


 

ஆன்லைனில் Piano வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.

                                              commonwealth theme song by a r rahman









since 23-07-2010

free counters