சீனா அறிமுகபடுத்தும்"அதிசயம்"ரோட்டில் பறக்கும் பேருந்து(BUS Stops)!
நாலுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்க புதிய பாதையை அறிமுகம் படுத்தி இருக்கிறது சீனா அதுதான் பறக்கும் பேருந்து.
இந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் வீதிகளில் இயங்க இருக்கிறது
நகரங்களில் போக்கு வரத்து நெரிசலை சமாளிக்க ஆங்காங்கே பாலங்கள் கட்ட படுகின்றது ஆனால் ஒரு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவே கோடிகளில் செலவாகும்.
நகரங்கள் முழுவதும் பாலம் கட்ட மிக பெரிய தொகையை செலவிடவேண்டும்.
அதேபோல் வாகனங்கள் இயங்க அடிபடை தேவையான எரிபொருல்களும்(கச்சா என்னை) இன்னும் முப்பது ஆண்டுகளில் வுலகம் முழுவதும் தீர்ந்து விடும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சீனா முதல் முயற்சியாக ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை அறிமுக படுத்த இருகின்றன.
பாலம் இல்லாமலேயே பாலத்தின்மேல் செல்லும் வாகனம்.
சீனா அறிமுகபடுத்தும் இந்த பேருந்து முழுவதும் சூரிய சக்தியில் இயங்க கூடியது.
கீழே இருக்கும் வீடியோ பாருங்கள் நன்றாக புரியும்.
நமது நாடுகளில் இத்தகைய வழிமுறைகளில் மணல் லாரிகளை அமைத்துவிட்டால் அதிகமான விபத்துகளை தவிர்த்து விடலாம்.
வுலகில் இருக்கும் சில வித்யாசமான BUS Stops.
மஜீத் குவைத்.
1 comment:
மரியாதைக்குரிய நண்பரே,வணக்கம்.மிக நல்ல பதிவுகளாக பதிவிடும் தங்களுக்கு எனது வணக்கங்களும்!வாழ்த்துக்களும்!! என PARAMES DRIVER - THALAVADY -ERODE Dt.TAMIL NADU
Post a Comment