Showing posts with label நடந்தது என்ன டிவி நிகழ்ச்சி. Show all posts
Showing posts with label நடந்தது என்ன டிவி நிகழ்ச்சி. Show all posts

Friday, July 9

மனிதர்களை வுயிருடன் எரிக்கும் திகில்!! (video)

இறைவனின் பெயரால்!!!

கென்யா நாட்டின் மேற்குப்பகுதியில் "கீசி" இன மக்கள் வாழும் பிராந்தியத்தில் 15 பெண்கள்  உயிரோடு கொளுத்தப்பட்டனர். சுமார் 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீடுகளில் சோதனை நடத்தி இந்த 15 பேரையும் வெளியே இழுத்தெடுத்து. அவர்களை சூனியக்காரிகள் என குற்றம் சுமத்தி தெருவில் பலர் முன்னிலையில் உயிரோடு கொளுத்தியது.

 கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த திகில்சம்பவம், அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க தூண்டியது.

 கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்தது. கிறிஸ்தவ மதம் அதிகாரம்செலுத்திய மத்திய கால ஐரோப்பாவில் நிலவிய "சூனியக்காரிகள் எரிப்பு வன்முறை", இன்று ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களிடையே பரவி வருகின்றது.

மதம் வளர்க்கும் மூட நம்பிக்கைகளின் தீய விளைவுகளில் ஒன்று இது. அதிர்ச்சிதரும் "சூனியக்காரிகள் எரிப்பு" வீடியோவை இங்கே இணைத்துள்ளேன்.

           "எச்சரிக்கை : இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதைதவிர்க்கவும்"





        

.


Thursday, June 10

(ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமி)நடந்தது என்ன வீடியோ

இறைவனின் பெயரால்!!!!
       நண்பர்களே வுலக அளவில் பிரபலமான இந்திய ஆன்மிகவாதிகளில் ஒருவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமி,
வாழும் கலை(art of living)என்ற அமைப்பின் நிறுவனர், அவரை சமிபத்தில் யாரோ சுட முயன்றதாகவும் குறிதவறி அவரது வுதவியாலரின் தொடையில் குண்டு பாய்ந்ததாகவும் செய்திகள் வெளியாகி வுள்ளன அதைபற்றி நாம் தெரிந்து கொள்ளவே  நடந்தது என்னவென்று அறிய கிழ இருக்கும்  வீடியோவை பார்க்கவும்.

2

3

4

5


நித்யானன்தரை பற்றி என் பழைய பதிப்பில் தந்து இருக்கின்றேன் பார்க்காதவர்கள்
இங்கு கிளிக் செய்து வீடியோவாக பார்க்கவும்.
சாய் பாபாவை பற்றி பலதிடுக்கிடும் தகவல்களை வீடியோவாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.. 
கல்கி ஆஸ்ரமத்தில் நடப்பதை பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்து வீடியோ 
வாக பார்க்கவும்.
மஜீத் குவைத்.

Wednesday, May 5

சாய் பாபாவை பற்றி திடுக்கிடும் உண்மைகள் -BBC

இறைவனின் பெயரால்.
நண்பர்களே நமது  நாட்டில் சாமியார்கள் போர்வையில் தவறுகள் செய்யும் பல  மனிதர்கள் சமிப காலமாக அதிகரித்து வருவதை பார்க்கின்றோம்  காஞ்சி சங்கராசரியாரில் தொடக்கி தற்போது நித்யானந்தாவரைக்கும்? செய்திகள் கேள்விபட்டதும் இவர்களா இப்படி என்று நமது மனமே நம்ப மாறுகின்றது அந்த அளவிற்கு அவர்கள்மேல் நாம் மரியாதை வைத்து இருந்தோம் நித்யானந்தாவை பற்றி என் பழைய பதிப்பில் தந்து இருக்கிறேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும் அதேபோல் கல்கி ஆஸ்ரம மோசடிகள் (with video)  இங்கு கிளிக் செய்து பார்க்கவும் அந்தவகையில் தற்போது சாய்பாபாவை பற்றி பரபல bbc தொலைக்காட்சி நிற்வனம் ஒரு டகுமேண்டறியே தயார் செய்து இருக்கின்றது அதை பெரியார் இயக்கத்தினர் தமிழ் மொழிபெயர்த்து  இருக்கின்றனர் அது என்ன வென்று நீங்களே பாருங்கள்.






இதையும் பாருங்கள்????


since 23-07-2010

free counters