Thursday, June 10

(ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமி)நடந்தது என்ன வீடியோ

இறைவனின் பெயரால்!!!!
       நண்பர்களே வுலக அளவில் பிரபலமான இந்திய ஆன்மிகவாதிகளில் ஒருவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமி,
வாழும் கலை(art of living)என்ற அமைப்பின் நிறுவனர், அவரை சமிபத்தில் யாரோ சுட முயன்றதாகவும் குறிதவறி அவரது வுதவியாலரின் தொடையில் குண்டு பாய்ந்ததாகவும் செய்திகள் வெளியாகி வுள்ளன அதைபற்றி நாம் தெரிந்து கொள்ளவே  நடந்தது என்னவென்று அறிய கிழ இருக்கும்  வீடியோவை பார்க்கவும்.

2

3

4

5


நித்யானன்தரை பற்றி என் பழைய பதிப்பில் தந்து இருக்கின்றேன் பார்க்காதவர்கள்
இங்கு கிளிக் செய்து வீடியோவாக பார்க்கவும்.
சாய் பாபாவை பற்றி பலதிடுக்கிடும் தகவல்களை வீடியோவாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.. 
கல்கி ஆஸ்ரமத்தில் நடப்பதை பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்து வீடியோ 
வாக பார்க்கவும்.
மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters