Monday, August 9

நமது புகைப்படத்தை அழகாக வுருவம் மாற்ற!

இறைவனின் பெயரால்!!!!










நமது புகைப்படத்தை ஆன்லைனில் அழகாக வுருவம் மாற்றி தரும் photofunia தளம் பலருக்கு தெரிந்து இருக்கும்.


அதைபோல் மற்றொருதளம்தான் இந்த fun photo box ஆனால் அதைவிட மாறுபட்டதாகவும்,கூடுதல் வசதிகள் கொண்டதாகவும் காட்சிதருகின்றது இந்த fun photo box இணையத்தளம்.


 நமதுமுகம்தவிர மற்ற அனைத்தும் மாற்றிவிடும்.


முதலில் இங்கு கிளிக் செய்து fun photo box இணையத்தளம் சென்றால் கீழே படத்தில் இருபதைபோல் கொண்ட  இணையத்தளம் திறக்கும்.





home பக்கத்தில் வருசையாக இருபதெல்லாம் வகைகள்(gategories). இந்த ஏழு  வகைகளில்(gategories)நமக்கு பிடித்த ஒன்றை தேர்வுசெய்தால்  நமது புகைப்படத்தை இணைக்க தயாராகிவிடும். நான் Animations என்பதில்  கிளிக் செய்து dark romance என்ற டிசைனை தேர்வு செய்து இருகின்றேன்  கீழே படத்தை பார்க்கவும்.



                       தேர்வுசெய்தபிறகு திறக்கும் விண்டோ கீழே பார்க்கவும்.








இதில் DISK கிளிக் செய்தால் நமதுகனிணியில் இருக்கும் போட்டோவை தேர்வுசெய்யலாம் webcam கிளிக் செய்வதன்மூலம் நமதுபோடோவை கணினியின் கேமராமூலம் 

புடித்துகொள்ளலாம்,
internet கிளிக் செய்வதன் மூலம் இணையத்தில் இருந்து போட்டோவை எடுத்துகொள்ளலாம்.


disk என்பதைகிளிக் செய்து கணினியில் இருந்து ஒருபடத்தை இங்கு கொண்டுவருகின்றேன் தேர்வு செய்தபடம் கீழே பார்க்கவும்.


நமது சஞ்ஜெய்  ராமசாமி



          தேர்வு செய்ததும் சிறிதுநேரத்தில் கீழே இருபதைபோல் விண்டோ மாறும்.





இதில் அளவை பெரிதாகவோ சிறிதாகவோ தேவை இருந்தால் மட்டும் மாற்றலாம் இறுதியாக
 Go என்பதை கிளிக் செய்தால் நமது புகைபடம் வுயிரோட்டமாக  அழகாக காட்சி தருவதை  காணலாம் கீழே பார்க்கவும்.





save to disk என்பதினை சொடுக்குவதன்மூலம் நமது கணினியில் சேமித்து கொள்ளமுடியும்
              
                                                                      மற்றொன்று

                                                                      ஒருஜினல்










                                                                    மாற்றிய பிறகு










photo funia தேவை படுவோர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.


photo funiaவில் இருந்து ஒன்று கீழே


இவரை



                                                        இப்படி மாற்றியாகிவிட்டது


                                                               
மேலே இருக்கும் படங்களில்  இன்னும் சிறப்பாக முகத்தை இந்த வுடம்போடு இணைக்கமுடியும்.


                                                          
தமது போடோக்களை வித்யாசமாக பார்க்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இரு தளங்களும்  மிக பயனுள்ளதாக இருக்கும்.
                                                                


                                                         Photo! 3D Screensaver


புகைப்படங்களை அழகாக மாற்றுவதுடன் இல்லாமல் அதை மற்றவர்களுக்கும் பார்வைக்கு வைத்தால் நம்மை பிரமிப்பாக பார்கவைக்கமுடியும்.அதர்க்கு இந்த  Photo! 3D Screensaver மென்பொருள் மிகவும் பயன் வுள்ளதாய் இருக்கும்.

அழகாக மாற்றிய புகைப்படங்களை my pictures folderரில் சேமித்துவிட்டால் போதும்!கணினி இயங்காத நேரத்தில் இந்த 3D மென்பொருள் கணினியின் திரையை அழகுபடுத்திக்கொண்டு இருக்கும் இந்த மென்பொருளை ஆல்பத்துடன் இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
3D screensaver . my pictures folder ரில் இருக்கும் படங்களை அனைத்தையும் வருசையாக தருவதால்!பிறர் பார்க்ககூடாத படங்கள் ஏதேனும் இருந்தால் வேறு போல்டேருக்கு மாற்றிவிடுவது சிறந்தது இல்லையேன் தர்ம சங்கடம்மாகிவிடும்.





மஜீத் குவைத்.



since 23-07-2010

free counters