Thursday, July 29

அசரவைக்கும் "Photo! 3D Album" மென்பொருள் software

இறைவனின் பெயரால்!!!!
                   
       " நவீன வுலகிற்கு அழைத்துசெல்லும் "Photo! 3D Album" software மென்பொருள்"
                                                                   
                                                                     "Photo! 3D Album"



என் பலயபதிபுகளில் நமது போடோக்களை அலங்கரிக்க ஐந்து மென்பொருள்கள்(saftware) தந்து இருந்தேன் அதில் சில பட்டியல் இடுகின்றேன் தேவைபடுகின்றவர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.



1  போடோஸ் பிரேம்


போடோஸ் டிசைன்


3 ஸ்மூத் போடோஸ்


4 போடோஸ் ஷைன்


நமது போட்டோவை கார்டூனாக மாற்ற





TamilBeat.Com - Hey Rama Rama .mp3
Found at bee mp3 search engine


"வாருங்கள் "கப்பாப்"  லெவெலுக்கு ஒரு போடோஸ் மென்பொருளை பார்போம்"


                     
                  " நவீன வுலகிற்கு அழைத்துசெல்லும்(Photo! 3D) மென்பொருள்"



                                                    Photo! 3D Album and Screensaver





                                        அசரவைக்கும் "Photo! 3D Album"



நமது குடும்ப புகைப்படங்களையோ,திருமண புகைப்படங்களையோ,மற்ற  புகைப்படங்களையோ நமது கணினியில் ஒவ்வொரு போல்டரிலும் (folder) பெயர் எழுதி வைத்து இருப்போம்.அதில் சில டிசைன் செய்தும் வைத்து இருப்போம்.


அதையே வித்தயாசமாகவும்,சுவாரஸ்யமாகவும்,கவர்ச்சியாகவும்,பிரமிப்பான நமது கற்பனை மாளிகையில் அடுக்கி வைத்து மௌசின்(mouse)வுதவியுடன் சுற்றி சுற்றி பார்க்கலாம்,நமது  கணினியின் திரையில் 3D ScreenSaver ராகவும் பயன் படுத்தி அழகு பார்க்கலாம்!

 

போடோக்களை தொகுத்து ஆல்பமாக (Album) வைக்க விரும்பாதவர்கல்கூட இந்த மென்பொருளை(software)பார்த்தல் இதற்க்கு அடிமையகிவிடுவார்கள்.




31.6 MB கொள்ளலவுகொண்ட இந்த மென்பொருளை(saftware) இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கணினியில் நிருவிகொல்லுங்கள்.


கணினியில் நிறுவியபிறகு கணினி திரையில் தோன்றும் இதன் ஐக்கானை(icon) கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ திறக்கும்.




திறந்ததும் சிறிதாக மற்றும் ஒரு விண்டோ திறக்கின்றது அதில் create new gallery  என்ற இடத்தை தேர்வு செய்து சொடுக்கவும் browse என்ற இடத்தில் சொடுக்குவதன் மூலம் ஆல்பமாக மாற்ற நினைக்கும் போல்டருக்கு(folder) செல்லமுடியும்.

இப்போது நிங்கள் தேர்வு செய்த(folder)போடோஸ்(photos) இதன் இடது பக்கம் பார்க்கலாம்.
பிறகு 0k குடுத்தால் மற்றும் ஒரு சிரியவிண்டோவ் choose gallery  என்று திறக்கும்.

 Art callery,camp,chinese  gaden,,,,,,, இப்படியாக பல வகைகள் இருக்கிறது இதுதான் அடிபடை.இதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்து எடுக்கவும்.நான் camp  தேர்ந்து எடுதிருகின்றேன்





இடது பக்கம் இருக்கும் நமது போடோக்களை ஒவ்வொன்றாக இதை சுற்றி போருதலாம் நான் பொருத்திய பிறகு எப்படி வந்து இருக்கிறது என்று பாருங்கள்.




1 முதலில் போட்டோ பொருத்தவேண்டிய இடத்தில்(frame)மௌசால்(mouse) கிளிக் செய்யவும்.

2 இடதுபக்கம் இருக்கும் வுங்கள் போடோக்களில்  வுங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யவும்.

3 Add என்ற இடத்தில் சொடுக்கவும்.


இப்போது நிங்கள் தேர்வுசெய்த போட்டோ நிங்கள் தேர்வு செய்த frame மில் இருக்கும்
இதேபோல் ஒவ்வொரு பிரேமிலும் செய்யவும்.


அணைத்து போடோகளையும் மாட்டியபிறகு இறுதியாக தேவையான இடத்தில் சேமித்து விடுங்கள் அப்புறம் என்ன எப்போதெல்லாம் தேவைபடுகின்றதோ அப்போதெல்லாம் சேமித்த போல்டரில் இருந்து பார்த்துமகிலுங்கள் நண்பர்களிடமும் காட்டி பிரமிக்க செய்யுங்கள்.

மாளிகையின் மாடிகளில்லோ,அல்லது பாலைவனத்தின் கூடாரதிலோ,அல்லது பூங்காவிலோ,மற்றும் அதில் இருக்கும் பத்திற்கு மேற்பட்ட கற்பனை வுலகங்கள்லுக்கு  சென்றுவர மௌசின்(mouse) வுதவியுடன் அங்கும் இங்கும் சுற்றலாம்.

சுற்றி சுற்றி போடோக்களை மாட்டலாம்,சுற்றி சுற்றி நமக்கு பிடித்த போடோக்களை ரசிக்கலாம்.

அல்லது preview இதை சொடுக்கினால் அதுவாகவே வுங்கள் போடோக்களை சுற்றி காட்டிவிடும்(automatic mode)

வுங்கள் போடோக்கள் அனைத்தும் பொருத்திய பிறகு இன்னு "வித்யாசம்" தேவை என்றால் design என்ற இடத்தில் சொடுக்குங்கள் அற்புதம்!அற்புதம்!

சில design  கீழே பார்க்கவும்.






போடோக்கள் பொருத்தியபிறகு வுங்கள் மௌசின்(mouse)வுதவியுடன் அல்லது preview play வுடன் வுங்கள் போட்டோக்களை பார்த்தல் எப்படி இருக்கும் கீழே வீடியோவை பார்க்கவும்.(automatic mode)




மஜீத் குவைத்.






No comments:

since 23-07-2010

free counters