Thursday, July 1

(வெளிநாடில் வேலை??) July 4 TNTJ Chennai ஜூலை 4,2010 சென்னை தீவு திடலில் TNTJ யின் உரிமை மீட்பு போராட்டம்

இறைவனின் பெயரால்!!!
               ( இந்த படத்தை எனக்கு அனுபிவைத்த நஜுமுதீன் அவர்களுக்கு நன்றி)


ஜூலை 4 - சென்னையில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் போராட்ட மாநாடு,,,

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் சிந்திய ரத்தத்திற்கு ஏது ஈடு?
அந்தச் சமுதாயத்திற்கு இதுவரை இடஒதுக்கீடு தராதது வெட்கக் கேடு.
இனியும் தொடரலாமா இந்த மானக்கேடு.
ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு கோரி
சிங்கங்களாய் கர்ஜிக்க சமுதாயத் தங்கங்களே!
இப்போதே தயாராவீர்! பயணத்திற்கு முன்பதிவு செய்வீர்,


2.
இந்திய விடுதலைக்கு முஸ்லிம்கள் சிந்திய ரத்தம் நூறு விழுக்காடு
இதற்குத் தண்டனையாக இந்திய அரசு பறித்தது நமது இடஒதுக்கீடு
இந்த அநியாயத்திற்கு முடிவு கட்டும் விதத்தில்
இரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி
டி.என்.டி.ஜே. நடத்தும் ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு


நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை.
மஜீத் குவைத்.

No comments:

இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

since 23-07-2010

free counters