Sunday, July 18

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா ஏன்வுதவ முடியவில்லை புரியாதபுதிரின் விடை!

இறைவனின்பெயரால்!!!!!!
                                                            "14வது  தலாய் லாமா"

600 வருட பரம்பறை ஆட்சியை விட்டுவிட்டு ஓடிய இவருக்கு இந்தியா அடைக்கலம் குடுக்கபோய்!!


தன் இனத்திற்காக(மன்னிற்காக) தன்குடும்பத்தையே
தியாகம் செய்தவருக்கு வுதவமுடுயாதநிலை இந்தியாவுக்கு!!!
தலாய் லாமாவிற்கும் இலங்கை தமிழர்களுக்கும் என்ன சம்மந்தம் என்று கொஞ்சம் சுருக்கமாக பார்போம்.
பெயர்,,,,,,,,,,,,ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ(Tenzin Gyatso)

நாம் அறிந்தபெயர்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தலாய் லாமா.

தலாய் லாமா என்பது,,,,,,,,,,,,,,,,,,,,,,,திபெத்தின் பழங்குடி இன   கடவுளின்பெயர்

இவர் பரம்பரை ஆட்சிசெய்த வருடங்கள்,
        1391 இருந்து 1959  வரை.
குடும்பம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,துறவி.

பிறப்ப,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,6 July 1935.

பிறந்த இடம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Taktser, Qinghai, (Tibet)திபெத்.

மதம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,புத்தமதம்.(Buddhis)

பதவி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஆன்மீக தலைவர்(spiritual leader)

பரிபோன பதவி,,,,,,,,,,;திபெத்தின்  என்னும் நாட்டின் மன்னர் பதவி,,,,,,மன்னர் (political ruler of tibet)

மன்னாராக முடிசூடியவருடம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,17 November 1950

பதவி இழந்த வருடம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,1959.

திபெத்தை அபகரித்த நாடு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,; சீனா.

இவர் இந்தியாவுக்கு அடைகலம்மாக வந்த ஆண்டு,,,,,,,,,,,,,,,,,,,,,India on 30 March 1959

தர்போது வசிக்கும்  இருக்கும் இடம்,,,,,,,,ஹிமாச்சல பிரதேசில், தர்மசாலா என்னும் இடத்தில் India State Himachal Pradesh (District Kangra )


இவருக்கு வழங்க பட்ட  விருதில் முக்கியமானது,,,,,நோபல்(In 1989 he was awarded the Nobel Peace Prize)

தர்போது இவர் வயது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,75.

சுருக்கமாக!!!!

இந்தியாவை ஆண்ட  பிரிட்டனும் திபெத்தை ஆண்டஅரச பரம்பரையும்(தலாய் லாமாவின் பரம்பரையினர்)  1914ம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையே எல்லையை வரையறுத்தன (அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது இந்த எல்லை).

McMahon Line எனப்படும் இந்த எல்லையை சீனா ஏற்கவே இல்லை. திபெத்தை தனது நாட்டுப் பகுதி என்று சொல்லி  சீனா ஆக்ரமித்து.

திபெத்தில் இருந்து தப்பிய  தலாய் லாமாவுக்கு எந்த அண்டை  நாடு அடைக்கலாம் கொடுகின்றதோ அந்தநாட்டுடன் நாங்கள் நட்புகொள்ள  மாட்டோம் என்று வெளிபடையாக சீனா அறிவித்தும் அப்போதைய இந்திய பிரதமர் நேரு அவர்கள் தலாய் லாமாவுக்கு அடைக்கலாம் கொடுத்தார்.

அதன் விளைவு 1962ம் ஆண்டில் அருணாசலப் பிரதேசத்தின் 90,000 சதுர கி.மீ. பரப்பும் (கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அருணாசலப் பிரதேசமும்) தனது பகுதி என்று உரிமை கோரிக் கொண்டு இந்தியா மீது போர் தொடுத்தது.அந்தப் போரில் இந்தியாவுக்கு படுதோல்வி ஏற்பட்டது.பிறகு  இந்த இருநாடுகளின் இடையில் முறையான ராஜிய தொடர்புகள் இல்லாமல் போகிவிட்டன.

அபோது துடன்கியதுதான்  இந்திய சீனா சண்டை, நாளுக்கு  நாள் அதிகரித்துதான் வருகிரதேதவிர குறைந்த பாடுஇல்ல.

இந்தியாவின் அருகாமையில் இருக்கும் "பாகிஸ்தானும்" ஏற்கனவே இந்தியாவின் பகைநாடாக இருகின்றது ,அருகாமையில் இருக்கும் மற்றொருநாடு நேபால், நேபாளுடனும் இந்தியாவுக்கு அப்படி ஒன்னும் சொல்லிகொள்ளும் அளவிற்கு 
முறையான ராஜாங்க வுறவு இல்லை.
 
இப்போது இந்தியாவுடன் நல்லதொடர்புடன் இருக்கும் அண்டைநாடு என்று சொன்னால் அது ஸ்ரீலங்கா  மட்டும்தான்.
 
ஸ்ரீலங்கா இந்தியாவுடன் நட்பு வைத்துகொள்ள  விரும்புகிறதோ இல்லையோ,ஆனால் இந்தியா ஸ்ரீலங்காவுடன் நெருக்கமாக இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.
 
காரணம் இந்தியாவை மைய்யமாக வைத்து சீனா ஸ்ரீலங்காவுடன் சமிபகாலமாக  மிக அதிக நெருக்கத்தை காட்டிவருகின்றது. இதனை நன்குபுரிந்துகொண்ட ஸ்ரீலங்க அரசாங்கம்! விடுதலைபுலிகள் விசயத்தில் அனைத்துவகையிலும்  இந்தியா தனக்கு ஆதரவாக இருக்கும்படி பார்த்துகொண்டது.
 
மேலும் தமிழர்களுக்கு பாதுகாப்புஎன்று  இந்தியா ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராகமார   வாய்ப்புகள் இருப்பதை கவனித இலங்கை அரசு வுடனடியாக சீனாவிற்கு ஸ்ரீலங்காவில் ராணுவதளம் அமைக்க அனுமதிகொடுத்து மேலும் இந்தியாவுக்கு நெருகடியைகொடுத்தது,

இலைங்கையில் இந்துமகா சமுத்திரத்தில் சீனா தன் ராணுவதலததை அமைத்துக்கொண்டு இருக்கிறது,இந்ததலதின்மூலம் தென் இந்தியாவை எந்த சிரமமும் இன்றி தாக்கலாம்.

சீனா இலங்கைக்கு ஆயுதம், போர்விமானங்கள் பொருலாதாரவுதவிகள் என்று அடுத்தடுத்து வுதவிகள் செய்து இலங்கை  அரசையே திக்குமுக்காட செய்துகொண்டு இருக்கிறது.

சீனாவின் சமிபத்திய இந்த ராஜதந்திர வேலைகளை  தாமதமாக புரிந்துகொண்ட இந்தியா வேறுவழியின்றி இலங்கைக்கு  ஆயுதம், போர்விமானங்கள் பொருலாதாரவுதவிகள் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

அதோடுமட்டும் இல்லாமல் இலங்கையில் மனித வூரிமை மீரபடுகின்றது என்று இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும்! தெரிந்தும் ஐக்கிய நாட்டுசபையில் இலங்கைக்கு அரசுக்கு ஆதரவாக பேசுகின்றது.

இதுதான்  இலங்கை தமிழர்களுக்கு மிக சரியாக சொன்னால் ஈழ தமிழர்களுக்கு  இந்தியா வுதவமுடியாததர்க்கு  காரணம்'

"சீனா தன்நாட்டை அபகரிக்க வருவதை அறிந்த "தலாய் லாமா (600) அரநூறுவருட பரம்பரை ஆட்சி செய்தமண்ணை விட்டுவிட்டு ஓடிவிட்டார்.

அன்று அவருக்கு  இந்தியா அடைக்கலம் கொடுக்கபோய் இன்றோ இலங்கை தமிழர்களுக்கு இந்தியா ஆதரவுகுடுக்க முடியாமல் ஆகிவிட்டது.

அமைதிவிரும்பியாகிய"தலாய்  லாமா"திபெத்தை மீட்க தர்போது வுலக அளவில் ஆதரவுகளை திரட்டிக்கொண்டு இருக்கின்றார்  அதர்க்கு அவர் தர்போது வைக்கும் காரணம் சீனா புத்தமதத்தை அழிகின்றது அதை தடுத்து நிறுத்துங்கள் என்று. சீனா கம்யூனிஸ்ட் (communist) நிறைந்த நாடு என்பதால் "தலாய் லாமாவின்"இந்த பிரச்சாரம் நன்றாக எடுபடுகின்றது.

விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனையை (வீடியோ) பார்கவிரும்புகின்றவர்கள்  இங்கு   கிளிக் செய்துபார்க்கவும்   .

தலாய் லாமாவைபற்றி  இன்னும் விபரம் தேவைஎன்றால் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.

மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters