Thursday, July 22

அபுதாபியில் கலக்க போகும் "rollercoaster" Ferrari World Abu Dhabi

இறைவனின் பெயரால்!!!!
                                        world's largest indoor  theme park

                                          240 km per hour rollercoaster

                                                     Ferrari World Abu Dhabi

                                                            "Speed of Magic"

வுலகிலேயே மிக பெரிய indoor theme park,மற்றும் வுலகிலே அதிவேக rollercoaste,வருகிற on 28 October 2010 at 12 noon அன்று UAE தலைநகர் அபுதாபியில் யாஸ் என்கின்ற தீவில்(yas island )திறக்கப்பட வுள்ளது.

200,௦௦௦ sq m.சுற்றளவிலும்,35 இருந்து 50 மீட்டர் வுயரமூம் கொண்டது.ஒரு rollercoaster ரில்   இருபது நபர் விதம்  இரண்டு rollercoaster பொருத்தபட்டுவுள்ள.

மணிக்கு 240 கிலோ மீட்டார் வேகத்தில் பயணிக்க கூடியது.

கட்டிடத்தின் மேல்புறம் முழுவதும் சிவப்பு கலர் வண்ணம் பூசப்பட்டு இருக்கிறது,

வுலகிலேயே மிக பெரிய பெராரி லோகோ(ferrari logo)  (86,௦௦௦ sq m ,)பொருத்தப்பட்டு இருக்கிறது

இதுசம்மந்தமாக மேலும்  விபரம் தேவைஎன்றால் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
பறக்கும்  கார்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது விபரம் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.  


மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters