சொந்தமாக கணிணி வைத்து இருப்பவர்களுக்கு மிகவும் பயன்வுள்ள
மென்பொருள்!!!
இணையத்தில் நாம் வுலவி(online)கொண்டுஇருக்கையில் சிலபாடல்களோ அல்லது வீடியோவையோ! பதிவுசெய்யும் வசதி இல்லைஎன்றால் நமக்குபிடித்த சிலபாடல்களோ அல்லது வீடியோவையோ! பதிவிரக்கமுடியாமல்(download) ஏமாற்றம் அடைவோம், அதற்க்குதீர்வு கிடைத்து விடுகின்றது,இந்தமென்பொருள் வுங்கள் கணினியில் இருந்தால்.
இந்த மென்பொருளை நமதுகனிணியில் நிறுவியவுடன் ஒரு"டூல்பார்"(toolbar) ராக (internebrowser),firefox,எக்ஸ்ப்லோறேர்கலீல் அமர்ந்துகொள்ளும்,(அணைத்து
ப்ரௌசெர்களிலும் இந்தமென்பொருள் வேலைசெய்யும்).
மிக குறைந்த அளவு கொள்ளாவுகொண்ட(5mp) இந்த மென்பொருளை(sortware) இலவசமாக பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும் பிறகு கீழே வருவதைப்போல் விண்டோ திறக்கும்
இடதுபக்கம் download now என்ற இடத்தில் சொடுக்கவும் இப்போது மென்பொருள் வுங்கள் கணினியில் பதிவிறக்கம்மாகிகொண்டுஇருக்கும் பதிவிறக்கம் முடிந்ததும்
run or save என்றுகேட்கும் புதியவர்களாக இருந்தால் run என்ற இடத்தில் சொடுக்கவும்
.
இப்பொது வுங்கள் நிறுவப்பட்டு இருக்கும்.
நிறுவியவுடன் வுங்கள்(internebrowser)ரை திறந்துபாருங்கள்
கீழே வரும் படத்தில் வருவதைபோல் தோற்றம் அளிக்கும்!
இப்போது"இணையத்தில்"வுங்களுக்கு பிடித்த ஆடியோவை பதிவு செய்ய வேண்டும் என்றால் record audio என்ற இடத்தில் சொடுக்குங்கள் இப்போது ஆடியோ பதிவாகி கொண்டுஇருக்கும் கீலேபார்கவும் இதைபோல் வுங்கள் திரையில் பதிவாகி கொண்டு இருப்பதை காணலாம்.
பதிவுமுடிந்ததும் இந்த விண்டோ வுள்ளே இதன் ஸ்டாப் செய்யும் வசதி வுள்ளது.
பதிவுசெய்த அனைத்தும் My Documents டில்சேமித்துவிடும்.
அடுத்தபடியாக வீடியோவை பதிவுசெய்வது.
வீடியோவைபொறுதவரை பதிவுசெய்யும் (option) நம்மிடம் இல்லை!!
இணையத்தில் நாம் பார்க்கும் அணைத்து வீடியோவும்
தன்னாலையே அதுவாக பதிவாகிவிடும்.
video history என்ற இடத்தில் சொடுக்கினால் கீழே வருவதைப்போல் விண்டோ திறக்கும்.
இதில் தங்களுக்கு தேவையானதை பிடித்த இடத்தில் save செய்து கொல்லுங்கள்
மற்றும் தங்களுக்கு தேவையான"format" கலீல் மாற்றமும் செய்யலாம்.
செட்டிங்(settings)ஆப்சனை கிளிக் செய்தால் கீழே வரும் படத்தில் வருவதைப்போல் திறக்கும்.
storage directory என்னும் இடத்தில் கணினி இயக்கத்தில் புதியவர்களாக இருந்தால்
tesktop என்ற இடத்தில் தேர்வுசெய்யவும்.(அபோதுதான் நிங்கள் பதிவுசெயதவைகளை சிரமம் இன்றிகண்டுபிடிக்கலாம்.
"video capture setting" என்ற இடத்தில் வுங்களுக்கு தேவையான மெமோரி அளவைதேர்ந்து எடுங்கள்(தேவைபட்டால் மட்டுமே)
மற்றவகையில் வேறு எந்தமாற்றமும் செய்யவேண்டாம்.
எல்லதையும்விட அற்புதமாக ஒருகாரியதிக்கும் இந்த மென்பொருள் பயன்படும்! அதுதான் நமக்கு பிடித்தமானவர்களிடம் ஆடியோ சாட் chat செய்வதையும் பதிவு செய்துகொள்ளலாம்.
இதை பற்றி எழுதிக்கொண்டு இருந்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம் அத்தனை வசதிகள் இருகின்றன"(toolbar)ரை பதிவிறக்கம் செய்து பாருங்கள் வுங்களுக்கே தெரியும்
அப்புறம் முக்கியமான விஷயம் சொந்த கணினி வைதிருபவர்கள் மட்டும் இதைமுயற்சிகவும் இல்லையேல் அடுத்தவரின் "பிரைவசிக்கு" இடஞ்சலாக்கி விடும்
வீடியோ சாட்(chat)பதிவுசெய்யும்(recorder)மென்பொருள்(software) தேவை படுவோர் இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
மஜீத் குவைத்.
No comments:
Post a Comment