Tuesday, July 20

அரபுநாடுகளுக்கு செல்ல வேலைதேடுபவரா நீங்கள்?

இறைவனின் பெயரால்!!!!

Annamalai - Vetri Nichayam .mp3
Found at bee mp3 search engine


                             
                                        "வாய்புகள் எந்தவழியிலும் வரலாம்"

    பலர் வெளிநாடிற்கு செல்ல ஆசைபடுகிறோம்,அதுவும் கல்லூரியில் படித்த மாணவனாக இருந்தால் படிப்பு முடிந்து சிலமாதங்களில் வேலைக்கு செல்லவில்லை என்றால் பலரது ஏளன பார்வைக்கு ஆளாகின்றனர் ,


பேப்பரில்  வரும்விளம்பரங்களை பார்த்து அல்லது ஏதேனும் தரகர்களிடம்,
ஏஜெண்டுகளிடம் ,சரணாகதி ஆஹி ,ஒரு லட்சம் இரண்டு லட்சம் கொடுத்து வெளிநாடு வருகின்றனர் அதில் தொண்ணுறு சதவிதம் சொன்னவேளை ஒன்று ,இங்கு கொடுத்த வேலை ஒன்றாக போக நொந்து போகின்றார்கள்.


 வெளி நாட்டில் நல்ல வேலையும் கிடைக்க வேண்டும் அதே சமயம் பண விரயமும் அகக்குடாது!


இனைய தலத்தில் நமக்கு இலவசமாக வேலைதேடி தருவதற்கென்றே      பல அற்புதமான நிறுவனகள் இருகின்றன அந்த தளங்களின் முகவரிகளை இங்கு வரிசையாக தருகின்றேன்.


 நிங்கள் செய்ய வேண்டியது இந்த முகவரிகளுக்கு சென்று அவர்கள் கேட்டிருக்கும் வுன்களை பற்றிய தகவல்களை குடுகவேண்டியதுதான்


 வுதாரனமாக என்ன வேலை வேண்டும் வுங்கள் தகுதி என்ன,வுங்கள் விலாசம் மற்றும்வுங்கள் பயோடேடா ,இமெயில்,டெலிபோன்என்,

இப்படியாக சில!ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து விடீர்கள் என்றால் வுங்கள் மெய்லுக்கு(mail) எங்கு வேலை இருக்கிறதோ தெரியபடுத்தி கொண்டே இருப்பார்கள்.


வுங்கள் சார்பாக அவர்களே அந்த கம்பனிகளை தொடர்பு கொண்டு வுங்க (ரிஸ்யம்)பயோடேடாவை  அனுப்புவார்கள்.


 பலவகைகளில் நமக்கு  வேலை கிடைக்க வுதவியாக   இருப்பார்கள்,இதற்கு நாம் ஒருருபாய் கூட கொடுக்க வேண்டியது இல்லை.

 நான் கீழே தந்து இருக்கும் இந்த இணைய தளங்களால்  பல  பேருடையவாழ்கையில் விளக்கு ஏற்றிருப்பது வுண்மை.





al jazeera  இங்கு கிளிக் செய்யவும்.               




2






alumni0net இங்கு கிளிக் செய்யவும்



3






aarvi encon  இங்கு கிளிக் செய்யவும்.





4

monster gulf இங்கு கிளிக் செய்யவும்.





5

GN Jobs4u இங்கு கிளிக்செய்யவும்.




6


indeed இங்கு  கிளிக் செய்யவும்.




7

naukri  gulf இங்கு கிளிக் செய்யவும்.




8



Time jobs.com இங்கு கிளிக் செய்யவும்.




9



 
wozeef இங்கு கிளிக் செய்யவும்.





9







bayt.com   இங்கு கிளிக் செய்யவும்.





10






oil careers .com இங்கு கிளிக் செய்யவும்.





11





TECHGIG.com  இங்கு கிளிக் செய்யவும்.




12









jobcirele  இங்கு கிளிக் செய்யவும்.



13







Gulfpersonnel .com  இங்கு கிளிக் செய்யவும்.



14

GULF TALENT இங்கு கிளிக் செய்யவும்




 ஒரு படம் பார்க்க கூடிய நேரமே செலவாகும்,இத்தளங்களை பூர்த்தி செய்ய!எனவே  சோம்பேறி தனத்தை வுதரி விட்டு இவைகளை கவனம் செல்தவும்.வெற்றிகளை  குவிக்கவும்.






www.123musiq.com - � Riya coll .mp3
Found at bee mp3 search engine








                       
                              "முயற்சிகள் தோற்கலாம்! முயற்சிக்க தோற்கலாமா!!"




  best "regards" maeed  NRI KUWAIT .

No comments:

since 23-07-2010

free counters