Friday, July 9

போடோ சைன்(Photoshine) போடோஸ் டிசைன் மென்பொருள்(software),,

இறைவனின் பெயரால்!!!
                                  போடோஸ் டிசைன்  மென்பொருள்(software),,


கடந்த பதிப்புகளில் தொடர்ந்து போடோஸ் டிசைன் செய்ய பல மென்பொருள்கள் தந்து இருந்தாலும் இந்த பதிப்பில் வரும் போடோஸ் டிசைன் மென்பொருள்(software) அவைகளுகெல்லாம் மகுடம் என்றுதான் சொல்லுவேன் எட்டுமாததிற்கு முன்பே இதை பதிய இருந்தேன் ஏனோ இப்போதுதான் வாய்ப்பு அமைந்தது.



                   
போடோ சைன்(Photoshine) என்று சொல்லகூடிய இந்தமென்பொருள் நமது கணினியில் இருந்தால் நமக்கு பிடித்தமானவர்களை அழகாக அலங்கரித்து பார்த்து மகிழலாம் பிரின்ட் எடுத்து வைத்துகொள்ளலாம்.


மிகவும் குறைந்தகொள்ளளவு கொண்ட இந்தமேன்போருளை வுங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.முதலில் இங்கு  கிளிக் செய்தால் கீழே கான்பதைபோல் ஒரு விண்டோவ் திறக்கும்.




இதில் நான் மார்க் செய்து இருக்கும் இடத்தில் சொடுக்கி இலவசமாக பதிவிறக்கம் செய்து(save) கணினியில் சேமித்து  கொள்ளவும்.பிறகு run என்று குடுப்பதன் மூலம்  வுங்கள் கணினியில் நிறுவமுடியும்.நிறுவியவுடன் கீழ் கான்பதைபோல் இதன் ஐகான்(icon) திரையில் தோன்றும். 





இந்த ஐகான்னை  மௌஸின் வுதவியுடன் திறந்தாள் கீழே வுள்ளதைபோல் விண்டோவ் திறக்கும்.



                                     
  1. இதில் மேல் இடதுபக்கம் நான் மார்க் செய்து இருக்கும் இடத்தில் சொடுக்குவதன் மூலம்  வுங்கள் கணினியில் நிங்கள் டிசைன் செய்ய தேவையான போட்டோவை தேர்ந்து எடுக்க முடியும்
  2. நான் ஒரு போடோவை தேர்வு செய்கிறேன் கீழே பாருங்கள்,



இந்தபோடோவை தேர்ந்து எடுத்து இருக்கின்றேன் கீழே இருக்கும் இந்த tool வுத்வியுடன்  கீழே பாருங்கள்.


தர்போது போட்டோ அழகாக மாறி இருப்பதை காணலாம். கீழே பார்க்கவும்
 







 
2
 




girl,babay,love,dream,magazine,இப்படியாக ஒன்பது பிரிவுகளாக(category) வும், இருநூருக்குமேல் டிசைன்களும் தேர்ந்து எடுத்துகொள்ளலாம்,கடைசியாக மேலே வலதுபக்கம் கடிதத்தின் வுரைபோல் இருக்கும் ஐகான் மூலம் வுங்கள் கணினியில் போட்டோவை save  செய்துகொள்ள முடியும்.



பழைய பதிப்பில் ஸ்மூத் போடோஸ் டிசைன் ஸாப்ட்வேர், தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.






மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters