"வேண்டமே விஷ பருச்சை"
வெளிநாட்டில் வேலை இது பலரது ஆசை,கனவு.நல்லதுதான் ஆனால் அந்த வெளிநாட்டில் வேலை,வாழ்கையில் வெற்றி என்ற கனவை நனவாக்க முறையாக போராடவேண்டும்.
ஒருசிலர் எப்படியேனும் பணம் சம்பாதித்து குறுகிய காலத்தில் பணக்காரர்களாக ஆகிவிடவேண்டும் என்று சிலரின் தவறான வழிகாட்டலால் அதன் விபரீதம் புரியாமல் வந்து மாட்டி கொள்கின்றார்கள்.
பொதுவாக நாம் பணிக்காக செல்லும் முதலாளித்துவ நாடுகளில் சட்டங்கள் மிகவும் கடுமையானதாகவே இருக்கும்.
.அங்கு இருக்கும் நமது தூதரகங்களும் நமக்கு பிரச்சினை வரும்போது சொல்லிகொள்ளும் அளவிற்கு அதிகமாக நமக்கு வுதவாது.
குவைத்தில் 25-07-2010 அன்று இந்தியாவை சேர்ந்த ஒருவரும் ஈரான் நாட்டை சேர்ந்த இருவருமாக மொத்தம் மூன்று நபர்களை குவைத் போதைபொருள் தடுப்பு பிரிவினர் (Drug Control General Department) கைது செய்து இருகின்றார்கள்
held in drug trafficking
ஈரானியர்கள் இருவரும் போதை மருந்தை(drug) மக்களிடம்விற்பனை செய்ததற்காகவும்,இந்தியர் போதை மருந்தை இராக்கில் இருந்து குவைத் கொண்டு வந்து இவர்களிடம் மொத்தமாக விற்பனை செய்ததற்காகவும்(who allegedly smuggles drugs from Iraq) கைது செய்யப்பட்டு இருகின்றார்கள்.
குறுகிய காலத்தில் எப்படியேனும் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற இவருடைய தவறான சிந்தனைகள்மூலம் தவறான வழிமுறையை தேர்ந்து எடுத்த இவர் தர்போது மரணத்தின் விழிம்பில் இருக்கின்றார்.
இந்தியருக்கு தூக்குதண்டனை குடுக்கப்பட இருக்கிறது !(Indian confessed that he purchased 10 kilograms of opium from Iraq recently and he is trading in drugs on behalf of an inmate at the Central Jail).
நமது நாட்டில் சாதரணமாக நாம் செய்யும் தவறுகள் பணக்கார நாடுகளுக்கு பணிநிமித்தமாக வந்திருக்கும்போது செய்தால் ஆபத்தில்தான் முடியும்.
வுதாரனமாக சிங்கப்பூரில் குடித்துவிட்டு வாகனம்
ஓட்டியவருக்கு குடுக்கும் தண்டனையை வீடியோவாக கீழே தந்து இருகின்றேன் பார்க்கவும்
சிங்கப்பூரில் இந்த தண்டனைகொடுப்பது நாம் அனைவருக்கும் தெரியும்.அந்த அடியின் வீரியம் எத்தகையது என்று பதியவிட்டு இருகின்றேன் பாருங்கள்.
இதயம் பலகீனமானவர்கள் பார்க்கவேண்டாம்.
பணம் சம்பாதிக்க வெளிநாடுசெல்லும்நாம் சம்பாதிக்கின்றோமோ இல்லையோ நல்லபடியாக தாயகம் திரும்ப வேண்டும் என்றால் எந்த நேரத்திலும் தவறான பாதையில் போகமாட்டேன் என்ற வுறுதியுடன் வருவதுதான் சிறந்தது.
அரபுநாடுகளுக்கு செல்ல வேலைதேடிகொண்டு இருபவர்களுக்கு பயனுல்ல இணையதளங்களை தந்து இருந்தேன் பார்க்காதவர்கள்(வேலை தேடுபவர்கள்) இங்கு கிளிக் செய்து பார்க்கவும் மிகவும் வரவேற்பை பெற்ற பதிப்பு.
அந்தபதிப்பை தந்து ஒருவாரம்கூட ஆகவில்லை பல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வருவதாக என்னிடம் தெரிவித்து இருகின்றார்கள்.
A R Rahman - TamilWire.com - Oruvan Oruvan .mp3 | ||
Found at bee mp3 search engine |
மஜீத் குவைத்.
No comments:
Post a Comment