Monday, July 5

Thomas Alva Edison தொமஸ் அல்வா எடிசன் வரலாறு,,

இறைவனின் பெயரால்!!!!

தொமஸ் அல்வா எடிசன்!!!, இன்றைய நவீனவுலகத்தின் வளர்சிக்கு வித்திட்டவர், நாங்கள் அமெரிக்கர்கள் என்று கெர்வமாக  அமெரிக்கர்கள்   சொல்லிக்கொள்ள காரணமாக இருந்தவர்களில் ஒருவர்,மேலோன்(Menlo Park) என்ற மந்திர  கூடத்தின் (ஆய்வகம்)மந்திரவாதி,வுலகிற்கு ஓலி குடுத்த சக்கரவர்த்தி இப்படி பல அடைமொழிகளை கொண்டவர்தான் தொமஸ் அல்வா எடிசன்!!!!(Thomas Alva Edison )

ஆம் மின்சாரத்தை(Electricity)மற்றும்(electric-power generation)கண்டுபிடித்தவர் என்றால் சும்மாவா எறியும் விளக்குகளுக்காக  இவர் கண்டு பிடித்த மின்சாரம் இன்று!

அதுமட்டுமா சினிமாவை(phonograph) கண்டுபிடித்தவரும் இவர்தான்,இதற்காக அசையும் பட கம்பெனியின்(Motion Picture Patent Company)வுலக வுரிமையை முதல் முதலில் பெற்றவரும் இவரே,

இதுபோல் இவரின் ஆய்வகத்தில் இருந்து(Menlo Park)கண்டுபிடித்து வுலகதிற்கு இவர் தந்த படைப்புகள்(1093) ஆம் ஆயிரத்து தொண்ணூற்று மூன்று படைப்புகள்(கண்டுபிடிப்பு)

மிச்சாரம் இல்லையென்றால் வுலகமே ஸ்தம்மித்துவிடும் அல்லவா!
அதை கண்டிபிடித்த
 தொமஸ் அல்வா எடிசன் இவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
பெயர்........,,,,,,,,,,,,, தொமஸ் அல்வா எடிசன்,

பிறப்பு,,,,,,,,,,,,,,,,,,,,, பெப்ரவரி 11, 1847,(மிலன்,ஓஹயோ)
                            (அமெரிக்கா)
இறப்பு,,,,,,,,,,,,,,,,,,,,, அக்டோபர் 18, 1931,(வெஸ்ட் ஆரஞ்சு, நியூ ஜெர்சி)      (அமெரிக்கா)

வாழ்நாள்,,,,,,,,,,,,84 வருடம்,

 மதம்,,,,,,,,,,,,,,,,,,,,,, தெய்சம்,(philosophical)

திருமணம்,,,,,,,,,,,, இரண்டு மனைவிகள்,

பிள்ளைகள்,,,,,,,,,,ஆறு பில்லைகள்,

தொழில்,,,,,,,,,,,,,,,,கண்டுபிடிப்பாளர்,தொழில் அதிபர்,

இவர் கண்டுபிடிப்பின் இலக்கு,,,,,,,,,,,, maas communication,telecommunicatin(வூடகம்,தொலை தொடர்பு)

இவர் மாற்று திறனாளி ,,,,,,,,,,,,,,,,,ஆம் இவருக்கு காது கேட்காது,

இவரை பற்றி சுருக்கமாக!!!
    Samuel Ogden Edison,Nancy Matthews Elliott  என்ற பெற்றோர்களுக்கு  ஏழாவது மற்றும் கடைசி மகனாக
நடுதரகுடும்பதில் பிறந்த இவர் படிப்பில் ஆர்வம் இல்லாதவராக இருந்தார்,இதன் காரணமாக அணைத்து படங்களிலும் ஜீரோவே வாங்குவார் இதனால் வகுப்பில் அனைவரும் இவரை ஜீரோ என்றே அழைப்பார்கள் இதன் காரணமாக பள்ளிபடிப்ப இடையில் நிறுத்தி விட்டார்,இவர் தாயாரிடமே சிலகாலம் வீட்டில் இருந்து படித்து வந்தார்.

இளம் வயதில் காதில் ஏற்பட்ட காயங்களை கவனிக்காமல் விட்டதால் அது தொற்று நோயாக மாறி இவர் காது கேட்கும் சக்தியை இழந்தார்.இதனால் பள்ளிபடிபுடன் நிருதிகொண்டார்.

மிக சிறிய வயதிலேயே சிறுதொழிலில் இடுபட்டார்,பிறகு தந்தி(telegraphy )அனுப்பும் பணியில் சிலகாலம் பணியாற்றினார்,பிறகு தன்னுடைய பத்தொன்ம்பதாம் வயதில் அங்கிருந்து விலகி பல இடங்களில் பணியாற்றினார்,பிறகு சொந்தமாகவே கடை துவக்கினார்.

 பிறகு On December 25, 1871 ஆம் ஆண்டு தன் கடையில் பணிபுரிந்த பதினாறு வயதுடைய மேரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தன August 9, 1884
ஆம் ஆண்டு மேரி மூளை புற்றுநோயால் இறந்து விடவே On February 24, 1886 ஆம் ஆண்டு  முப்பத்தி ஒன்பதாம் வயதில் மீனா மிலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கும் மூன்று பிள்ளைகள்.

முதல் மனைவி மரணத்திற்கு பிறகு Menlo Park இருந்து  Llewellyn Park குடிபெயர்ந்தார் இது New Jersey யில் அமைந்து இருக்கிறது,அதர்க்கு அருகாமையிலேயே ஓய்வு எடுக்க Seminole Lodge ஒரு வீடு வாங்கி இருந்தார் பெரும்பாலும் இங்கேயே தங்கிவந்தார் இதற்கும் மிக அருகாமையில்தான்

 காரை கண்டுபிடித்த கென்றிபோர்டின் வீடும் வுள்ளது இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள் போர்டுக்கு எடிசன் பல ஆளேசனைகளையும் வுதவிகளையும் செய்து இருக்கின்றார்.
1876 ஆம் ஆண்டு Menlo Park என்று பெயர் சூடி ஆய்வகம் திறந்தார் முதலில் இவர்
கண்டுபிடித்த தந்தி அனுப்பும் இயந்திரம்(quadruplex telegraph)இவர் எதிர்பார்த்ததுக்கு அதிகமாகவே விலை போக புதிது புதிதாக கண்டுபிடிப்புகளில் இவர் ஆர்வம் திரும்பியது  இதில் பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்களை பனி அமர்த்தி பல கண்டு பிடிப்புகளை வுலகுக்கு வழங்கினார்.

வுலகின் முதல் முதலில் இவர் துவங்கிய power station,மன்ஹத்தன் தீவு நியூயார்க் ,அமெரிக்காவில்,

தற்போது வுலக அளவில் அனைதுநாடுகலிலும் மின்சரன்களை அதிகபடியாக அரசாங்கம் பொறுப்பேற்று நடத்துகின்றது ஆனால் எடிசனோ
தொடக்க காலத்தில் அவர் வூர் மற்றும் அதனை சுற்றி வுள்ள பகுதிகளுக்கு இவர்  நிறுவனமே  power station அமைத்து மின்சாரம் வழங்கியது(தமிழ் நாடில் சில வருடங்களுக்கு முன் கேபிள் tv தனியார்கள் நடத்தினார்கள் பிறகு அரசு அதை கையாக படுத்தியது அதைபோல்)

எடிசனை பற்றி விமர்சனங்களும் பல வுண்டு,தன் ஆய்வகத்தில் பணிபுரியும்  தொழிலாளர்களே அதிக கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார்கள் ஆனால் எடிசனோ அவர்களை வெளி வுலகிற்கு காட்டாமல் தானே கண்ண்டுபிடிததாக காட்டிகொண்டார்,தொழிலாளர்களின் வுழைப்பில் பெயர் பணம் சம்பாதித்தவர் என்ரும்சொள்ளபடுகிறது,

அதேபோல் இவரின் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை இவருக்கு முன்பே பலரால் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது அதை சிறிய மாற்றம் மட்டுமே இவர் செய்து காப்புரிமை பெற்றார்.

இவரின் வரலாறை முழுவதும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்து படிக்கவும்.

                                                         (எடிசன் பிறந்த வீடு)


                                                                  (இளம் வயதில்)
(முதலில் கண்டுபிடித விளக்கு)

(சினிமா கருவியுடன் எடிசன்)
 
(எடிசனின் ஆய்வகம்)
(இரண்டாம் மனைவி மீனா)

(முதலில் விளக்கு பொருத்தப்பட்ட இடம்)

(கென்றி போர்டுடன்) 

என் பழைய பதிப்பில் அமெரிக்காவை பற்றி (வரலாறை)எழுதி இருந்தேன்  பார்க்க நினைபவர்கள்   இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.  
மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters