Friday, May 14

அமெரிக்க வரலாறு United States(America)Etymology

இறைவனின் பெயரால்!!!!!!!   நண்பர்களே வுலகை ஆட்டி படைத்து கொண்டு இருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடு (United States)என்று சொல்லகூடிய அமெரிக்காவை  கொஞ்சம் தெரிந்துகொள்வோம்,
தலைநகரம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வாஷிங்டன், டி.சி.

வர்த்தக நகரம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நியூயோர்க்.
 
ஆட்சி மொழி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,எதுவுமில்லை.
 
பயன்பாட்டு மொழி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஆங்கிலம்(81% )
 
இரண்டாம் பெரிய மொழி,,,,,,,,,,,,,,,,,,,,,ஸ்பேனிஷ்(12%)
 
மதம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடு,
(எந்த மதரீதியான ஆட்சியையை ஸ்தாபிப்பதையும் தடை செய்து இருக்கின்றது)

கிறிஸ்தவர்கள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,(78.4% )

முக்கிய  தகவல்,,,,,,,,அமெரிக்காவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் குறைந்து கொண்டு வருகின்றது.

அமெரிக்காவில் வளர்ந்து வரும் மதங்கள்,,,,,,,,,,,,,,,,,,,,ஜூதாயிசம் (1.7%)மற்றும் இஸ்லாம் (2.6%),

ஆட்சிமுறை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மக்கள் ஆட்சி,

சுதந்திரம் நாடானது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,July 4, 1776 .
 
சுதந்திரம் யாரிடம்இருந்து வாங்கினார்கள்,,,,,,,,,,,,,இங்கிலாந்
 
மக்கள் தொகை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,முப்பது கோடி( 281,421,906)வுலகின் முன்றாவது இடம்,

எழுத்தறிவு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, (99%)

அமெரிக்கரின் சராசரி ஆயுள் காலம் ,,,,,,,,,,,, 77.8 வருடங்கள்

கலாச்சாரம்,,,,,,,,,,,, பல கலாச்சார தேசம்

உணவு,,,,,,,,,,,,,,,,,,,,,,,கோதுமை தான் பிரதான உணவு தானியமாக இருக்கிறது.

நாணயம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அமேரிக்க டாலர்,United States dollar ($),(USD).

தனிநபர் வருமானம்(1ஆண்டுக்கு) ,,,,,,22லட்சம்($55755)தோரனயமாக.
 
நிலபரப்பு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வுலகின் நான்காவது பெரிய நிலபரப்பு(9,826,630 கிமீ)
 
  அமெரிக்காவை கண்டுபிடித கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வைத்த பெயர்,,,,, கொலம்பியா.
 
1507 லிற்கு பிறகு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அமெரிக்கா என்ற பெயர்,,
 
நவம்பர் 15, 1777,ஆண்டுக்குப்பின் ,,,,,, யுனைடெட் ஸ்டேட்ஸ்(யுஎஸ்ஏ)
 
அமெரிக்காவில் குடியேறிய மக்கள்  ,,,,, இங்கிலாந்தை  சேர்ந்தவர்களே அதிகம்.

மாநிலங்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஐம்பது மாநிலங்களும் ஒரு ஐக்கிய மாவட்டமும்


TamilBeat.Com - Columbus Columbus .mp3
Found at bee mp3 search engine


அமெரிக்கா  தேசிய பொருளாதாரம் வளரதொடங்கிய ஆண்டு,,,,,,,,,,,,1870கள் வாக்கில்,

இரண்டாம் பொருளாதார வளர்ச்சி,,,,,,1990 ஆம் ஆண்டுவாக்கில் கிளிண்டன் ஆட்சி காலத்தில் கணினி மற்றும் கணினி சம்மந்த மென்பொருள்கள் வுலகம் முழுவது அபரிமிதமாக  ஏற்றுமதி செய்தது மறுபக்கம் வுணவு விடுதிகளின் முதலாளிகள் (past food)மெக் டொனால்ஸ்(mcdonalds) போன்ற பல விடுதிகள் வுலகம் முழுவதும் கிளைகள் அமைத்தது அமெரிக்கா பொருளாதாரத்தை பெருக்க வுதவியது  ,பெட்ரோல் கண்டுபிடிப்புக்கு பிறகு அரபியர்களே தனிநபர் வுலக பணகாறர்கள் வரிசைசில் இருந்தார்கள்,இந்த காலகட்டத்தில்தான் அரேபியர்களை முந்தி கொண்டு அமெரிக்கா தொழில் அதிபர்கள் வுலக பணக்கார வரிசையில் வந்தார்கள்.

அரசாங்கத்தின்  மிக முக்கிய வருமானம் ,,,,,,,ஆயுதம் விற்பனை,தொலை தொடர்பு  சாதனங்கள் மற்றும்  தொழில் நுட்பம்.

கண்டுபிடிப்புகள் ,,,,,,,,,,,,,,,,,,,,,19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகலீல் தொடங்கிய இவர்களது கண்டுபிடிபுகலானது இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது இன்று நாம் பயன் படுத்தும் நவீன சாதனங்களில் என்பது சதவிதம் அமெரிக்கர்கள் கண்டு பிடித்ததே,குறிப்பாக,நாம் பயன் படுத்தும் பால்பைன்ட் பேனாவில் இருந்து விமானம் வரை அமெரிக்கர்கள்லின் கண்டுபிடிப்பே,
தொமஸ் அல்வா எடிசன்,,,,,பல்புகள்,சினிமா,மற்றும் இவருடைய கம்பெனி மட்டும் நூற்றுக்கு மேற்பட்டவைகளை கண்டுபிடித்து,.நிகோலா டெஸ்லா அல்டர்னெடிங் மின்சாரம், ஏசி மோட்டார் மற்றும் ரேடியோவை உருவாக்கினார்
1876 இல்------------ அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசியை அறிமுகம் செய்தார்,

ஹென்ரி போர்ட் ---------கார்.
1903 இல் ரைட் சகோதரர்கள்----------விமானத்தை உருவாக்கினர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்----எழுதிக்கொண்டே போகலாம் அவ்ளோ கண்டுபிடிப்புகள் அமெரிக்கர்களால் கண்டுபிடிக்க பட்டு வுள்ளது.இருபதாம் நூற்றாண்டின் அதிசயம் என்று சொல்லகூடிய கணினியும் அமெரிக்கர்களின் கண்டு பிடிப்பே,இண்டர்நெட்டும் அவர்களே.

அமெரிக்கா சிறப்புவுறவு கொண்டு இருக்கு நாடுகள்,,,,,,,,, இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், மற்றும் சக நேட்டோ உறுப்பு நாடுகளுடனும் வலிமையான உறவுகளைக் கொண்டுள்ளது

அமெரிக்கவுடன் தூதரகவுறவு இல்லாமல்  இருக்கும் நாடுகள்,,,,கியூபா, ஈரான், வட கொரியா, பூட்டான், சூடான், மற்றும் சீனக் குடியரசு.

ராணுவதளங்கள் ,,,,,,,,,,,,,, வுலகின் அணைத்து கண்டத்திலும் அமெரிக்க ராணுவதளம் வுள்ளது அப்படி அமெரிகாவிற்கு வெளியே எத்தனை தளங்கள் வைத்து இருகின்றார்கள் தெரியுமா 770 தளங்கள்!!!!!!!!!!(ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது)

ராணுவசக்தி ,,,,,,,,,,,,,,,,,,, (புள்ளி விபரம் சொன்னால் தலைசுத்தும் சுருக்கமாக சொல்கிறேன்)அமெரிக்கவை எதிர்த்து வுலகநாடுகள் அனைத்தும்  ஒன்றுசேர்ந்து போரிட்டாலும் அமெரிக்கவை வெல்லமுடியாது இதுதான் தற்போதைய நிலை,

  ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை வுயர்தியது ,,முதலாம் வுலகபோரின்போது.
 
அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடானது,,,,,,,,,,,,,.1945 ஆம் ஆண்டில் (இரண்டாம் உலகப் போருக்கு பின்)
 
அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்று ஆனது ,,,,,,,,,ரஷ்யா நாடு சிதறியதும்.

எதிர் காலத்தில் அமெரிக்காவிற்கு போட்டியாக வல்லரசு ஆகும் நாடு,,,,,சீனா
 
அமெரிக்காவிற்கு எதிர்கால ஆபத்துகள் ,,,,,,,,,,,,,, இன்னும் சில ஆண்டுகளில் அல் காய்தா  கையில் அணு ஆயுதம் வந்துவிடும் அப்படி அவர்கள் கையில் அணு ஆயுதம் வந்து விட்டால் அமெரிக்க?????????????

TamilWire.com - New York Nagaram .mp3
Found at bee mp3 search engine

  மஜீத் குவைத்.
 
 
 
 
.

No comments:

since 23-07-2010

free counters