இறைவனின் பெயரால்!!!
நண்பர்களே நாம் மேசென்ஜெரில் சைன்இன்(logged in)செய்ததும் ஏதேனும் காரணத்திற்காக invisible லில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோண்றும் யாகூவில்(yahoo messenger)ரீல் அதற்கு வலி வுண்டு ஆனால் கூகுல் டாக்கில் அதற்கு வசதி இல்லை,
வுலகத்தில் வாய்ஸ் சாட்டிங்கென்றே மிக பெரிய பயனாளர்களை வைத்து இருக்கும் கூகுளில் இதற்க்கு வசதி இல்லாமல் இருக்காது என்று எண்ணிய நான் கூகுல் தளத்தை தொடர்பு கொண்டு பார்த்தபோது வலி கிடைத்தது ஆம் Invisible ஆப்சன் கூகுல்(gtalk) டாக்கில் வுள்ளது .
கூகிள்ளில்(gtalk) இன்விசிபில் நிலையை எவ்வாறு அமைப்பது என்பதை பாப்போம் ஆன்லைனில் இருக்கும் போது உங்கள் கூகிள் டாக்(Gtalk) நண்பர்களினால் தொந்தரவோ அல்லது நீங்கள் வேளை செய்து கொண்டிருக்கும் போது உங்கள் நண்பர்களின் கண்களுக்கு மாட்டாமல் இன்விசிபிலாகா இருப்பதற்கு முடியும் ,
ஆனால் Googleல் தயார் செய்யப்பட்ட Gtalk Versionஇல் (gtalk) logged in ஆகும்போது இன்விசிபிலாகா இருப்பதற்கு முடியாது அதில் அதற்கான வசதியும் இல்லை.கூகிள் டாக்கில் இன்விசிபில் பெறுவதற்கு முதலில் கூகிள் டாக்கின் வேறு Version இன்ஸ்டால்(Install) செய்வதன் முலமே பெறலாம் அதற்கு Gtalk Labs Edition என்று கூறப்படும் அதை பெற இங்கு கிளிக் செய்து கணினியில் நிறுவி logged in செய்து invisible கிடைக்கும்
இது இல்லாமல்(Invisible)க்கு மாற்று வலி வுண்டா?
வுங்களுடைய ஜி மெயில்லிலே இடது பக்க சைடு பாரில் (Side bar) இதனை செய்து கொள்ள முடியும்,(Gtalk) இல்லாமலே ஜி மெயில் மூலம் சாட்டிங் செய்ய முடியும் இது பலபேருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யமாகவே வுள்ளது.கிழே வுள்ள படத்தை பாருங்கள் .
மஜீத் குவைத்.
No comments:
Post a Comment