Wednesday, May 12

இஸ்லாமியர்களின் கணினியில் இருக்கவேண்டிய(prayer bell) ஸாப்ட்வேர்,,,,,

இறைவனின் பெயரால்!!!!!!

நண்பர்களே இந்த மென்பொருளானது(software)எந்த நாட்டில் நீங்கள் இருந்தாலும் தொழுகை நேரத்தை வுங்கள் கணினியில் காட்டுவதுடன் ஐவேளை தொழுகை நேரம் வந்ததும்  பாங்கு சொல்வதுதான்,அதோடு இல்லாமல் நாம் இருக்கும் இடத்தில் இருந்து கிப்லா எந்த திசையில் இருக்கின்றது என்பதையும் காட்டுகின்றது
திரு குரானின் அணைத்து வசனங்களும் mp3யாகவும் வுள்ளது,இஸ்லாமிய காலண்டரும் வுள்ளது,மற்றும் வுங்கள் கணினியை இந்த விண்டோவ் மூலம் லாக் செய்யவும் முடியும்,இதுபோல் இன்னும் பல ஆப்சன்கள் கொண்ட இந்த மென்பொருள் அளவிலோ மிக மிக குறைந்த கொள்ளளவு கொண்டுள்ளதால் வுங்கள் கணிணியி ரோம் மேமொரிக்கு இது இயங்க இலகுவாகவும் வுள்ளது,இதை இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.இதை இயக்க தொடங்கும்போது மேலே வுள்ளதுபோல் சிறிய விண்டோ திறக்கும் அதில் வுலகவுருண்டை லோகோ இருக்கும் கீழே படத்தை பாருங்கள்
இதில் நான் ,மார்க் செய்து இருக்கு இடத்தில் சொடுக்கினால் கீழே வுள்ளதுபோல் ஒரு விண்டோ திறக்கும்
 இதில் இடது பக்கம் நீங்கள் எந்த நாட்டில் இருகிண்றீர்களோ அந்த நாட்டையும்  வலது பக்கம் வூரையும் தேர்ந்து எடுத்து ok குடுக்கவும் அவ்வளவுதான் இனி நேரம் தவறாமல் தொழுகையின் நேரம் வந்ததும் வுங்கள் கணினி பாங்கு சொல்ல ஆரமித்துவிடும்(கணினி இணைய தொடர்பில் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை)
நீங்கள் தொழுக போவதற்கு முன் இதில் இருக்கும் லாக் படத்தில் ஒரு சொடுக்கு செய்தால் வுங்கள் கணினி லாக் ஆகி விடும்,,.வுங்களுக்கு பிடித்தமாதுரி இந்த விண்டோவின் அமைப்பை மாற்றலாம் இந்த விண்டோவில் இருக்கும் பள்ளிவாசல் மீது கர்சரை வைத்து சொடுக்கி பாருங்கள் வேறு வேறு பள்ளி வாசல்கள் வந்து கொண்டே இருக்கும்.
நமது கணினியை திறந்தவுடன் பிஸ்மில்லாஹ் என்று சொல்வதை கேட்கும் போது பிரமாதமாகவும் வுள்ளது.
மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters