சிலருக்கு பல காரணங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட GMAIL Id தேவைப்படுகிறது. Personal, Official, Data Storage எனத் தேவைகள் பெருகிவிட்டன. ஒரு ID ஐ நிர்வகிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. பல GMAIL கணக்குகளைக் கையாள GMail Manager 0.6 உதவுகிறது. இதில் வுள்ள சில சிறப்பம்சங்கள் * பல GMail களை நிர்வகிக்கலாம்.
* புதிய மின்னஞ்சல் வருகையை உணர்த்தும்.* GMail Hosting ஐயும் ஆதரிக்கிறது.
* Import / Export வசதி உள்ளது.
இன்னும் பல வசதிகள் GMail Manager ல் உள்ளது. தற்சமயம் Firefox பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. வரவேற்பைப் பொறுத்து வருங்காலத்தில் அனைத்து உலவிகளுக்கும் கிடைக்கலாம்.
தேவைபடுவோர் இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும்
மஜீத் குவைத்.
No comments:
Post a Comment