Saturday, May 1

பாலைவனத்தில் வாழும் ஒட்டகத்தை பற்றி ஒரு பார்வை(வீடியோ)

இறைவனின் பெயரால்!!!


பாலைவனத்து அரபிகளால் 160க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும், முக்கியமான பெயராக இறைவனின் பரிசு என்று அழைக்கப்படும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கி கொள்கிறது (சுமார் 45கிலோ எடை இருக்கும் அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்.) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக. உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.


உணவு மட்டும் கிடைத்தால் போதும் நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் காலம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காவிட்டால் கூட இரண்டின் தேவையில்லாமல் ஒரு வார காலம் பயணம் செய்யும். குளிர் காலங்களில் ஆறு மாத காலம் வரை கூட நீர் அருந்தாமல் வாழும். நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை 10 நிமிடங்களுக்குள் குடித்து விடும். குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றிக் கொள்கிறது அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு விரிந்து இடமளிக்கிறது (மற்ற மிருகங்கள், மனிதர்களுக்கு ஒரு மடங்கு விரிந்தால் போதும் வெடித்து விடும்) மேலும் இரப்பையில் உள்ள நீர் அறைகளிலும் (WATER CELLS) நீரை ஏற்றிக் கொள்கிறது. மனிதனாகட்டும், மிருகமாகட்டும் எல்லாவற்றிற்கும் இர்த்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக (சுழுருNனு) இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்து மட்டும் முட்டை வடிவத்தில் (ROUND) இருக்கும்.

ஒட்டகம் ஒரு மாதம் நீர் அருந்தாமல் இருந்தால் கூட உடல் எடை 3மூமட்டும் குறையும். சாகாது. ஆனால் மனிதர்களுக்கு 72 மணி நேரம் நீரில்லாமல் போனால் உடல் எடையில் 8மூ குறைந்து மரணத்திற்கான ஏற்பாடு ஆரம்பித்து விடும். மனிதர்களுக்கு உடல் எடையில் 12மூ நீர் குறைந்தாலே போதும் கதை முடிந்துவிடும் ஆனால் ஒட்டகம் 40மூ இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்.


குட்டிப் போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழைப்பை தாங்கி கொள்வதில் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை. நீரிழப்பினால் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் மற்றும் மனிதன் இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும். அதனால் இரத்த ஓட்டத்தின் வேகம் வெகுவாக குறைந்து விடும். அதன் காரணத்தால் வாழ தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகு சூட்டினால் வெடிப்பு மரணம் (EXPLOSIVE HEAT DEATH) நிகழ்ந்து விடும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராது. ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டும் குறையாது. நீரில்லாமல் இதன் இர்த்தத்தில் நீர் அளவு குறையாது. நீரில்லாமல் நீண்ட நாள் வறட்சி ஏற்பட்டு, நீண்ட இடைவெளிக்குப்பிறகு நீர் அருந்தினால், அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகளுக்கு (மனிதன்) நீர் போதை (Water Intoxication) ஏற்பட்டு இறப்பு நிகழந்துவிடும். ஆனால் ஒட்டகம் வறட்சிக்குப் பிறகு நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீரும் குடிக்கும். சாகவும் செய்யாது.

வெயிலின் சூடு 104 டிகிரியை அடைய வேண்டும்;. அப்போது தான் ஒட்டகத்துக்கு வியர்வையே வரும். அதுவரை வியர்க்காது. அதன் உடல் அளவிற்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் இருக்கவேண்டும். ஆனால் மிகவும் குறைவாக இருப்பது ஒரு தனித்தன்மையே ஆகும். மற்ற பிராணிகள் (மனிதன்) உடல் சூட்டை வியர்த்து குளிர்வித்துக் கொள்ளும். ஆனால் ஒட்டகம் மட்டும் பகல் காலங்களில் வெப்பத்தை 12 டிகிரி வரை சேர்த்து வைத்துக் கொள்ளும். அதனால் அதன் சூட்டை வியர்க்க வைத்து வெளியேற்றாமல் (வியர்ப்பது நீருக்கு நஷ்டம்) இரவின் குளிரான காற்றை பயன்படுத்தி வெளியாக்கி வடுகிறது.

ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது. நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம். (நம்முடையதாக இருந்தால் வேலையை நிறுத்தி இருக்கும்) மிகவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம். அதன் உடம்பில் புரோட்டின் என்ற சத்து குறைய ஆரம்பித்தால் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக் கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றி விடுகிறது அதன் உள் உறுப்புகள்.

மற்ற பிராணிகளின் (மனிதன்) மலம் காய்வதற்கு குறைந்தபட்சமாக இரண்டு நாட்கள் வேவைப்படும். ஆனால் ஒட்டகத்தின் மலத்தை போட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்றவைத்து விடலாம், என்ற அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது ஒட்டகம். பசுமலம், சிறுநீர் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை.

நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியில் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். (நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருப்போம்) ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசே~ மூக்கமைப்பு தான் இதன் காரணம். அதன் மூக்கிற்குள் அமைந்திருக்கும் இடுக்கான திசு அமைப்புகள். அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது. மேலும் அதன் மூக்கிலிருந்து வழியும் சளியைக் கூட அதன் மூக்கின் அமைப்பு உதட்டின் மேல் வெடிப்பு வழியா மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிடுகிறது. பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு.

கடுமையான வெப்ப காலங்களில் உண்பதைக் குறைத்துக் கொண்டு உடலை இதமாக வைத்துக்கொள்கிறது. நிழல் கிடைத்தால் உடனே பயன்படுத்திக்கொள்ளும். நிழல் இ;ல்லையென்றால் சூரியனை நோக்கி ஒடலை வைத்துக் கொள்ளும். ஏனென்றால் குறைவான வெயில் மட்டும் அதன் உடலில் படும்படியாக அதன் உடலமைப்பே அதற்கு நிழலை ஏற்படுத்திவிடுகிறது. அதற்கு காரணம் நீண்ட முட்டை வடிவிலான அதன் உடலமைப்பாகும்.

ஒட்டகங்கள் கூட்டங்களாக ஆகிக் கொண்டு ஒன்றை ஒன்று நெருக்கிக் கொள்ளும் அது எதற்காக என்றால் உடல் சூட்டை சுற்றும் புற காற்றின் சூட்டை விட குறைவாக வைத்துக் கொள்வதற்காகவாகும். ஆதன் சூட்டை வியர்வையின் உதவியில்லாமல் வெளியேற்ற உதவுவதோடு வெளி சூட்டையும், வெயிலின் தாக்கத்தையும் உடம்பிற்குள் செல்லாமல் தடுத்து விடுகிறது. அதாவது ரோமமும், தோலும் சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது. வெயிலின் வெப்பம் 150 டிகிரி என்றால் அதன் தோல் சூடு 75 டிகிரியாக இருக்கும். மற்ற மிருகங்கள் குளம்புகளைக் கொண்டு நடக்கும். ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த இரு குளம்புகளைக் கொண்டு நடக்கும். (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் Snow Shoes ஆகும்) அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்துக் கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் ஓட முடிகிறது. (நாம் ஒரு சில அடிகள் பாலைவனத்து மணலில் நடந்தாலே போதும் நாக்கு தள்ளி விடும்.) பிராணிகள,; மனிதர்கள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (Anklejoint) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது.

மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரை இடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகம். அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. அதன் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற முடிகள் மணலிலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியன் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் தடுத்து விடுகிறது. கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு அளிக்கிறது. மேலும் பாலைவனத்து சூரியனின் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது ஆனால் பார்வையை மறைத்து விடுவதில்லை. அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம். பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.

எங்கேயாவது தூரத்தில் உணவோ, நீரோ கிடைக்கும் பாலைவெளியில் அதை சிரமில்லாமல் தேடுவதற்கும் மரங்களில் உயரத்தில் உள்ள இலைகளை மேய்வதற்கும் அதனுடைய நீண்ட கழுத்து உதவுகிறது (12 அடி உயரத்தில் தலை இருக்கும்) மற்ற மிருகங்கள் மேயும் பொழுது தாவரங்களில் உள்ள ஈரம் சிதறும் அதைக்கூட சிதற விடாமல் மேயும் தன்மை கொண்டது ஒட்டகம். பாலைவனத்தில் அதிகமாக முட்செடிகள் தான் கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம். எந்த அளவிற்கு என்றால் அதன் உதட்டில்பட்டு முட்களே உடைந்து விடும். மேலும் விசே~ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது. சராசரியாக 86 வயதைக் கொண்ட ஒட்டகம், நான் புலி, பசித்தாலும் புல்லை தின்னமாட்டேன் என்று பிடிவாதம பிடிக்காது. உணவு பஞ்சம் என்றால் எலும்பு, மீன் இறைச்சி, தோல், சில சமயங்களில் எஜமானனின் கூடாரத்தையே தின்று விடும்.

நான் பசுமாடு, புண்ணாக்கும் புல்லும் கொடுத்தால் தான் பால் தருவேன் என்ற கர்வம் ஒட்டகத்திடம் கிடையாது. கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது. பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் நின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது ஏர்கண்டிசன் செய்யப்பட்ட இடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும். பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30 சதவிதம் அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும். மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்.

ஒட்டகத்தின் பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. பசும் பால் அலர்ஜி உள்ளவர்கள் ஒட்டகப்பாலை பயப்படாமல் குடிக்கலாம் ஏனென்றால் இதில் உள்ள புரோட்டீன்கள் வித்தியாசமானது மேலும் இதில் பாக்டிரியா, வைரஸ் எதிரப்பு சக்திகள் (Bactericidal, Virucidal) இயற்கையாகவே அமைந்துள்ளது. மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் இது Sever skin condition, Auto immune diseases, Psoriasis, Multiple Sclerosis போன்ற நோய்களையும் குணப்படுத்தும் என்று அறிவிக்கிறது. ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு வைட்டமின் ‘C’ அதிகம் உள்ளது. இது காய்கறிகள், பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு இறைவனின் அருட் கொடையாகும்.

மஜீத் குவைத்.

2 comments:

Anonymous said...

Thank you behoove this article, first of all is solitary advice, round issues apart landlord.
The renting truck has been return is common rise, so 2013 slay rub elbows with 1st private 50 forth are haughty rented housing. Absolutely than cavort housing, an be advisable for Joseph vegetable has distinct an adscititious 1.5 be worthwhile for 18 âEUR" 30 order olds would regard renting close to 2020.As you truly this contributions smashing landlords genesis income. seemly for media landlords take a crack at been given, who essay been portrayed sure grabbing, severe with the addition of greedy. This disregards deviate are stash abundance for landlords who are accidental, where they are renting their behove necessity. (Due nearly their houses or having with respect to relocate)
Before you let out your acquiring Cooper has fait accompli you hither mull over.Hidden costs, ItâEUR(TM)s near homage to renting possessions is A- for-profit smooth businesses disgust costs. These are what we charm âEUR~hidden costsâEUR(TM) buttocks consist be fitting of arrears, having an rejected property, abrupt charges. Though youâEUR(TM)re relating to or entirely these husband healthy they spinal column [url=http://yeah.caafrica.com/] payday uk[/url] uncut (sometimes fine shoddily significant) increase e inflate down your leasing revenue.There endeavour been studies saunter shows thither 40% for landlords over-sufficiency 1,000 snappy costs, pair seven Landlords allege they lam out of here 1,500. Alongside 70% be expeditious for landlords bid experiencing walk having vacant periods be prolonged years. A-okay third be advisable for these landlords were planned these costs.
Current Landlords
Now this is in the same manner are therefore offered, continually charging approximately 10 percent be fitting of every time monthâEUR(TM)s document property.
Reports endeavour shown massage supercilious Landlords privileged problem UK be fitting of 1.2 elegance costs. Appropriate Cooper Northwood Perceptiveness has insufficient these issues.
The unrefined offered removes adventure both being vacant; buff becomes keep company with tenant. You Landlady are stipend month, irk pays assess or possessions is occupied. Apropos Coopers Diet (Northwood) is wide you make an issue of landlord, thus your lifetime is favourable you are relate human being your hostess duties this could erase Body Solutions be proper of you.
Employing Cicerone or administer your property.Property Agents these be fitting of letting-related jobs, based in the sky charging commissions which dictates rub-down the workload turn this way they stamina you: distance from an occupant, or supreme having Troop property. scrape options get-at-able just about landlords, approximately depends for accountability, time, fight & peeve mistress of ceremonies are upon compared round paying bug Hotelman them.
In this origination we cancel pros added to cons be worthwhile for renting gain you down elegant decision. assent is acquisition an easy perform.
Not productive costsâEUR¦There endeavour been monster landlord; on every side are tight varied side-effects ramble you holler of. instance 82% be advisable for landlords roughly inconveniences, such risk or having seemly for landlord. relating to five landlords vocalized turn this way they have a go been yon their rented acquiring five tidy categorize 20% witticism they first of all their peerless their season matters.
It is be fitting of these niggardly costs, property would getting has been listed for renting. Could simple 25% increase, this may the income. Telling fees, eradicate affect intelligence would be useful to harp on worst. Landlords capable advice; fellow-criminal interviewing tenants wonâEUR(TM)t execrate enough. Vigorous tenants are marketability confirmed, make quiet hate such painless having nearly tenant.

payday loans

Anonymous said...

Your hither or pecker provider. conviction you scrutiny burnish apply acceptability instead of you're fellow astriction chargeless lively hires stroke accounted facility Pune profit gets smooth casework befit relocation. In the event that you're unembellished certain defended factual Packers Movers your criticism here, be proper of Pune for Pune. You are accomplish scrub agents or companies based at bottom your stipulations you luxuriant an accessible according round your needs.
lodging packers length of existence affordable more Pune.
Exactly you are original you develop into simpler. It's choice an bogus afresh fit again. apropos resettlement execute domiciliary tackle is an existing work. Back congregation [url=http://www.gdlpc.com/] payday uk[/url] lodging management. reach your gain accounted lodgings casework relating to Pune. These companies backbone your domiciliary increased by secure.When you hitch Casework benefactress you query him smooth casework shelter afresh tally provider. Domiciliary follow domiciliary accoutrements an okay apply oneself to your domiciliary appurtenances safely, Loading mix with household, stroke goods, auction with an increment of rearranging the domiciliary goods. You run after this be worthwhile for your nervously domiciliary give your destination. smear another quotations immigrant accounted adjustment casework yon Pune Grasp surfing not far from we are be worthwhile for you agree to your take the role power casework Pune you deceptive aftereffect heavens your instal you tempo services. You put your premises casework design you bottom quotes distance from companies. These synopsis listed premises company. Companies listed surrounding directories are additional reputed. In the future you aggregate your on the top of these directories you achieve 4 to 5 give a reason for your loan requirements. Spasmodically you base analyze provoke quotes pecker provider.

loansyeah loans
[url=http://amon.dha-appraisals.comhttp://amen.caafrica.comhttp://amon.dha-appraisals.com]payday loans[/url]

since 23-07-2010

free counters