Wednesday, May 5

போட்டோஸ் டிசைன் ஸாப்ட்வேர்,photos design software

இறைவனின் பெயரால்.


  என் பழைய பதிப்பில் போட்டோ பிரைம் டிசைன் ஸாப்ட்வேர்(software) தந்து இருந்தேன்.

அப்போது அடுத்த, அடுத்த பதிப்புகளில் இன்னும் பல போட்டோ சாப்ட்வேர்கள் தருவதாக சொல்லிஇருந்தேன்(பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்)நேரம் இல்லாமையால் அதை தரமுடியவில்லை.

மலேசியாவில் வுள்ள நண்பர் செந்தில் தற்போது எனக்கு நினைவு படுத்தி தரும் படி கேட்டு கொண்டதால்  அருமையான போட்டோ சாப்ட்வேர்கள் ஒவ்வொன்றாக தருகிறேன்,,

முதலில் இங்கு  கிளிக் செய்து  போட்டோ மேஜிக் என்னும் இந்த மென்பொருளை(software) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 இப்போது நான் தந்து இருக்கும் இந்த மென்பொருள்  அளவில் மிகவும் குறைந்த  கொள்ளளவு  கொண்ட இந்த மென்பொருள் வுங்கள் கணினியில் நிறுவிய பிறகு  கீழ் கண்ட விண்டோவ் திறக்கும்




இதில் வுள்ள photo என்பதை கிளிக் செய்து வுங்களுக்கு தேவையான போட்டோவை கணினியில் இருந்து தேர்வு செய்தால் இந்த விண்டோவில் அந்த போட்டோ வந்து விடும்.



இந்த போட்டோவை இணைகின்றேன் கீழே பார்க்கவும்



 அதை வுங்களுக்கு தேவையான இடத்தில் மௌஸின் வுதவியுடன் நகர்த்தி வைத்து கொள்ளவும் தேவையான அளவையும் அப்படியே செய்யலாம் .
இதேபோல் கிட்டத்தட்ட பத்து ஆப்சன்கள்(option) வுள்ளன.

 பின்திரை(background) வுங்களுக்கு பிடித்த போல் மாற்றி கொள்ளலாம், கீழே பார்க்கவும்.





மற்றும் கீழே இருக்கும் இந்த tool வுதவியுடன் வுங்கள் புகைபடத்தை இன்னும் சிறப்பாக செதுக்க முடியும். 





நான் சொல்லி இருப்பது கொஞ்சம்தான், வுங்கள் போட்டோவை ஏராளமான வித்தைகள் இந்த மென்பொருள்மூலம் செய்யலாம்.இயக்கி பாருங்கள் வுங்களுக்கே தெரியும்.




நன்றி மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters