இறைவனின் பெயரால்!!!
நண்பர்களே என் பழைய பதிப்பில் கூகிள் டாகில் (gtalk)கில் invisible எப்படி அமைப்பது என்று எழுதி இருந்தேன் காணதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும் அதேசமயம் நாம் ஏதேனும் முக்கிய மான தகவல் ஒருவருக்கு சொல்ல வேண்டும் ஆனால் அவரோ ஆஃப்லைனில் இருக்கின்றார் என்று Google Talk சொல்கின்றது ஒருவேளை அவர் invisible லில் இருக்கின்றாரா என்பதை நாம் அறியலாம் அது எப்படி என்று பாப்போம்.
ஆஃப்லைனில் இருக்கும் உங்கள் நண்பரின் சாட் விண்டோவை திறந்து படத்தில் உள்ளவாறு Go off the record தேர்வு செய்யவும்
இப்பொழுது அவருக்கு ஒரு Instant Message அனுப்பவும்.
அவர் உண்மையிலேயே ஆப்லைனில் இருந்தால் .......@gmail.com is offline and can't receive messages right now. என்ற செய்தி சிவப்பு நிறத்தில் வரும். அவர் திரும்பவும் ஆன்லைனில் வரும்போது Off the record ஆன இருப்பதால் நீங்கள் அனுப்பும் Message அவருக்கு தெரியாது.
ஆனால் அவர் invisible ஆக இருந்தால் இவ்வாறு எந்த செய்தியும் வராது.கீழே வுள்ள விண்டோவை பாருங்கள்.
முக்கியமான செய்தி இருந்தால் மட்டும் இந்தவளிமுரையை பயன் படுத்துங்கள், invisible லில் இருபவரை தேவை இல்லாமல் அழைப்பது அநாகரிகம் என்பதை மறந்து விட வேண்டாம்.
மஜீத் குவைத்.
No comments:
Post a Comment