Saturday, May 1

இஸ்லாமிய புனித தளங்களை 3D யில் காண

இறைவனின் பெயரால் .!!

நண்பர்களே இஸ்லாமிய நண்பர்களின் புனினதலங்கலான  மெக்கா மற்றும் மதினா பள்ளிகளை நேரில் பாக்காதவர்கள் போடோவில்தான் பார்க்கின்றோம் அதையே வித்யாசமாக 3D யில் பார்த்தல் மிகவும் அற்புதமாக இருக்கும் அல்லவா,அதைதான் இந்த பதிப்பில் தந்து இருக்கின்றேன் மெக்காவின் பகல் காட்சிகளை காண இங்கு கிளிக் செய்தால் கீழ் கண்ட விண்டா வரும்
இதில்  நான் நான் மார்க் செய்து இருக்கும் இடத்தில சொடுக்கினால் கீழ் கண்ட
சிறிய விண்டோவ் திறக்கும்


இதில் ஸேவ் வை கிளிக் செய்து பிறகு
ரன் செய்யவும் இப்போது பாருங்கள்,மக்காவை,
அதேபோல் மவ்சை கையில் வைத்து வுங்களுக்கு
பிடித்த கோணத்தில் பார்த்து மகிழுங்கள் ,
இதில் இருந்து வெளியேற esc பட்டனை சொடுக்கினால்
போதும்.
மெக்காவை இரவில் பார்க்க இங்கு சொடுக்குங்கள்
நபவீ பள்ளீயை காண இங்கு சொடுக்கவும் 
குபா பள்ளியை காண இங்கு கிளிக் செய்யவும் 
இஸ்லாம் வரலாற்றை திருப்பி  போட்ட   போர்
பதர் போர் அந்த பதர் மலையை சுற்றி காண இங்கு கிளிக் செய்யவும்
அதேபோல் வுஹத் மலையை இங்கு கிளிக் செய்து சுற்றி பார்க்கவும்


                                     மிகவும் நல்ல காட்சிகள் காண தவறாதீர்கள்
மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters