Friday, February 19

போடோஸ் பிரேம் சாப்ட்வேர்


இறைவனின் திரு நாமத்தால்

இன்று துபையில் இருக்கும் என்நண்பர் நூற் முஹம்துவிடம் சாட்டிங் பண்ணும்போது ஒரு போடோஸ் பிரேம் செய்து குடுத்தேன் அதை பார்த்து சந்தோசம் அடைந்த நண்பர் அந்த சாப்ட்வேரை தனக்கு அனுப்பும்படி சொன்னார் எனவே அந்த இணையதளத்தையே இங்குதருகிறேன் தேவை படுகின்றவர்கள் இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இதைபோல் என்னிடம் நூறுக்கும் பெறப்பட்ட சப்டேவ்ர்கள் வுள்ளது வரும் பதிப்புகளில் ஒவ்வொன்றாக பார்போம் ,

அன்புடன்

மஜீத்

No comments:

காலை வணக்கம் , இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

since 23-07-2010

free counters