Tuesday, February 23

Free Video Cutter Free Download


இறைவனின் திருபெயரால்,
அன்பு நண்பர்களே ,பொதுவாக நாம் வீடியோ பார்த்துகொண்டு இருக்கும் போது நமக்கு பிடித்த காட்சி மட்டும் தனியாக எடுத்து வைத்துகொண்டால் எப்படி இருக்கும் குறிப்பாக நகைசுவை காட்சிகள்,அப்படி எடுக்க முடியுமா என்றால் பதில் முடியும் http://free-video-cutter.en.softonic.com/download#pathbar ,இந்த மென்பொருள் இருந்தால் பிடித்த கட்சிகளை பிரித்து எடுபதோடு மட்டும் அல்லாமல் நமக்கு வேணும் என்கின்ற பார்மட்டில் மாற்றியும் கொள்ளலாம் மிகவும் நல்ல மென்பொருள் தேவை வுள்ளவர்கள் மேலேவுள்ள லிங்கில் கிளிக் செய்து டௌன்லோட் செய்து கொள்ளவும்

No comments:

இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

since 23-07-2010

free counters