Friday, February 19

அரபுநாட்டுக்கு செல்வோற்காக 1


இறைவனின் திரு பெயரால்

அன்பு நண்பர்களே நம்மில் பலர் அரபு நாட்டு மோகம் கொண்டவர்களாக வுள்ளோம், அரபு நாட்டில் நம்மவகள் நிலை என்ன என்று பலருக்கு தெரிந்த போதிலும் அந்நாட்டு மோகம் குறைந்தபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.


ஒரு நாளிதழில் இளைக்கர் ஒருவர் கூறுகிறார் என்படிப்பிற்குரிய வேலை என்று ட்ரவல்ஸ் மூலம் வந்தேன் அனால் பாலை வனத்தில் வேலைக்கு அனுப்பி விட்டார்கள் என்று,
இதுபோல் பல புலம்பல்களை சர்வ சாதாரணமாக இன்கு பார்க்கலாம் இதற்கு காரணம் ட்ராவல்ஸ் தான் என்றும் நினைக்கின்றனர்,


முதலில் நாம் பார்ப்பது நம்முடைய விசாவில் கிட்டத்தட்ட நாம் வேலை என்னவென்று எழுதி இருப்பார்கள் அதை நம்மில் எத்தனைபேர் பார்க்கிறோம் அரபில் இருக்கிறது அதை தமிழில் மாற்றி பார்த்தல் என்ன வேலை சம்பளம் போன்றவை தெரிந்து விடும் அரபு நாடுகளை பொறுத்தவரை இங்கு நம்மளிக்கு என்று ஒரு சங்கமோ அமைப்போ நடத்தமுடியாது ஆகையால் வரும் முன்னரே வேலையைப்றி நன்கு தெரிந்து வருவது நல்லது தெரியாதவர்கள் மூலம் வருவது அவ்வளவு பாதுகாப்பு இல்லை.

பொதுவாக அரபுநாடுகளில் விசாவை பலபிருவுகளாக பிரிக்கின்றனர் அதில் முக்கியமாக வீடுகளில் வேலைசெய்ய ஒன்று, கடை மற்றும் அளிவலகம் private company இவைகளுக்கு ஒன்றும் வுள்ளது, domestic விசாவில் வந்தவர்கள் அது அல்லாமல் வேறுவேலைகள் செய்ய முடியாது.


மேலும் விரிவாக வரும் பதிப்புகளில் பார்போம்
வாருங்கள் வரலாறு படைப்போம்,

No comments:

since 23-07-2010

free counters