Saturday, February 20

இனைய தலத்தில் குரான் online flash holy quran.

இறைவனின் பெயரால்!!!!

தினந்தோறும் திருமறை குர்ஆனின் சில பக்கங்களையாவது ஓதுவது உங்கள் வழக்கம் என்றால்! ஆன்லைனில் குர்ஆன் வாசிக்க ஒரு அற்புதமான தளம் வுள்ளது
இணையத்தில் இருந்தபடியே இங்கு கிளிக் செய்யுங்கள் அழகிய
வடிவமைப்பில் அற்புதத் திருமறை குர்ஆன் பக்கம் பக்கமாக விரிந்து உங்களை வியக்க வைக்கும். ஃபிளாஷ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் உங்கள் இதயத்தைக் கொள்ளை கொள்ளும்.
நீங்கள் விரும்பிய அத்தியாயத்தையோ, விரும்பிய பாகத்தையோ தேர்ந்தெடுத்து விருப்பப்படி ஓதலாம்.
இடது பக்க மூலையில் அம்புக்குறி செல்லும் இடத்தில் மவுஸை வைத்து வலப்பக்கமாக நகர்த்துங்கள், பக்கம் பக்கமாக விரியும்.
வலப்பக்க மூலையில் காணப்படும் கட்டத்தில் வேண்டிய பக்க எண்ணை இடுங்கள் குறிப்பிட்ட பக்கம் திறக்கும்.
more options பகுதியை கிளிக்குங்கள் 30 பாகங்களையும் விரிவாகக் காணலாம். குறிப்பிட்ட பாகத்தைக் கிளிக்குங்கள். அந்த பாகத்தை மட்டும் ஓதலாம்.
show all chapters ஐ கிளிக்குங்கள், 114 அத்தியாயங்களும் தனித்தனியே தெரியும்.
இன்னும் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மஜீத் குவைத்.

No comments:

நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.

since 23-07-2010

free counters