இறைவனின் திருபெயாரால்
முடிவுதிர்வு எனபது வயது வித்தியாசம் இன்றி ஆண் பெண் என பலருக்கு பெரிய தலை வழியாக வுள்ளது அதிலும் குறிப்பாக அரபு நாட்டில் வுள்ள இந்தியர்களுக்கு ,
முடி வுதிர்கின்றதே அதை நிறுத்த என்ன வலி ,என்று வொருசாராரும் ,முழுவதுமாக வுதிர்ந்து தலை வழுக்கை ஆகி விட்டதே அல்லது வழுக்கை ஆகி கொண்டு வருகிறதே என்று பலரும் வேதனை படுகின்றார்கள் .
அரபு நாடுகளின் மருந்து கடைகளில் தரமான தலைக்கு தேய்க்கும் எண்ணைகள் கிடைப்பது எத்தனை பேருக்கு தெரியும் ? தலைமுடி வுதிர்பதை கட்டு படுத்துவது எப்படி என்று முதலில் பாப்போம் .
பொதுவாக தினமும் குளித்து தலை துவட்டும் போது நாற்பது ஐம்பது முடிகள் கொட்டினால் பரவாஇல்லை வளர்த்து விடும் அதற்குமேல் என்றால் கவனிக்க வேண்டும் ?
பொதுவாக தினமும் குளித்து தலை துவட்டும் போது நாற்பது ஐம்பது முடிகள் கொட்டினால் பரவாஇல்லை வளர்த்து விடும் அதற்குமேல் என்றால் கவனிக்க வேண்டும் ?
மேலே படத்தில் நிங்கள் காணும் இந்த என்னையாது ஜப்பான் நாட்டு தயாரிப்பு (ப்ரோடுச்ட்) முடி முழுவதுமாக கொட்டி விட்டதே தலை வழுக்கை யாகி வருகின்றதே?வேதனை படுவோருக்க இந்த என்னையாக்கப்பட்டது ஆறுதலாக இருக்கும் இறந்துபோன செல்களை வுற்பத்தி செய்து வழுக்கை தலையில் இருந்து முடி வரவழைத்து given hair ,முடி வுதிர்வதை தடுத்தும் நிறுத்துகின்றது பொடுகை போக்குகின்றது ,இது அரபு நாடுகளின் மேடிகல்களில் கிடைகின்றது இதன் வலைதளமும் இங்கு தருகிறேன் , இங்கு கிளிக் செய்து இதில் காணலாம் .
அடுத்தபடியாக முடி வுதிர்வை தடுக்க பிரபல dxn நிறுவனத்தின் மசாஜ் ஆயள் மற்றும் சாம்பு இவைகள் மிக அற்புதமாக முடி வளர்ச்சிக்கு வுதவுகின்றன
இதைப்பற்றின , இங்கு கிளிக் செய்து விபரம் தெரிந்து கொள்ளவும் .
பொதுவாக நாம் பழக்கவழக்கம் முலம் முடிவுதிர்வை பெரும்பகுதி கட்டு படுத்த முடியும் வுதாரனமாக ஷவரில் குளிப்பதை தவிர்க்கவேண்டும்,கடினமான துண்டுகளால் தலை துவடுவது முடிவுதிர்வை அதிகபடுத்தும்,மெலிசான நூல் கொண்ட துண்டே சிறந்தது ,அதேபோல் தலை துவட்டும்போது துவட்டி கொண்டே இருக்காமல் மின்விசீரியல் வுலர்துவது முடி வுதிர்வை பெரிதும் கட்டுபடுத்தும் , சீவும் போது பலர் ரோலர் சீபுகளை பய படுத்து கின்றார்கள் இது முடியை எந்த அளவிற்கு கொட்டவைக்கும் என்பதற்கு ஆதாரமே தேவை இல்லை வுங்கள் சீப்பை பார்த்தாலே நம் முடி கொத்தாக சுத்தி கொண்டு இடுபதை காணலாம் பற்கள்வுள்ளசீப்பே சிறப்பானது ,
நன்றி மஜீத் குவைத் .
No comments:
Post a Comment