Friday, February 19

இணைப்பு இல்லாமல் இணையம்




இறைவனின் திருபெயாரால்


அன்பு நண்பர்களே நாம் இணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா ?ஆம் இணையத்தில் முடியாதது என்று ஒன்று இல்லை ,  இலவசமாக இந்த மென்பொருளை இங்கு கிளிக் செய்து  தரவிறக்கம் செய்து வுங்கள் கணினியில் நிருவிகொல்லுங்கள்

 ,பிறகு டெஸ்க்டாப்பில்  இதன் ஐகானை கிளிக் செய்து திரதுகொளுங்கள் அதில் அட் சைட் என்பதுக்கு கீழ் வுன்களுக்கு தேவையான தளத்தின் முகவரியை தட்டசு செய்து டவுன்லோட் கிளிக் செய்யவும் பிறகு தோன்றும் நியூ சைட் விண்டோவில் வுங்களுக்குதேவையானத்தை மற்றம் செய்து ஓகே செய்துவிடுங்கள் பிறகென்ன அத்தளம் எப்போது வேண்டுமானலு இனைய இணைப்பு இல்லாமல் நாம் காணலாம் ,ஒன்று கவனிக்கவும் நபக்கு பிடித்த இணையதளத்தைடவுன்லோட் செய்ய இணையத்தளம் தேவை என்பதை மறந்து விடாதிர்கள் ?
நன்றி மீண்டும் அடுத்தபதிப்பில் பாப்போம்
அன்புடன்
majeed

No comments:

அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு நன்றி.

since 23-07-2010

free counters