Friday, February 19

தமிழ் ஆங்கில டிச்னரி இணையத்தில் இலவசமாக

assalamu alaikum(varah)
அன்பு நண்பர்களே நம்மில் பலர் அங்கில மொழி தெரிந்து இருதாளும் ஒருசிலவார்தைகள் தெரியாத தேவை படுகின்றது இணையத்தில் e-டிஸ்னரி இலவசமாக பதிவிறக்கம் செய்ய நல்ல வலைத்தளம் ஒன்று வுள்ளது இங்கு கிளிக் செய்தால் கீழ்கண்ட தளம் திறக்கும் 

இதில் கீழ் பகுதியில் இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்தால் இந்த ஸாப்ட்வேர் பதிவிறக்கம் விண்டோவ் திறக்கும் அதை  சேமித்து வுங்கள் கணினியில் நிறுவி இயக்கி பயன் பெறவும்
மஜீத் குவைத்.

No comments:

இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

since 23-07-2010

free counters