Friday, February 19

ஜீவகாருணியம் பாவமா?







இறைவனின் திருபெயரால்
அன்பு நண்பர்களே நம்மில் பலர் மாமிசம் சபிடுபவர்களாக வுள்ளோம் ஆனால் வொருசிலர் மாமிசம் சாபிடுவது பாவம் என்றும் சாபிட்டால் கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார் என்றும் கருதுகிறார்கள் மாமிசம் சாபிடலாம் என்று ஒருசாராரும் சாப்பிட கூடாது என்று வொரு சாராரும் மல்லுகட்டி கொண்டு இருப்பதை காண்கின்றோம்,
பல மேதைகள் இது விசயமாக பல கருத்துகள் சொல்கிற போதும் ஏதோ எனக்கு தெரிந்ததை அறிந்ததை கூறிவிடுகிறேன் சுருக்கமாக
,வுலக வுயிரனன்களை போருர்தவரை மனிதன் அல்லாமல் மற்ற விலங்குகளை பார்போம் , மாமிசம் சாப்பிடும் விலங்குகள் ,இலைகள் சாப்டும் விலங்குகள் என இருவகை வுள்ளன வுதரனமாக சிங்கம்,புலி ,சிறுத்தை போன்ற கணிவர்சல் அனிமல்ஸ் என்று அழைக்க கூடிய விலங்குகள் மாமிசம் மட்டுமே வுன்னுகின்றன மாமிசம் சாப்ட கூடிய கூரெய் பற்கள் அவைகளுக்கு வுள்ளன அதேபோல் இல தலைகளை சாப்ட கூடிய ஆடு,மாடு ,போன்ற ஹெர்பல் அணிமல்ச்களுக்கு பாண்டட் ட்டித் என்று சொள்ளகுடிய தட்டை பற்கள் வுள்ளன அனால் ஹுமன் பீன் என்று சொல்லகூடிய மனிதனுக்கு மாமிசம் சாப்ட கூடிய கொரெய் பற்களும் காய்கறிகள் சபிடகூடிய தட்டை பற்களும் வுள்ளது,
என்னுடயகேல்வி மனிதன் மாமிசம் சாப்ட கூடாது என்று கடவுள் சொல்வதாக சொன்னால் மாமிசம் சாபிசகூடிய பற்களை மணி தனுக்கு ஏன் படைத்தார்?அதேபோல் இல தலைகள் சாப்ட கூடிய விலங்குகள் மாமிசம் வுன்னாது நாம் கட்டாயமாக அவைகளுக்கு வூடினால் செரிமானம் ஆகாமல் அவை இறந்து விடும் அதேபோல் மாமிசம் சபிடகூடிய புலி ,சிங்கம் போன்ற விலங்குகள் இல தலைகள் சாபிடாது நாம் கட்டாய படுத்தி சாபிடவைதல் செரிமானம் ஆகாமல் அவை இறந்து விடும் ஆனால் மனிதனுக்குகு மட்டுமே இவைகள் இரண்டும் செரித்து விடக்கூடிய செரிமான சக்தியை இறைவன் கொடுத்தான் ஆகையால்தான் அவைகளை சாபிட அனுமதியும் கொடுத்தான் இதற்க்கு முதலில் அறிவியல் புர்வமாக பதில் சொல்லி விட்டு பிறகு ஜீவகாருண்யம் பற்றி பேசுங்கள் என்று இஸ்லாமியர்கள் கூறுகின்றார்கள் ,



இதேபோல் ஒரு அறுக்கும் போது எப்படி அறுக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளை இடுகின்றது என்று கூட சொல்லலாம் அது என்னவென்றால் கூர்மையான கத்தியால் அதன் தலை பஹுதி அறுக்க படவேண்டும் என்று இன்றைய விஞ்ஞானம் இந்தவாசகம் பார்த்து அசந்துபோய் வுள்ளது ஏன் எனில் வுடம்பி எங்கு வலி ஏற்பட்டாலும் அதை வுணரும் இடம் மூலையில் வுள்ளது எனவே கழுத்து பகுதி அருக்கபட்டவுடம் வழியை மூளைக்கு எடுத்து செல்லும் நரம்பும் அறுபடை கின்றது எனவே ஒருசதவிதம் குட அவைகள் வலி வுனர்வதுல்லை பிறகு ஏன் அவைகள் துடிக்கின்றது ?அதாவது வுடம்புகுள்ளே சுத்திகொண்டு இருத்த இரதம் வேகமாக வேறு பாதையில் வெளியேறுவதே .இவைகள் ஏதோ கட்டுகதைகள் அல்ல முஸ்லிம் அல்லாத வர்கல்லால் அறிவிக்க பட்டவை என்பதனை அறியவும்



நன்றி



மஜீத்



குவைத்











No comments:

since 23-07-2010

free counters