Tuesday, February 23

ஜி-மெயிலில் அது என்ன bcc

இறைவனின் திருபெயரால்,
அன்பு நண்பர்களே நாம் அனைவரும் ஜி மைலில் Bcc, பற்றி பாப்போம்,நாம் ஒரு மைலை பலருக்கு அனுப்பநினைகின்றோம் அப்படி அனுப்பும் பொது நாம் யார் யாருக்கு அனுப்புகிறோம் என்பதை அதை பார்பவருக்கு தெரியும்,அப்படி தெரியவேண்டாம் என்று நினைதிர்கள் என்றால்
bcc,யில் அனுப்புங்கள் ,குறிப்பாக கல்யாண அழைப்பு,வாழ்த்துமடல்,bcc, யில் அனுப்பினால் அதுவே அவர்களை மதித்து அவர்களுக்கு பிறேத்யமாக அனுப்புவதாக அருத்தம் .
நன்றியுடன் மஜீத் குவைத்.

No comments:

காலை வணக்கம் , இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

since 23-07-2010

free counters