Saturday, February 20

17வுங்கள் கணினியின் திரையை தொலைகாட்சி பெட்டிக்கு

இறைவனின் திருபெயரால் ,
அன்பர்களே நமது கணினியின் திரை டெலிவிசன் திரைக்கும் மாற்ற முடியும் எனபது நம்மில் பலருக்கு தெறித்து இருதாளும் தெரியாத நண்பர்களுக்காக,இது ஒரு பெரிய  வேலையே அல்ல மிகவும் சுலபமாக செய்து விடலாம் நமக்கு தேவை கணினியையும் டெலிவிசனயும் இணைக்கும் கேபில் மட்டுமே கீழே  படத்தில் வுள்ள ஏதேனும்  ஒன்றுக்கு போருந்த கூடிய  கேபிளை  வாங்கி டெலிவிசனில் பொருத்தி டெலிவிசனில்ரிமோட் மூலம் ( A V மூட்)மாற்றி வுங்கள் கணினியில் கீபோர்டில் Fn என்று ஓரமாக ஒரு கீ இருக்கும் அல்லவா அதையும் f7 கீயையும் சொடுக்கினால் திரை tvக்கு மாறிவிடும்   விண்டோ 7வைத்து இருபவர்கள்  ( பன்சன் கீ +f7 )



மற்றும் விபரங்களுக்கு
அன்புடன்
மஜீத் குவைத் .

No comments:

இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

since 23-07-2010

free counters