Tuesday, February 23

அளித்தபைலை மீண்டும் பெற?

இறைவனின் திருநாமத்தால்,
நண்பர்களே நமது கணினியில் நமக்கு தேவை இல்லாதத பைலை நீக்கி இருப்போம் பின்பு எப்போதாவது அது தேவைபடும் போது ரிசைகில் பின்னில் கிடைக்குமா என பாப்போம் அதிலும் இல்லை என்றால் முக்கியமான பைலாக இருந்தால் நாம் மிகவும் வருத்தம் அடைவோம் அந்த பைல் அவ்ளோதான ?கண்டிப்பாக அப்டி இல்லை அளித்த வுங்கள் பைலை தொண்ணூறு சதவீதம் மீற்க வாய்ப்பு வுள்ளது
இந்த மென்பொருள் வுங்கள் நனினியில் இருந்தால் மிகவும் குறைந்த கே பி கொள்ளளவு கொண்டுள்ளது ,மிகவும் அற்புதமான மென்பொருள்,
நன்றியுடன் மஜீத் குவைத்

No comments:

அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு நன்றி.

since 23-07-2010

free counters