Saturday, July 3

ஜுலை மாநாடு கணினி&மொபைலில் நேரடி ஒளிபரப்பு!!!

இறைவனின் பெயரால்!!!!
ஜூலை 4,2010 சென்னை தீவு திடலில் TNTJ யின் உரிமை மீட்பு போராட்டம்.
ஜுலை மாநாடு கணினி&மொபைலில் நேரடி ஒளிபரப்பு!!!
இன்ஷா அல்லாஹ் சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாட்டை நெயர்கள் கண்டுகளிக்க குறிப்பாக மாநாட்டில் கலந்து கொள்ள இயலாத வெளிநாட்டு வாழ் சகோதரர்கள காண்பதற்கு நமது www.tntj.net மற்றும் www.onlinepj.com ஆகிய இணையதளங்களில் ஜுலை 4 மாநாடு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

கணினியில் குறைந்தான் வேக்கம் கொண்ட இனைய இணைப்புகள் இருந்தாலும்  மாநாட்டை நேரடியாக பார்க்கலாம் மாநாட்டை நேரடியாக பார்க்க விரும்புபவர்கள் இங்கு  அல்லது இங்கு கிளிக் செய்து ஜூலை நான்காம் தேதி(sunday)வுங்கள் கணினியில் பார்க்கலாம்.

முன்பு இல்லா விதமாக புதிய முறையில் மொபைல் வைத்திருப்பவர்கள் (with advance mobile and GPRS Connection) முதல் ப்ராட்பேண்ட் வைத்திருப்பவர்கள் வரை அனைத்து மக்களும் பார்கின்ற வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

கூடுதல் வேகம் வைத்துள்ள நண்பர்கள்  மாநாட்டை HD தொழில் நுட்பத்தில் மிகத் துள்ளியமாக காணலாம்!

உங்களின் இணையதள இணைப்பின் வேகத்திற்கேற்க மாநாட்டு நிகழ்வுகளை நேரடியாக கண்டு களிக்கலாம்


Medium Quality (512 kbps to 1 Mbps user)

High Quality HQ & HD (2 to 4 Mbps speed user)

(Test your internet speed now speedtest.net)
தொலை பேசியிலும் மாநாட்டை நேரிடையாக பார்க்க முடியும் விபரங்கள் கீழே!!

Mobile User (GPRS enabled advance phone (Normally 100 kpbs)நேரடி ஒளிபரப்பை மொபைலில் பார்ப்பதற்கு உங்கள் மொபைல் போனில் Skyfire Mobile Browser நிறுவியிருக்க வேண்டும்,Skyfire Mobile Browser இல்லாதவர்கள் இங்கு கிளிக் செய்து இலவசமாக இந்த மென்பொருளை வுங்கள் மொபைலில் நிறுவிக்கொண்டு   www.onlinepj.com இந்த தளம் சென்று    மாநாட்டை நேரிடையாக
காணலாம்.
மேற்குறிப்பிட்ட ப்ரவ்சரை நிறுவன உங்கள் போன் Symbian OS S60 3rd or 5th எடிஷனாக இருக்க

மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters