Sunday, July 4

கடிதம் எழுதி பிரின்ட் எடுக்க ஒரு வலைத்தளம்!!! letter generator.

இறைவனின் பெயரால்!!!!
 கடிதம் எழுதுபது என்பது தற்போது மிகவும் குறைந்து விட்டது,அனைவரும் தொலைபேசிக்கு மாறியாகிவிட்டது,அதும் மீறி யாரேனும் கடிதம் எழுதுவதாக இருந்தால் அது ஸ்டைலுக்காகவாகதான் இருக்கும்,அப்படி நம்ம நண்பர்களுக்கு கடிதம் எழுத ஆன்லைனில் ஒரு நல்லதளம் வுள்ளது, இங்கு  கிளிக் செய்து   அன்கு செல்லவும்  கீழே     படத்தை பாருங்கள் இதுபோல் திறக்கும்.
இதில் enter your name அதற்கு கீழ் இருக்கும் வெற்று இடத்தில் வுங்கள் பெயர் இடுங்கள் நான் என் வலைதளத்தின் பெயர்  இட்டுவுள்ளேன் கீழே பார்க்கவும்.
பிறகு next என்கின்ற பட்டனை சொடுக்கவும் சொடுக்கியவுடன் கடிதம் யாருக்கு எழுதவேண்டும் நண்பர்களுக்கா அல்லது வுயர் அதிகாரிகளுக்கா என்று கேட்கும் கீழே படத்தை பார்க்கவும்
பிறகு அதுவாகவே எழுதவேண்டிய இடங்களை வுங்களுக்கு சுட்டிக்காட்டும் நீங்கள்  தேவைப்படும் இடங்களில் பூர்த்தி செய்தால் மட்டும் போதும்.இறுதியாக வுங்கள் கடிதத்திற்கு பிரேம் தேர்வுசெய்து பிரிண்ட் செய்து விடவும் மிகவும் அழகாக பிரின்ட் ஆகி இருப்பதை நீங்கள் காணலாம்.

 நம் கையெழுத்து நன்றாக இல்லை என்றால் வுயர் அதிகாரிகளுக்கோ அல்லது மிக முக்கியமான நண்பர்களுக்கோ கடிதம் எழுத நமக்கு கொஞ்ச சங்கோஜம்மாக இருக்கும் அதை போக்க இந்த வலி முறை வுதவும்.

என் பழைய பதிப்பில் வுங்கள் பெயரை பணிமனையில்(பென்குயின் மூலம்)செதுக்கி பார்க்க தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும் மிகவும் சுவாரஸ்யமாக  இருக்கும்.
 மஜீத் குவைத்.

No comments:

since 23-07-2010

free counters