Wednesday, July 14

வுலக(கால்பந்து)கோப்பையில்(ஆக்டோபஸ்&ஷஹிரா) மிக மிக சுவாரசியங்கள் சில மேஜிக்!!

இறைவனின் பெயரால்!!!!

                                                               (ஆக்டோபஸ்(Octopus)


   ஒருவழியாக வுலக கால்பந்துஆட்டம் முடிந்துவிட்டது என்றாலும்,விளையாட்டை சுற்றி பல பரபரப்புகளும் ஆச்சரியங்களும் நிறைந்து இருந்தது. காரணம் ஆக்டோபஸ்(Octopus) என்று சொல்லகூடிய கடல் சிலந்தி மூலம்  எந்த அணிவெற்றிபெரும் என்று ஜோசியக்காரர் சொன்னது அனைத்தும் பலித்தது, இருதிஆட்டம் வுல்பட!!


மூன்று இதயங்கள் கொண்ட ஆக்டோபஸின் ஆயில் காலமோ ஒருவருடதுக்குல்தான் என்பது கூடுதல் தகவல்.,ஐந்து சென்டி மீட்டரில் இருந்து ஐந்து மீட்டார் வரைக்கும் வளரும் வகைகளும் வுள்ளதாக சொல்லபடுகின்றது.


ஆக்டோபஸ் ஆருடம் சொல்கின்றது என்றும் அது சரியாக பளிகின்றது என்ரும் நமகுதெறியும். அது எப்படி ஜோசியம் சொல்கின்றதுஎன்று வீடியோவாக கீழே தந்து இருகின்றேன் பார்க்கவும்.


இது அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை ஸ்பெயின் வீழ்த்தும் என்று தெரிவிப்பதை பாருங்கள்.
 

இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றிபெறும்  என்று தேர்ந்து எடுத்ததை பாருங்கள்

நன்றி தெரிவிக்கின்றார்கள்.


அடுத்தபடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரபல பாடகி ஷஹிரா போனவுலக கோப்பையில் பெல்லி என்று சொல்லகூடிய(இடுப்பாட்டம்) அரபுநாட்டின் நடனத்துடன்  இவர் பாடிய பாடல்கள் இன்றும் பிரபலமாக இருந்துகொண்டு இருக்கிறது. இந்தவுலக கோப்பையின் கடைசிநாள் இவர் நடனநிகழ்ச்சியில் "வக்கா வக்கா"என்று கலக்கியே விட்டார் நான் தந்து இருக்கும் வீடியோவை பாருங்களேன்.

2

3

4

5


வக்கா வக்கா mp3 Waka Waka (This Time For Africa)

Shakira - Waka Waka .mp3
Found at bee mp3 search engine

வக்கா வக்கா பாடலை mp3 யாக பதிவிறக்க இங்கு  கிளிக் செய்யவும்.



majeed kuwat.

No comments:

since 23-07-2010

free counters