இறைவனின் பெயரால்!!!
வீடியோ சாட் செய்யும் பலருக்கு பெரும்பாலும் இருக்கும் ஒருவருத்தம் நாம் சாட் செய்யும் இடம் வீடியோவில் அழகு இல்லாமல் தெரிகின்றதே என்று பேச்சுலர்கள் இருக்கும் அறையாக இருந்தால் சொல்லவேண்டிய அவசியமில்லை.
இதற்க்கு தீர்வு கிடைத்து விடுகின்றது இந்த மேஜிக் மென்பொருள் நமது கணினியில் இருந்தால்!
14.9 MB கொள்ளலவுகொண்ட இந்த மென்பொருளை இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவியபின் சாட் செய்துபாருங்கள் எதிர் தரப்பினர் அசந்தேபோயிவிடுவார்கள்!எதிர் தரப்பினர் அசந்துபோவது இருக்கட்டும் நாமே அசந்துதான் போவோம்!!.
(இது (Trial Version ) இதுவே அற்புதமாக இருக்கிறது பணம் செலுத்தினால் இன்னும் அற்புதமாக கிடைக்கும்!ஆனால் இதற்கும் எப்போவாவது பணம் செலுத்தினால்தான் license code தொடரமுடியும் என்று வந்தால் license code இலவசமாக கிடைத்துவிடும் ஆகையால் இதுஒரு விஷயம் இல்லை)
கணினியில் நிறுவியபின் திரையில் இருக்கு இதன் icon னை கிளிக் செய்தால்.
try எபதை கிளிக் செய்யவும் கீழ் இருக்கும் விண்டோ போல் திறக்கும்.
முதலில் இடதுபக்கம் மேலே இருக்கும் webcam என்பதில் கிளிக் செய்ததும் நமது வெப்காம் திறக்கும் அப்படிதிரக்கவில்லைஎன்றால்வலதுபக்கம் நடுவில் select your webcam என்று இருப்பதை கிளிக் செய்தால் கணினியில் இருக்கும் webcam பெயரை தேர்வுசெய்யவும் கீழே பார்க்கவும்.
1
2
தேவுசெய்ததும் நமதுமுகம் இதன் விண்டோவில் தெரிய ஆரமித்துவிடும் பிறகு முதலில் நடுவில் இருக்கும் options மூலம் backqround என்பதினை சொடுக்கவும் கீழே பார்க்கவும்.
3
இதில் இருபதுக்குமேல் இருக்கும் backqround options பிடித்த ஒன்றில் சொடிகினால் snapshot விண்டோ திறக்கும் இப்போது நாம் கணினியில் இருந்து விலகி கொண்டு வெறுமனே take snapshot என்பதினை கிளிக் செய்யவேண்டும்.
(webcam மில் இருந்து தள்ளி இருக்கவேண்டியது அவசியம்)இப்போது நாம் தேர்வுசெய்த backqround திரையில் வந்துவிடும்.நன்றாக வந்து இருந்தால் accept என்பதினை சொடுக்கவும் இல்லையேன் நன்றாக வரும்வரை முன்சொன்னதுபோல் செய்யவும் பிறகு accept குடுத்து இப்போது கணினியில் இருந்து விலகி இருந்தநாம் கணினிமுன் வந்துவிடுங்கள்.
இப்போது முழுவதுமாக நாம் வுருவம்தவிர அனைத்தும் மாறிவிடும்
இதில் தொடங்கும் இந்த மென்பொருளின் வித்தை அடுத்து அடுத்து மேஜிக் செய்ய அரபித்துவிடும் கீழே இருக்கும் இந்த பட்டைமூலம்!4
frame என்பதனை கிளிக் செய்து நமக்கு பிடித்த frame தேர்வு செய்துகொள்ளலாம் plugin மற்றும் magic சொடுகுவதன்மூலன் நமது திரையை சுற்றவிடலாம்.
mask என்பதினை சொடுக்குவதன் மூலம் நமது முழு வுருவத்தையும் அலங்காரம் செய்துகொள்ளலாம். anim என்பதினை சொடுக்குவதமூலம் னது திரையில் animations கொண்டுவந்து எதிர்த்தரப்பை அசத்தலாம்.
paint சொடுக்குவதன் மூலம் எலுதிகாட்டலாம். text என்பதினை சொடுக்கினால் அதுஒரு தனி வித்தை! widget யாகூவில் இருக்கும் சிரிப்பான்கள் போல். face திரையை அலங்கரிக்க.இதில் எவையேனும் ஒன்றை நீக்கவேண்டும் என்றால் clear என்பதில் சொடுக்கினால் போதும்(இடதுபக்கம் வட்டமாக சிகப்பு கலரில் குறுக்கே வேல்லைகோடு)
capture screenஇதனை சொடுக்கினால் ஒருசிறிய விண்டோ வந்துவிடும் இதன் மூலம் கணினித்திரையில் தேவையானதை போட்டோ எடுத்து கொள்ளலாம்
photoஇதை கிளிக் செய்தால் கணினியில் இருக்கும் போடோகளை எதிர் தரப்புக்கு பார்வைக்கு வைக்கலாம்.
play videoகணினியில் இருக்கும் வீடியோவை எதிர்த்தரப்பு பார்வைக்கு வைக்கலாம்.
effects என்பதற்கு பக்கத்தில் இருக்கும் வீடியோ icon கிளிக் செய்வதன் மூலம் chat செய்வதை பதிவுசெய்யமுடியும்(record) .
view என்பதில் இருக்கும் size கிளிக் செய்வதம்மூலம் சாட் வீடியோ விண்டோவை பெரிதாக்கமுடியும்.
மிகவும் பயனுல்ல மென்பொருள்,இனிமே chat பன்னும்போதோ கணினியை அங்கிட்டும் இன்குட்டுமாக பின்திரைக்காக நகர்த்திக்கொண்டு இருக்கவேண்டாம்,
வீடியோ chat பதிவு(recorder)செய்யும் மென்பொருள்(software) என்பழைய பதிப்பில் தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
மஜீத் குவைத்.
No comments:
Post a Comment